ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா

+8
உதயசுதா
gnsraaga
krishnaamma
ரபீக்
arsad
SK
சிவா
ARR
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Empty நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா

Post by ARR Sat Jan 22, 2011 4:01 pm

நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா 22-nithy-ranjitha-200

பெங்களூர்: நித்யானந்தாவுடன் செக்ஸ் வீடியோவில் இடம்பெற்று, கர்நாடக
தடயவியல் துறையால் உறுதிப்படுத்தப்பட்ட நடிகை ரஞ்சிதா, இனியும் தொடர்ந்து
நித்யானந்தாவுடன் பக்தையாக இருப்பேன் என்று பேட்டியளித்துள்ளார்.

கருத்து
சுதந்திரம், பேச்சுரிமை என்ற வசதியைப் பயன்படுத்தி, தோன்றுவதையெல்லாம்
பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பெயரில் கூறி வருகிறார்கள் நித்யானந்தாவும்
அவரது 'பக்தையான' ரஞ்சிதாவும். நித்யானந்தா - ரஞ்சிதா செக்ஸ் வீடியோ
வெளியாகி 9 மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது திடீரென்று ஆவேசப்
பேட்டிகள் அளித்து வருகிறார்.

'கண்ணகி, சாவித்ரியைப் போல நான் விடும் சாபமும் பலிக்கும்' என்று பிரபல பத்திரிகையில் பேட்டி அளித்து அதிர வைத்துள்ளார் ரஞ்சிதா.

இன்னொரு பக்கம் பெங்களூர் நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Hi_link
மடத்தில் முன்பை விட அதிக நேரம், நித்யானந்தாவுடன் அதிக நெருக்கத்துடன்
இருக்கிறார் ரஞ்சிதா. நித்யானந்தாவுக்கு பாத பூஜை, பால் அபிஷேகம், மலர்
அலங்காரம் செய்தல் என தினம் ஒரு பரபரப்பை செய்து அதை பத்திரிகைகளுக்கு
செய்தியாக திட்டமிட்டு அளித்து வருகிறார்.

இப்போது, மீண்டும் ஒரு பேட்டி அளித்துள்ளார் ரஞ்சிதா. அதில் அவர் கூறியதாவது:

"நித்யானந்தாவுடன்
இப்போதும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இதை மறைக்க வேண்டிய
அவசியமில்லை. ஜனவரி 1-ந்தேதி அவரை சந்தித்தேன். நித்யானந்தா பக்தையாக
தொடர்ந்து நீடிப்பேன். அவர் ஆசீர்வாதத்தை எப்போதும் போலவே பெற்றுக்கொண்டு
இருப்பேன். அந்த வீடியோ சி.டிதான் என் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு
விட்டது. பொய், துரோகங்களால் நான் அலைக்கழிக்கப்பட்டேன். என்
குடும்பத்தினரும், கணவரும் பக்கபலமாக இருந்தார்கள்.

நான் எந்த
தப்பும் செய்யவில்லை. யாராவது நான் தவறு செய்ததாக கூறினால் அவர்கள் தேவை
இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறார்கள் என்றுதான்
அர்த்தம்.

அந்த வீடியோ படத்தை வெளியிட்டதற்காக லெனின் வெட்கப்பட
வேண்டும். இவ்வளவு நாளும் பேசாமல் இருந்து விட்டு இப்போது பதில்
அளிக்கிறீர்களே என்று என்னிடம் கேட்கிறார்கள். நிலைமை கை மீறி போனதால்
என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. உடைந்து போய் இருந்தேன். என்
குடும்பத்தினரின் பாதுகாப்பு நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Hi_link முக்கியமாய்பட்டது. மக்கள் நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Hi_link
என் மீது கோபமாக இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் என்னைப் பற்றி தவறாகவே
பேசினார்கள். அதனால்தான் எதுவும் பேச முடியாமல் இருந்தேன்.

ஒரு
விஷயம் மட்டும் என்னை மிகவும் வருத்தப்படுத்துகிறது. மனிதர்களை விட மெஷினை
நம்புகிறார்கள். பொய்யாக உருவாக்கப்பட்ட வீடியோவையும் தப்பானவர்களையும்
நம்புகிறார்கள். என் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதே இப்போதைய
நோக்கம்.

சட்ட ரீதியாகவும் இதிலிருந்து மீள முயற்சித்து வருகிறேன்.
நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன்...,"
என்றார்.




நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா 0018-2நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா 0001-3நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா 0010-3நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Empty Re: நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா

Post by சிவா Sat Jan 22, 2011 4:12 pm

இவளைப் போன்றவர்களை இன்னும் உயிருடன் விட்டு வைப்பதே தவறு! அதனால்தான் இவ்வாறெல்லாம் பேசி வருகிறாள்.


நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Empty Re: நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா

Post by SK Sat Jan 22, 2011 4:14 pm

நரைய நிர்வாண படம் எடுக்க ஆள் தேடுராங்கலாம் அம்மணிக்கு அந்த வாய்பை தரலாம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Empty Re: நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா

Post by arsad Sat Jan 22, 2011 5:11 pm

சிவா wrote:இவளைப் போன்றவர்களை இன்னும் உயிருடன் விட்டு வைப்பதே தவறு! அதனால்தான் இவ்வாறெல்லாம் பேசி வருகிறாள்.

நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா 359383 நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா 740322 நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா 740322
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Empty Re: நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா

Post by ரபீக் Sat Jan 22, 2011 5:18 pm

சொல்லிட்டாங்க கற்புக்க்ரசி ,போடி போயி தொல


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Empty Re: நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா

Post by krishnaamma Sat Jan 22, 2011 5:38 pm

என்ன ஒரு நெஞ்சழுத்தம் அவளுக்கு ? நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா 44296 நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா 44296 நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா 44296 நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா 44296 நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா 44296

மஹாபாவி ! நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா 740322 நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா 740322 நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா 740322


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Empty Re: நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா

Post by gnsraaga Sat Jan 22, 2011 5:43 pm

சிவா wrote:இவளைப் போன்றவர்களை இன்னும் உயிருடன் விட்டு வைப்பதே தவறு! அதனால்தான் இவ்வாறெல்லாம் பேசி
வருகிறாள்.

சரியாக சொன்னீர்கள்





மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
gnsraaga
gnsraaga
பண்பாளர்


பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009

Back to top Go down

நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Empty Re: நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா

Post by உதயசுதா Sat Jan 22, 2011 6:13 pm

இவளை எல்லாம் சவுதி அரபியாவுல இருக்கற மாதிரி கல்லால் அடிச்சு கொன்னு இருக்கணும்.இவளுக்கு புருஷண்ணூ சொல்லிக்கிட்டு ஒருத்தன் இருக்கானே அவன் என்ன பண்றான்?


நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Uநித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Dநித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Aநித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Yநித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Aநித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Sநித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Uநித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Dநித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Hநித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Empty Re: நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா

Post by krishnaamma Sat Jan 22, 2011 6:36 pm

[quote="உதயசுதா"]இவளை எல்லாம் சவுதி அரபியாவுல இருக்கற மாதிரி கல்லால் அடிச்சு கொன்னு இருக்கணும்.இவளுக்கு புருஷண்ணூ சொல்லிக்கிட்டு ஒருத்தன் இருக்கானே அவன் என்ன பண்றான்?குஓட்டே
அவளுக்கு சப்போர்ட் பண்றான் , அவளே சொல்லி இருக்கா சுதா, பாக்கலியா? இவனெல்லாம் ஒரு ஆம்பள சோகம்கருமம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Empty Re: நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா

Post by கலைவேந்தன் Sat Jan 22, 2011 10:10 pm

முழுக்க நனைஞ்சாச்சு ... இனி முக்காடு எதுக்குன்னு நினைக்கிறா போல இருக்கு..! சில ருசிகள் கண்டுவிட்டால் நாக்கு சும்மா இருக்காது... நாக்குமட்டும்தானா என்ன..? என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா Empty Re: நித்யானந்தாவுடன் எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  நான் நித்தியின் பக்தை... அவருடன் உறவு தொடரும்! -ரஞ்சிதா
» நித்யானந்தாவுடன் எனக்கு தொடர்பா?: நடிகை ரோகினி
» நித்தியானந்தாவுடன் நான் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவில்லை-ரஞ்சிதா வாக்குமூலம்
» குரு - சீடர் உறவு கொண்ட எங்களை கொச்சைப்படுத்துகிறார் ஜெயேந்திரர்! - ரஞ்சிதா
» வீட்டுக்கு வருமாறு அழைப்பு நித்யானந்தாவுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு;

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum