புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10எதனையும் தாங்கும் மொபைல் Poll_m10எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10 
21 Posts - 53%
heezulia
எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10எதனையும் தாங்கும் மொபைல் Poll_m10எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10 
15 Posts - 38%
வேல்முருகன் காசி
எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10எதனையும் தாங்கும் மொபைல் Poll_m10எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10எதனையும் தாங்கும் மொபைல் Poll_m10எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10 
1 Post - 3%
viyasan
எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10எதனையும் தாங்கும் மொபைல் Poll_m10எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10எதனையும் தாங்கும் மொபைல் Poll_m10எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10 
213 Posts - 41%
heezulia
எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10எதனையும் தாங்கும் மொபைல் Poll_m10எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10 
212 Posts - 41%
mohamed nizamudeen
எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10எதனையும் தாங்கும் மொபைல் Poll_m10எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10எதனையும் தாங்கும் மொபைல் Poll_m10எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10 
21 Posts - 4%
prajai
எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10எதனையும் தாங்கும் மொபைல் Poll_m10எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10எதனையும் தாங்கும் மொபைல் Poll_m10எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10எதனையும் தாங்கும் மொபைல் Poll_m10எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10எதனையும் தாங்கும் மொபைல் Poll_m10எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10எதனையும் தாங்கும் மொபைல் Poll_m10எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10எதனையும் தாங்கும் மொபைல் Poll_m10எதனையும் தாங்கும் மொபைல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதனையும் தாங்கும் மொபைல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 9:31 am

எதனையும் தாங்கும் மொபைல் E_1295802281


நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி நீந்துகையில் மொபைல் போன் பயன்படுத்த முடியுமா? அப்படி ஒரு போன் பிரிட்டனில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ட்ரேட்ஸ்மேன் என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போனில் எப்.எம். ரேடியோ, புளுடூத் மற்றும் டார்ச் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. நீரில் மட்டுமின்றி, ஒரு ட்ரக்கில் கட்டி, சாலையில் 120 கிமீ தூரம் இழுக்கப்பட்டுச் சென்ற பின்னரும் இது சிறப்பாக இயங்குகிறது. இரண்டுடன் கற்குப்பைக்குக் கீழே வைத்து எடுத்த பின்னரும், சிறப்பாக இயங்குகிறது. இதன் விலை 70 பவுண்ட். நீச்சல் வீரர்கள், மலை ஏறுபவர்கள் ஆகியோருக்கு இந்த போன் மிகவும் உதவியாக இருக்கும்.



எதனையும் தாங்கும் மொபைல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Jan 26, 2011 1:42 pm

புதிய தகவல் .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நம்ம மணிக்கு ஒரு ட்ரேட்ஸ்மேன் ஸ்மார்ட் போன் பார்சல் ... ஜாலி ஜாலி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jan 26, 2011 1:46 pm

ப்ரியா wrote:புதிய தகவல் .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நம்ம மணிக்கு ஒரு ட்ரேட்ஸ்மேன் ஸ்மார்ட் போன் பார்சல் ... ஜாலி ஜாலி

சீக்கிரம் அனுப்புங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 1:48 pm

இதற்காக நான் பிரிட்டன் போக முடியுமா?



எதனையும் தாங்கும் மொபைல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jan 26, 2011 1:51 pm

சிவா wrote:இதற்காக நான் பிரிட்டன் போக முடியுமா?

காலைல மொதோ பஸ்சை பிடிங்கன்னே மதியம் ஓடியாந்துடலாம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 26, 2011 4:11 pm

யானை ஏறி மிதிச்சா கூடவா வேலை செய்யுது...? ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Wed Jan 26, 2011 7:19 pm

எதனையும் தாங்கும் மொபைல் JCB-Tradesman-400x210
இந்தியா மதிப்பில் ரூபாய் 5040.....

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 26, 2011 7:30 pm