Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி
+4
பிளேடு பக்கிரி
உதயசுதா
கலைவேந்தன்
ரபீக்
8 posters
Page 1 of 1
கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி
கலப்புத் திருமணங்களுக்குப் புதிய பெயர் சூட்ட வேண்டும் என்ற பீட்டர் அல்போன்ஸின் கோரிக்கையை ஏற்று அதைச் செய்வேன். எப்படியும், நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறுவதற்குள் அதைச் செய்து விடுவேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி .
தி.மு.கழக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பியின் மகள் திருமண விழா இன்று சென்னையில் நடந்தது.
அதில் கலந்து கொண்டு கருணாநிதி பேசுகையில்,
தத்துவ மேதை டி.கே. சீனிவாசன் பெயர்த்தி நம்முடைய அன்பிற்குரிய நண்பர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. அவர்களுடைய மகள் செல்வி மாதவிக்கும் எபினேசர் ஜேசுதாஸ் சுகுமார் மகன் செல்வன் ஜான் விஜய்க்கும் நடைபெற்றுள்ள இந்த மண விழா நிகழ்ச்சியில் நானும் மணமக்களை உங்களோடு இணைந்து வாயார, மனமார வாழ்த்துகின்றேன்.
நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது இரண்டு மதங்கள் இணைகின்ற திருமண விழா இது. இதற்கோர் பெயரிட வேண்டு மென்று எனக்கு ஆணையிட்டுள்ளார். ஏதோ சட்டசபை நடைபெறுவதைப் போலவும், இதிலே மருத்துவ மனைக்கு ராஜீவ் காந்தியின் பெயரை வைக்க வேண்டுமென்று சொன்னதைப் போல கருதிக் கொண்டு இதற்கும் நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டுமென்று சொல்லிச் சென்றிருக்கிறார்.
ஒன்று புரிகிறது தமிழ்நாட்டில் எதற்கு, யாருக்கு பெயர் சூட்ட வேண்டுமென்றாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாயலிலே தான் அது நடைபெற வேண்டுமென்பதை பீட்டர் அவர்கள் இங்கே ஞாபகப்படுத்தியிருக்கிறார். இது உடனடியாக சட்டசபையிலே எழுந்து நின்று உங்கள் ஆலோசனை ஏற்கப்படும் என்று சொன்னதைப் போல சொல்லுகின்ற விஷயமல்ல.
இது வாழ்க்கைப் பிரச்சினை. இரண்டு இனங்கள் ஒன்றுபட்டாலும் இரண்டு மதங்கள் இணைந்தாலும் இரண்டு வகுப்பினர் சேர்ந்தாலும் அங்கே நடைபெறுகின்ற நிகழ்ச்சி ஒரு திருமணமாக இருக்கும்போது வாழ்நாள் எல்லாம் விளங்க வேண்டிய ஒன்று என்ற காரணத்தால் இன்னும் பலரைக் கலந்து கொண்டு, இதற்கு கலப்புத் திருமணம் என்று பெயர் வைக்கலாமா, மனம் இணைந்த திருமணம் என்று சொல்லலாமா, அல்லது மத நல்லிணக்கத் திருமண விழா என்று சொல்லலாமா, அல்லது பொதுவாக எதுவுமில்லாமல் திருமண விழா என்றே சொல்லி விடலாமா என்பதைப் பற்றியெல்லாம் எல்லோரையும் கலந்து பேசி அதற்குப் பிறகு தான் இதைப் பற்றி நான் முடிவு அறிவிக்க முடியுமென்பதை நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எப்படியும் பாராளுமன்றத்தில் மகளிர் மசோதா நிறைவேறுவதற்கு முன்பு இதை நான் அவருக்கும், நாட்டிற்கும் தெரிவிப்பேன் என்றார் கருணாநிதி தனது ஸ்டைலில்.
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி
ம்க்கும்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி
ஆமா தமிழ்நாட்டுக்கு தேவையான விஷயம்தான் இது.
செய்ய வேண்டிய வேலைய விட்டுட்டு தேவை இல்லாத செய்யுங்க.
செய்ய வேண்டிய வேலைய விட்டுட்டு தேவை இல்லாத செய்யுங்க.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி
சொட்டைக்கு கதை எழுதுறதும்... பாராட்டு விழா நடத்துறது.. . பெயர் மாத்துறது இது தானே வேலை
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி
[quote="பிளேடு பக்கிரி"]சொட்டைக்கு கதை எழுதுறதும்... பாராட்டு விழா நடத்துறது.. . பெயர் மாத்துறது இது தானே வேலை குஓட்டே
வேறென்ன நாட்டாயா ஆலபோறார்
வேறென்ன நாட்டாயா ஆலபோறார்
Re: கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி
தனக்கு தானே பாராட்டு விழா நடதறது! தன்னோட வாரிசுகள பெருமையா பேசறது! சினிமாவுல கதை எழுதறது!சினிமா கலை நிகழ்ச்சினு கூப்பிட்ட உடனே போயி தலமை தாங்கறது! இது தவிர்த்து இந்த சோட்டைக்கு வேற வேலையே இல்ல போல...........
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: கலப்பு திருமணத்திற்குப் புதுப் பெயர் சூட்டுவேன்-கருணாநிதி
ரொம்ப முக்கியம் ! ஆமா நான் என் முட்டிக்கணும்?
அவங்கள இல்ல அடிக்கணும்.....ம .. ம..
அவங்கள இல்ல அடிக்கணும்.....ம .. ம..
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தமிழகத்திற்கு பேஸ்புக்கில் புதுப் பெயர்.. இருளும், இருள் சார்ந்த இடமும்!
» நமீதாவுக்கு முதல்வர் கருணாநிதி வைத்த பெயர்!
» அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர்-கருணாநிதி அறிவிப்பு
» பசு மாட்டுக்கு ஆசின் பெயர்-கருணாநிதி பேரன் படத்தில் வினோதம்!
» சிவாஜிசிலை பீடத்தில் கருணாநிதி பெயர் அகற்றம்: ஸ்டாலின் கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum