ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது

+7
SK
ரிபாஸ்
அன்பு தளபதி
வெங்கட்
உதயசுதா
arsad
ARR
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  - Page 2 Empty கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது

Post by ARR Sat Jan 22, 2011 1:00 pm

First topic message reminder :

தென்காசி : தென்காசியில் வேறு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர்
மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியை மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் ராமமூர்த்தி
(53). இவர் ரயில்வே பாயின்ட் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவரது
மனைவி ஜெயலட்சுமி (49). இவர்களின் இரண்டு மகன்களும் பி.இ.,படித்துள்ளனர்.
ராமமூர்த்திக்கும் ரயில்வேயில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிற்கும் கள்ளத்
தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த ஜெயலட்சுமி தனது கணவரை
கண்டித்துள்ளார். ராமமூர்த்தி அதனை கேட்காமல் தொடர்ந்து அப்பெண்ணிடம்
தொடர்பு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில்
ராமமூர்த்தி படுத்து தூங்கியுள்ளார். தனது கணவர் வேறு பெண்ணுடன் வைத்துள்ள
கள்ளத் தொடர்பை துண்டிக்க மறுக்கிறாரே என்ற ஆவேசத்தில் ஜெயலட்சுமி கொதிக்க
வைத்த எண்ணெய்யை எடுத்து தனது கணவர் மீது ஊற்றியுள்ளார். இதனால் அலறி
அடித்துக் கொண்டு விழித்தெழுந்த ராமமூர்த்தி உடல் முழுவதும் வெந்தது. அவர்
சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம்
பற்றி தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்
அன்புபிரகாஷ் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜன் விசாரணை நடத்தி
ஜெயலட்சுமியை கைது செய்தார். இச்சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியது.


கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  - Page 2 0018-2கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  - Page 2 0001-3கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  - Page 2 0010-3கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down


கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  - Page 2 Empty Re: கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது

Post by கலைவேந்தன் Sat Jan 22, 2011 10:11 pm

நல்லா எண்ணை போக சீயக்காய் தேய்ச்சுவிடலையா அந்த அம்மா...? என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum