ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித்

+3
நவீன்
கலைவேந்தன்
தாமு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Empty ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித்

Post by தாமு Sat Jan 22, 2011 6:17 am

அஜித்தை நேரடியாக சந்திக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் நீண்ட நாள் கனவு. அதனை நிறைவேற்ற இருக்கிறார் அஜித். விரைவில் தமது ரசிகர்களை சந்திக்க உள்ளார்.
நடிகர்களில் சற்று வித்தியாசமானவர் அஜித். தனக்கென்று ஒரு கொள்கையை வைத்துக்கொண்டு அதன்படி நடப்பவர். தமிழில் முன்னணி நடிகராக உள்ள இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Ajith_car
ரசிகர்கள் இடத்தில் மிகுந்த மரியாதை கொண்டுள்ள அஜித்தை, சமீபத்தில் இவரது ரசிகர்கள் மிகவும் டென்ஷன் அடைய செய்தனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்ட நிலையில் அஜித்தும் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் எண்ணுகின்றனர்.
இதற்காக ரசிகர்கள் சிலர் ரசிகர்மன்ற தலைமை இடத்தில் கூட சொல்லாமல் அதற்கான வேலைகளை செய்து வந்தனர். இது அஜித்தை மிகவும் வெறுப்படைய செய்தது. இதுபோன்று தேவையில்லாத வேலைகளில் ஈடுபட்டால் ரசிகர்மன்றத்தை கலைத்து விடுவேன் என்று எச்சரிக்கை செய்தார்.
அதுமட்டுல்லாது ரசிகர்களை சந்திப்பதையும் பெரிதும் தவிர்த்து வந்தார் அஜித். இது அவர்களை மனதளவில் பாதிப்படையச் செய்தது. இந்நிலையில் ரசிகர்களின் நீண்டநாள் கனவை நிறைவேற்ற இருக்கிறார் அஜித்.
‘மங்காத்தா’ படத்தை முடித்த பின்னர் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு நேரடியாக சென்று தமது ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார். அப்படின்னா இது நற்செய்தி தானே.
தற்போது ‘மங்காத்தா’ படத்தில் மிக விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.


இந்தபடம் மே 1ம் ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Ajith-100x80தேதி அஜித் பிறந்தநாளில் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.




by முத்து




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Empty Re: ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித்

Post by கலைவேந்தன் Sat Jan 22, 2011 10:14 am

தளபதி ஆடாவிட்டாலும் தலை ஆடும் தானே... கொடுமைடா சாமியோவ்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Empty Re: ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித்

Post by நவீன் Sat Jan 22, 2011 10:15 am

தலை தலை தலை தலை தானே.. ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் 677196 ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் 677196 ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் 677196 ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் 677196 ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் 677196 ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் 677196 ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Empty Re: ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித்

Post by கலைவேந்தன் Sat Jan 22, 2011 10:16 am

இந்த கைதட்டு நான் சொன்னதுக்கு தானே நவீன்..? அய்யோ, நான் இல்லை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Empty Re: ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித்

Post by நவீன் Sat Jan 22, 2011 10:19 am

கலை wrote:இந்த கைதட்டு நான் சொன்னதுக்கு தானே நவீன்..?

விரைவில் தமது ரசிகர்களை சந்திக்க உள்ளார். சொன்னதுக்கு சிரி சிரி சிரி சிரி சிரி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Empty Re: ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித்

Post by கலைவேந்தன் Sat Jan 22, 2011 10:21 am

அப்படியே சந்திச்சுட்டாலும்.... அநியாயம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Empty Re: ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித்

Post by ரபீக் Sat Jan 22, 2011 10:41 am

நிச்சயமாக அரசியலுக்கு தலை வராது ,இது சும்மா புரளியா இருக்கும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Empty Re: ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித்

Post by SK Sat Jan 22, 2011 12:11 pm

கலை wrote:அப்படியே சந்திச்சுட்டாலும்.... அநியாயம்

ஒருத்தர கலாய்க்கணும்நா இவளவு ஆர்வமா
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Empty Re: ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித்

Post by உதயசுதா Sat Jan 22, 2011 12:39 pm

ஆமா பெரிய ஒபாமா இவரு.இவர் ரசிகர்களை சந்திச்சுட்டா மட்டும் இவர் ரசிகருங்க திருந்தி ஒழுங்கா வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாத்திடுவாங்க பாருங்க. போங்க சார் முதல்ல உங்க ரசிக்கறுகளை
தேவை இல்லாத வேலைகளை செய்யாம குடும்பத்தா பார்த்துக்க சொல்லுங்க
அது போதும்.


ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Uரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Dரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Aரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Yரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Aரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Sரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Uரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Dரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Hரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Empty Re: ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித்

Post by ரபீக் Sat Jan 22, 2011 12:45 pm

உதயசுதா wrote:ஆமா பெரிய ஒபாமா இவரு.இவர் ரசிகர்களை சந்திச்சுட்டா மட்டும் இவர் ரசிகருங்க திருந்தி ஒழுங்கா வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாத்திடுவாங்க பாருங்க. போங்க சார் முதல்ல உங்க ரசிக்கறுகளை
தேவை இல்லாத வேலைகளை செய்யாம குடும்பத்தா பார்த்துக்க சொல்லுங்க
அது போதும்.

அதிர்ச்சி கூடாது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித் Empty Re: ரசிகர்களை சந்திக்க தயாராகிவருகிறார் அஜித்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum