ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது

+2
கலைவேந்தன்
ரபீக்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது Empty பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது

Post by ரபீக் Sat Jan 22, 2011 11:07 am

பிளாக்பெரி போன் தயாரிப்பு நிறுவனமான ரிசர்ச் இன் மோஷன் (ரிம்) பிளாக்பெரியில் ஆபாச தளங்களை பார்க்க முடியாதபடி தடைவிதித்துள்ளது.
செல்போனில் ஆபாச படங்கள்,வீடியோக்களை இன்டர்நெட் மூலம் தொடர்பு கொள்வது இந்தோனேஷியாவில் அதிகரித்து வந்தது.இதையடுத்து ஆபாச இணையதளங்களுக்கான இணைப்பை தடை செய்ய கூறி போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.இதை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக இன்டர்நெட் தொடர்பின் போது ஆபாச இணையதளங்களை பார்க்க முடியாதபடி வடிகட்டும் சாப்ட்வேரை ரிசர்ச் இன் மோஷன் (ரிம்) நிறுவனம் ஏற்படுத்தி உள்ளதாக ஜகார்தாவில் அதன் நிறுவனர் கூறினார்.

இந்த தடையை இந்தோனேஷியாவின் தொலைத் தொடர்பு அமைச்சர் டிபாபுல் செம்பரிங் வரவேற்றுள்ளார்.

விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது Empty Re: பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது

Post by கலைவேந்தன் Sat Jan 22, 2011 11:12 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது Empty Re: பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது

Post by சிவா Sat Jan 22, 2011 2:13 pm

இவைகளெல்லாம் முழுமையான தீர்வாக அமையாது! இதுபோன்ற தளங்களை முற்றாகத் துடைத்தொழிக்க வேண்டும்!


பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது Empty Re: பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது

Post by அன்பு தளபதி Sat Jan 22, 2011 2:32 pm

சிவா wrote:இவைகளெல்லாம் முழுமையான தீர்வாக அமையாது! இதுபோன்ற தளங்களை முற்றாகத் துடைத்தொழிக்க வேண்டும்!

நிஜம் தான் அண்ணா சமீபத்தில் nature என டைப் செய்து கூக்லில் தேடிய பொது கண்ட கருமாந்திர படங்களும் வந்து விலுகிறது தேடுதலின் வடிகட்டியை இயக்க மறந்துவிட்டேன் இது போல அறியா பிள்ளைகள் செய்து இதன் மூலம் நிராய தவரானவற்றை அறிந்து கொள்கின்றனர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது Empty Re: பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது

Post by ரிபாஸ் Sat Jan 22, 2011 2:37 pm

ஏன் எப்படி பன்னிபுட்டாங்க எங்களுக்கு இனி ஆப்புதானா சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது Empty Re: பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது

Post by சிவா Sat Jan 22, 2011 2:38 pm

ஆளுக்குத் தகுந்தார் போல் மாறும் போலிருக்கிரது மணி! நான் nature என்று தேடினேன், அனைத்துமே அழகான இயற்கைக் காட்சிகளாகத்தான் வருகிறது!


பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது Empty Re: பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது

Post by ரிபாஸ் Sat Jan 22, 2011 2:41 pm

சிவா wrote:ஆளுக்குத் தகுந்தார் போல் மாறும் போலிருக்கிரது மணி! நான் nature என்று தேடினேன், அனைத்துமே அழகான இயற்கைக் காட்சிகளாகத்தான் வருகிறது!

என்ன தல நீங்க சரியா nature எண்ட்ரூ டைப் பண்ணி இருப்பிங்க மணி என்ன பண்ணாரோ சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது Empty Re: பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது

Post by அன்பு தளபதி Sat Jan 22, 2011 2:42 pm

ஆகா கூட்டங்கூடி கும்மி அடிக்கிறீங்களே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது Empty Re: பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது

Post by ரிபாஸ் Sat Jan 22, 2011 2:44 pm

maniajith007 wrote:ஆகா கூட்டங்கூடி கும்மி அடிக்கிறீங்களே

இப்படி சொன்ன விடுவோமா என்ன ரிலாக்ஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது Empty Re: பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது

Post by அன்பு தளபதி Sat Jan 22, 2011 2:46 pm

ரிபாஸ் wrote:
maniajith007 wrote:ஆகா கூட்டங்கூடி கும்மி அடிக்கிறீங்களே

இப்படி சொன்ன விடுவோமா என்ன பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது 102564

மறுபடியும் மோதலேர்ந்தா பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது 230655 பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது 230655 பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது 230655
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது Empty Re: பிளாக்பெரியில் புதிய தொழில்நுட்பம்-இனிமேல் ஆபாச தளங்களை பார்க்க முடியாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum