புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனப் புத்தகம்   I_vote_lcapமனப் புத்தகம்   I_voting_barமனப் புத்தகம்   I_vote_rcap 
10 Posts - 43%
ayyasamy ram
மனப் புத்தகம்   I_vote_lcapமனப் புத்தகம்   I_voting_barமனப் புத்தகம்   I_vote_rcap 
9 Posts - 39%
mruthun
மனப் புத்தகம்   I_vote_lcapமனப் புத்தகம்   I_voting_barமனப் புத்தகம்   I_vote_rcap 
1 Post - 4%
Sindhuja Mathankumar
மனப் புத்தகம்   I_vote_lcapமனப் புத்தகம்   I_voting_barமனப் புத்தகம்   I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
மனப் புத்தகம்   I_vote_lcapமனப் புத்தகம்   I_voting_barமனப் புத்தகம்   I_vote_rcap 
1 Post - 4%
Guna.D
மனப் புத்தகம்   I_vote_lcapமனப் புத்தகம்   I_voting_barமனப் புத்தகம்   I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனப் புத்தகம்   I_vote_lcapமனப் புத்தகம்   I_voting_barமனப் புத்தகம்   I_vote_rcap 
85 Posts - 51%
ayyasamy ram
மனப் புத்தகம்   I_vote_lcapமனப் புத்தகம்   I_voting_barமனப் புத்தகம்   I_vote_rcap 
54 Posts - 33%
mohamed nizamudeen
மனப் புத்தகம்   I_vote_lcapமனப் புத்தகம்   I_voting_barமனப் புத்தகம்   I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனப் புத்தகம்   I_vote_lcapமனப் புத்தகம்   I_voting_barமனப் புத்தகம்   I_vote_rcap 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனப் புத்தகம்   I_vote_lcapமனப் புத்தகம்   I_voting_barமனப் புத்தகம்   I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மனப் புத்தகம்   I_vote_lcapமனப் புத்தகம்   I_voting_barமனப் புத்தகம்   I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
மனப் புத்தகம்   I_vote_lcapமனப் புத்தகம்   I_voting_barமனப் புத்தகம்   I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
மனப் புத்தகம்   I_vote_lcapமனப் புத்தகம்   I_voting_barமனப் புத்தகம்   I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
மனப் புத்தகம்   I_vote_lcapமனப் புத்தகம்   I_voting_barமனப் புத்தகம்   I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
மனப் புத்தகம்   I_vote_lcapமனப் புத்தகம்   I_voting_barமனப் புத்தகம்   I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனப் புத்தகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Jan 22, 2011 3:50 pm

மனப் புத்தகம்   Books-sculpture-08

மூடிய புத்தகம்
திறந்து வாசிக்கும்வரை
திரைமறைவில் இருக்கும்
அதன் உள்ளடக்கங்கள்
மனப் புத்தகமும் அப்படிதான்
வாழும் கால தருணங்களில்
தன்னை சார்ந்துள்ள சமூகம்
அளிக்கும் நிகழ்வெனும்
எழுத்துக்களை கொண்டு
பதியப்படுகிறது மனப் புத்தகம்
அதில் மரணம்வரை நீளும்
எழுதாத வெற்றுப் பக்கங்களும்
மனிதர்களின் மனப் புத்தகத்தை
மேலோட்டமாக வாசிப்பவர்கள்
நண்பன் பகைவன் இப்படி . . . .
சில பெயர்கள் சூட்டி
உறவை நகர்த்துகிறார்கள்
சுயம் வாசிப்பின் முயற்ச்களில்
அர்த்தம் அறியா திணறுகிறான்
இறைவனால் மட்டுமே வாசிக்கப்படும்
ஆழம்கொண்ட மனப் புத்தகத்தை
வாசித்ததாக பொய்சொல்லுகிறார்கள்
சில மனிதர்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 31, 2011 2:24 pm

மனமெனும் புத்தகத்தை முழுவதும் வாசித்தவரும், வாசித்தவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டோரும் எவருமிலர்..

அனைவரிலும் அதிக பட்ச வாசிப்பும் புரிதலும் கொண்டோரே அறிஞரெனக் கொள்ளப்படுகின்றனர்..

நல்லதொரு கவி செய்தாலி..!




மனப் புத்தகம்   0018-2மனப் புத்தகம்   0001-3மனப் புத்தகம்   0010-3மனப் புத்தகம்   0001-3
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jan 31, 2011 2:54 pm

ARR wrote:மனமெனும் புத்தகத்தை முழுவதும் வாசித்தவரும், வாசித்தவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டோரும் எவருமிலர்..

அனைவரிலும் அதிக பட்ச வாசிப்பும் புரிதலும் கொண்டோரே அறிஞரெனக் கொள்ளப்படுகின்றனர்..

நல்லதொரு கவி செய்தாலி..!
உங்களின் புரிதலுக்கு நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Mon Jan 31, 2011 4:30 pm

மனப் புத்தகம்   677196 மனப் புத்தகம்   677196 மனப் புத்தகம்   677196



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

மனப் புத்தகம்   806360
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Feb 05, 2011 1:21 pm

இசையன்பன் wrote:மனப் புத்தகம்   677196 மனப் புத்தகம்   677196 மனப் புத்தகம்   677196


நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 05, 2011 2:17 pm

மனப் புத்தகம்   677196 மனப் புத்தகம்   677196 மனப் புத்தகம்   677196 மனப் புத்தகம்   677196 மனப் புத்தகம்   677196




மனப் புத்தகம்   Power-Star-Srinivasan
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Feb 12, 2011 12:00 pm

பிளேடு பக்கிரி wrote:மனப் புத்தகம்   677196 மனப் புத்தகம்   677196 மனப் புத்தகம்   677196 மனப் புத்தகம்   677196 மனப் புத்தகம்   677196

நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sat Feb 12, 2011 12:05 pm

பொய்சொல்லும் மானிடப் பிறவிகளை விட அதைக் கேட்கும் மானிடர்கள் தான் அதிகம்.கவிதை அழ்கு செய்தாலி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Feb 12, 2011 3:24 pm

அசோகன் wrote:பொய்சொல்லும் மானிடப் பிறவிகளை விட அதைக் கேட்கும் மானிடர்கள் தான் அதிகம்.கவிதை அழ்கு செய்தாலி

நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Feb 12, 2011 3:35 pm

எனக்கு உளவியல் சம்பந்தமான புக் படிக்க பிடிக்கும் யாராவது அந்தமாதிரி புக் பதிவிடுவீர்களா



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக