புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நைஜீரியனுக்கு ராஜ மரியாதை இலங்கைத் தமிழனுக்கு அடி உதை
Page 1 of 1 •
இலங்கைத் தமிழனுக்கு அடி, உதை!
சென்னை மண்டலம்
இலங்கையில் இருக்கும் முள்வேலி முகாம்களுக்குச் சற்றும் சளைத்தது அல்ல... தமிழகத்தில் இருக்கும் சில அகதிகள் முகாம்களின் நிலைமை! அப்படிப்பட்ட முகாமில், அகதிகளை மட்டும் அல்லாமல் அரசு அதிகாரிகளையும் பாடாய்ப்படுத்தி வந்த நைஜீரியன்களை, மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று ராஜ மரியாதையோடு விமானம் ஏற்றி சொந்த நாட்டுக்கு அனுப்பி இருக்கிறது தமிழக அரசு. ஆனால், சொந்த பந்தங்களை இழந்து, ஆண்டுக்கணக்கில் கதறிக் கொண்டு இருக்கும் தமிழ் அகதிகளுக்கு மட்டும் இன்னும் விடிவுகாலம் பிறக்கவே இல்லை!
செங்கல்பட்டு அகதிகள் முகாமில் 22 இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். சொந்த, பந்தங்களை இழந்து ஆண்டுக்கணக்கில் தவிப்பவர்கள் இவர்கள். தங்களை விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்பக் கோரி பலமுறை கோரிக்கை அனுப்பியும், இதற்கு செவிசாய்க்கவில்லை தமிழக அரசு. இந்த நிலையில்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நைஜீரியன் கைதிகளை இங்கு கொண்டு வந்து அடைத்தார்கள். அன்றுமுதல் இரு தரப்புக்கும் தினந்தோறும் பிரச்னைகள்தான்.இதுகுறித்து முகாமின் காவலர் ஒருவர் நம்மிடம் விரிவாகப் பேசினார். ''சில மாதங்களுக்கு முன்பு நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 12 பேர் திருப்பூர் பொதுமக்களிடம் வம்பு செய்து, தாக்கவும் செய்தார்கள். அவர்களை சுற்றிவளைத்துப் பிடித்த மக்கள் போலீஸில் ஒப்படைக்க... அந்த நைஜீரியன்களை மூன்று மாதம் புழல் சிறையில் அடைத்தனர். சிறைத் தண்டனை முடித்து வெளியே வந்தவர்களிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை. அதனால், அவர்களை இந்த முகாமுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் வந்தது முதல் தமிழ் அகதிகளுடைய நிம்மதி மட்டும் அல்ல... எங்கள் நிம்மதியும் போய்விட்டது. சம்பந்தமே இல்லாமல் பிரச்னைகள் செய்து, முரட்டுத்தனமாக அவர்கள் இலங்கைத் தமிழர்களைத் தாக்கினார்கள்.'நீங்கள் கொடுக்கும் 50-ல் நாங்கள் எப்படி சாப்பிடுவது?’ என்று அடாவடி செய்தார்கள். எங்களிடம் இருந்தே பல முறை பணம் பறித்து விட்டார்கள். பக்கெட், சால்வை, பெட்ஷீட் என அகதிகளின் உடைமைகளையும் பிடுங்கிக் கொண்டார்கள். ஒருவன், 'நூடுல்ஸும் சிக்கனும் வேண்டும்’ என்று தகராறு செய்தான். இன்னொருவன், 'லேடியை அனுப்பி வை...’ என்றான். சிலநாட்களுக்கு முன்பு ஒருவன், 'வயிறு வலிக்கிறது’ என்றான். அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு டாக்டரிடம் நீண்ட நேரம் செக்ஸ் வைத்துக் கொள்ள மாத்திரை கேட்டுத் தகராறு செய்தான். இவை எல்லாம் போதாது என்று, அகதிகள் முகாமில் பொது இடத்தில் வைத்தே 'அச்சில் ஏற்ற முடியாத’ தகாத காரியங்களை எல்லாம் செய்தார்கள்.
இவர்களது தொல்லை பொறுக்க முடியாமல், அரசிடம் முறையிட்டோம். 'எப்படியாவது நைஜீரியன்களை இங்கிருந்து விடுவித்து, அவர்கள் நாட்டுக்கு அனுப்பிவிடுங்கள். அப்போதுதான் நாங்களும் இலங்கை அகதிகளும் இங்கு நிம்மதியாக இருக்க முடியும்...’ என்று அழாத குறையாக நாங்கள் கேட்டுக் கொண்டதால், அரசு இறங்கி வந்தது. இவர்களுக்காக நைஜீரிய வெளியுறவு தூதர்களிடம் பேசி, மத்திய அரசிடம் சிறப்பு பாஸ்போர்ட் வாங்கப்பட்டது. கடந்த 14-ம் தேதி இரவு 11 மணிக்கு அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 15-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு 12 பேரையும் அவர்கள் நாட்டுக்கு விமானம் ஏற்றி அனுப்பி வைத்தோம். இதற்காக சுமார் நான்கரை லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. அப்பாடா... இப்போதுதான் எங்களுக்கு நிம்மதி...'' என்றார் அந்தகாவலர்.இந்த நிலைமையை முதலில் அறிந்து போராட்டம் நடத்தியவர் ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா. அவரைச் சந்தித்தோம். ''இங்கு இருக்கும் இலங்கைத் தமிழர்களை விடுவித்து, முகாமையே அப்புறப்படுத்த வேண்டும் என்று பல முறை போராட்டம் நடத்திவிட்டோம். அதை அரசு செய்யவில்லை. இந்த நேரத்தில்தான் திடீரென இந்தக் கொடுமையும் தொடங்கியது. தமிழர்களைக் கொடுமைப்படுத்தி வந்த நைஜீரியன்களை வெளியேற்ற வேண்டும் என்றும் குரல் கொடுத்தோம். ஒரு வழியாக அவர்களை அப்புறப்படுத்தி, சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தது ஆறுதல் அளிக்கிறது. அதே சமயம் இன்னொரு விஷயம் வருத்தம் அளிக்கிறது. அடாவடி செய்து, அதிகாரிகளை மிரட்டிய அந்நியர்களை ராஜ மரியாதையோடு இந்த அரசு விமானம் ஏற்றி சொந்த நாட்டுக்கு அனுப்பி இருக்கிறது. ஆனால், கண்ணீர்த் துளிகளுடன் கையேந்தி நிற்கும் நமது சொந்தத் தமிழ் இனத்தை இந்த அரசு விடுதலை செய்ய மறுக்கிறது. முகாமில் கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் தமிழனுக்கு அடி, உதைதான் கிடைக்கிறது. என்னவொரு முரண்பாடு இது..!'' என்றார் வேதனை கொப்பளிக்க..!
பொதுமக்கள் தரப்பிலோ, ''அகதிகள் முகாமைச் சுற்றிலும் நிறையப் பள்ளிகளும், மருத்துவமனைகளும் இருக்கின்றன. உள்ளே நடக்கும் பிரச்னைகளை ஒட்டி அடிக்கடி கட்சியினர் சிறை வாயிலில் போராட்டங்களை நடத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், முகாமை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்...'' என்கிறார்கள்!
தமிழன் என்றாலே சோகம்தான் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை!
- பா.ஜெயவேல்
நன்றி விகடன்

- GuestGuest
பதிவிற்கு நன்றி .... ___________________ விரைவில்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1