புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவுப் பொருட்கள் விலை உயர்வு : ஜனாதிபதி அதிக கவலை
Page 1 of 1 •
புதுடில்லி : உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் கவலையளிக்கிறது. விலை உயர்வை கட்டுப்படுத்தவும், உணவு பாதுகாப்புக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி, அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:அதிகரித்து வரும் பணவீக்கமும், உணவுப் பொருட்களின் விலை உயர்வும் மிகுந்த கவலையளிக்கிறது. இதை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை. அடுத்த 20 ஆண்டுகளில் நம்நாட்டின் மக்கள்தொகை 148 கோடியாக இருக்கும். அனைவருக்கும் உணவு பாதுகாப்பு குறித்த நடவடிக்கை தேவை. கிராமப்புற வளர்ச்சி, விவசாய உற்பத்தி, உணவு பாதுகாப்பு ஆகியவற்றுக்கு புதுமையான வழியில் அணுகுமுறை தேவை. இதற்கு இரண்டாவது பசுமைப் புரட்சி தேவை. முதல் பசுமை புரட்சி, பாசன வசதி பகுதிக்குட்பட்டதாக அமைந்து விட்டது. இரண்டாவது பசுமை புரட்சி, மழை பெய்யும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதற்கு ஏற்ற தொழில்நுட்பத்தையும், வழிமுறைகளையும் ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் உருவாக்க வேண்டும்.
சிறந்த நிர்வாகத்துக்கும், வளர்ச்சிக்கும் எதிரியாக இருப்பது ஊழல் தான். திட்டமிட்ட அணுகுமுறையின் மூலம் இதை ஒழிக்க வேண்டும்.பார்லிமென்ட் சிறப்பாக செயல்பட அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. பார்லிமென்ட் என்பது நம்நாட்டின் கவுரவ களஞ்சியம். இதை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் எதிர்க்கட்சிகளுக்கும், அரசுக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது.பார்லிமென்டின் நன்னடத்தை கவுரவம் ஆகியவை பேணி பாதுகாக்கப்பட வேண்டும். பார்லிமென்ட் என்பது பிரச்னைகளை ஆக்கபூர்வமாக விவாதிக்கும் மற்றும் தீர்க்கும் இடம் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருக்க வேண்டும். வறுமை ஒழிப்பு, நாட்டின் வளர்ச்சி ஆகியவை தான் நமது குறிக்கோள். தேவையற்ற குழப்பங்கள், பதட்டத்தை அதிகரிக்காமல், சமுதாய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நல்ல நிர்வாகமும், மக்களாட்சியும் தான் தேவை. அலட்சிய மனப்பான்மையும், உணர்ச்சியற்ற போக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்து உலக அளவில் குரல் கொடுக்க இது சரியான வாய்ப்பு.பாதுகாப்பும், ஸ்திரதன்மையும் இருந்தால் தான் வளர்ச்சி மற்றும் மேம்பாடு இருக்கும். இதற்கு அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தையும், ஒத்துழைப்பும் அவசியம். உள்நாட்டை பொறுத்தவரை போலீசாரின் பங்கு அவசியமாகிறது.கொலை, கற்பழிப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் சமூக கட்டமைப்பை பாதிக்கின்றன. வன்முறைக்கு ஒருபோதும் இடம் தராதீர்கள், என மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
கல்லூரிகளில் நடக்கும் ராகிங்கும் ஒரு வன்முறை தான். மிகக்கொடிய இந்த போக்கை ஒருகாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. ராகிங் போன்ற நிகழ்வுகள் பெற்றோருக்கும், நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துகின்றன.ஜனநாயகத்தை பேணிக்காக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. மற்ற நாடுகளை போல இந்தியாவுக்கும் நிறைய பிரச்னைகள் உள்ளன. அவற்றை எதிர்கொள்ளத்தான் வேண்டும். இந்த பிரச்னைகளை நாம் ஒன்று பட்டுதான் தீர்க்க வேண்டும்.இவ்வாறு பிரதிபா பாட்டீல் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சிப்பிபுதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 19/01/2011
சும்மா கவலை மட்டும் பட்டு என்ன பண்ணுறது. ஏதாச்சும் பண்ணுனா சரி.
Similar topics
» பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு-போராட்டத்தில் குதித்தது பாஜக: ஜூலை 1ல் இடதுசாரிகள் அறிவிப்பு
» டீசல் விலை உயர்வு எதிரொலி: லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு
» உணவுப் பொருட்கள் எப்படி யெல்லாம் விஷமாகும்?
» நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்!
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1