புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலையாளிகளுக்கு ஓணம் மார்வாடிகளுக்கு என்கவுண்டர்
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
கூற்ருப்படி அது மோதல் சவு. நடந்ததோ வழக்கம்போல ‘போலி மோதல்’ கொலை! அதுவும், சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றம் கூடும் தருணத்தில், மக்களின் கவனத்தைத் திசைத் திருப்ப, கோவையில் மோகன கிருட்டிணைன் போலி என்கவுண்டர் மரணம் அரசுக்குக் கைகொடுத்திருக்கிறது.
நவம்பர் மாதம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்த விவகாரம், இரண்டு பள்ளிக் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டது. சிறுமையைப் வன்புணர்தலுக்கு ஈடுபடுத்தப்பட்டு அந்தச் சிறுமியும் அவளது சகோதரனையும் கொன்ற மகிழுந்து ஓட்டுநர் மோகன கிருட்டிணன் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். வழக்கம் போல் அதற்கென புனையப்பட்ட கதைகளுடன் இந்தப் போலி மோதல் நடந்து முடிந்திருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஒருமித்த ஆதரவு கிடைத்துள்ளது. இதை எதிர்பார்த்துதான் இந்த போல் மோதலும் நடந்திருக்கிறது. இதை நடத்திய கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபுவைப் பாராட்ட பூங்கொத்துடன் சென்ற பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
காவல்துறையினரால் மோதல் சாவில் கொல்லப்படுபவர்கள் எல்லாம் கொடுங்குற்றவாளிகள் என்றே வைத்துக்கொண்டாலும், அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்ட வெக்கடேசப் பண்ணையாரின் மனைவிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பையும், இந்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் பதிவியையும் தி.மு.க. பெற்றுத்தந்ததை எந்த வகையில் சேர்ப்பது? அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த இந்த என்கவுண்டரை நாடார் வாக்கு வங்கிகளை கவர்வதற்காக கருணாநிதி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
குற்றவாளிகளில் தங்களுக்குப் பிடிக்காதவர்களையும் தங்களுக்கு எதிரானவர்களையும் மட்டுமே என்கவுண்டர் செய்வதை இந்த அரசுகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. என்கவுண்டர் என்பதே குற்றத்தை குறைக்கும் அரசின் எண்ணமாக அதை ஆதரிப்பவர்களால் பார்க்கப்படுகிறது. உண்மையில் அரசுக்கு அப்ப்டியொரு எண்ணம் இல்லை.
கோவை நிகழ்வைப் பொறுத்தவரையில் கடத்திக் கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கோவையில் மார்வாடி உள்ளிட்ட வட இந்தியர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும், துணி, நகை உள்ளிட்ட பணம் கொழிக்கும் முக்கிய வர்த்தகங்களில் அவர்களின் ஆதிகம் அதிகரித்துள்ளதையும் மறுக்க முடியாது. பணத்துக்காக அந்தக் குழந்தைகலைக் கடத்திக் கொலை செய்த நிகழ்வு கொடூரமானதும், தண்டிக்கத்தக்கதும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நேரடியாகப் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பம், அவர்களின் உறவினர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மக்களுமே அந்தக் குழந்தைகளுக்காக கண்ணீர் வடித்தனர். அதுதான் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்தியிருக்கிறது. எதையும் வாக்குகளாக்கி விட வேண்டும் என்று நாக்கைத் தொங்கவிட்டு அலையும் கருணாநிதி அரசு, அந்தக் குழந்தைகளுக்காக எழுந்த அனுதாபத்தையும் நாசுக்காக பயன்படுத்திக் கொண்டது.
தமிழ்நாடு முழுவதும் ஆண்டு தோறும் நூற்றுக் கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள குடிசைப்பகுதிகளில் இருந்து ஏராளமான குழந்தைகள் காணாமல் போய் வருகிறாகள். கடத்தப்பட்ட குழந்தைகள் பிச்சையெடுக்கும் கொடுமைக்கு ஆளாகி வருகிறாகள். இதுபற்றிய ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இவர்கலைப் பற்றியெல்லாம் இந்த அரசும் காவல்துறையும் கவலைப்பட்டது கிடையாது. மார்வாடிகளுக்கு மட்டும் உடனடி நீதியா என்ற என்னுடைய கேல்வியில் வெறும் இனவாதம் அல்ல, காவல்துறையின் வர்க்க அரசியலும் இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டில் கட்டுமானத் தொழிலாளியின் பெண்குழந்தை கடத்தப்பட்டு வன்புணர்தலுக்கு ஈடுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது. அதில் தொடர்புடைய குற்றவாலியைப் பிடித்துவிட்டதாக காவல்துறையினர் சொன்ன போதிலும் மார்வாடிக் குழந்தைகளுக்குக் கிடைத்த அனுதாபமும் கவனிப்பும் ஒரு கட்டுமானதொழிலாளியின் குழந்தைக்குக் கிடைக்கவில்லையே ஏன்? சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வன்பகடிக்கு ஆளான சரிகாசா என்ற கல்லூரி மாணவி உயிரிழந்தார். அந்த நிகழ்வுக்குக் கிடைத்த கவனிப்பும் அனுதாபமும் தமிழகத்தில் வன்பகடிக்கு ஆளான வேறு பெண்களுக்குக் கிடைத்திருக்குமா?
கோவை என்கவுண்டர் மார்வாடிகளின் வாக்குகளைக் குறி வைத்தே நடத்தப்பட்டிருக்கிறது. துணை முதலமைச்சர் மு.க.சுடாலின் கோவை சென்ற போது அந்த மார்வாடி இல்லத்திற்குச் சென்று துக்கம் விசாரித்ததும் வடஇந்தியர் வாக்குகளையும் அனுதாபம் காட்டும் அப்பாவித் தமிழர்களின் வாக்குகளையும் குறி வைத்தே கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரைக்கு கோவை வந்த கருணாநிதி, அங்கே பெரும்பான்மையாக வாழும் கேரள மக்களின் வாக்குகளைக் குறி வைத்து ஓணம் திருவிழாவுக்கு அரசு விடுமுறை அளிப்பேன் என்று வாக்குறுதியளித்து அதை நிறவேற்றினார். மலையாளிகளுக்கு ஓணம் என்றால் இந்திகாரர்களுக்கு என்கவுண்டர்!
பின்குறிப்பு: கோவையில் அந்தத் துயரச் சம்பவம் நடந்ததும் மாநகரக் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்த மார்வாடி சமூகத்தினர் ஒரு பெருந்தொகையைக் கொடுத்து இந்த போலி என்கவுண்டர் நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவல் அங்கே உலா வருகிறது.

///அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையினரால் என்கவுண்டரில்
கொல்லப்பட்ட வெக்கடேசப் பண்ணையாரின் மனைவிக்கு நாடாளுமன்றத் தேர்தலில்
போட்டியிட வாய்ப்பையும், இந்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் பதிவியையும்
தி.மு.க. பெற்றுத்தந்ததை எந்த வகையில் சேர்ப்பது?///
எப்படிக் கேட்டாலும் மக்களுக்கு விளங்காது. அவர்களின் தேவை இலவச தொலைக்காட்சியும், அதில் வரும் சீரியல்களும்தான்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1