ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:16

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன்

+4
உதயசுதா
ரபீக்
கலைவேந்தன்
தாமு
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 Empty விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன்

Post by தாமு Sat 22 Jan 2011 - 7:41

First topic message reminder :


  • ஒரு பாராசூட்டே பலூன் ஆகியிருக்கிறது. விஜய்யின் ஆர்ப்பாட்ட சினிமாவையும் அடிதடி சினிமாவையும் பார்த்து பழகிய கண்களுக்கு இந்த ‘காவலன்’ நேசத்திற்குரிய ஒரு வாட்ச்மேன் தாத்தா!.
    உள்ளூரில் இருந்தால் உதவாக்கரை ஆகிவிடுவார் என்பதற்காக திட்டம் போட்டு விஜய்யை வெளியூருக்கு ரயிலேற்றுகிறது குடும்பம். போகிற இடத்தில் அவருக்கு பிடித்தமான பாடிகாட் வேலை. ராஜ்கிரணை பாதுகாக்க வேண்டும் என்று அவர் வீட்டுக்குள் நுழையும் விஜய், அப்படியே அவரது மகள் அசினுக்கு பாடிகாட் ஆகிறார். கல்லூரிக்கு படிக்கப் போகும் அவருடன் நீயும் படிக்கப் போ. ஆனால் அங்கு நீ மாணவன் இல்லை. என் மகளுக்கு காவலன் என்கிறார் திருமதி ராஜ்கிரண். (நம்ம பழைய ரோஜா).
    சுற்றி சுற்றி காவலுக்கு நிற்கும் விஜய்யை வேறு பக்கம் டைவர்ட் செய்ய அசின் செய்யும் தந்திரம், செல்போனிலேயே காதல் டிக்டேட்! ஒரு கட்டத்தில் விளையாட்டு வினையாகிறது. காதலில் விழுகிறார் அசின். நான்தான் உன்னுடன் போனில் பேசியவள் என்று எதிரில் வந்து நிற்பதற்கு துடியாய் துடிக்கிறார். போனில் காதலித்தவள் எவளாக இருந்தாலும் அவளை ஏற்றுக் கொள்வேன் என்கிறார் விஜய். கடைசியில் விஜய்யின் எதிரில் நின்றது அசினா? இன்னொருத்தியா? ஒரு சொட்டு கண்ணீருடன் உப்பு கரிக்கும் க்ளைமாக்ஸ்.விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 Vijay_kavalan
    கடந்த சில வருடங்களாக தனியார் மின்சார வாரியம் போல தடதடத்து வந்த விஜய், இந்த படத்தில் நிலவொளியாக ஜொலிக்கிறார். ரசிகர்களுக்காக திணிக்கப்பட்ட சில சண்டை காட்சிகள் கூட லாஜிக்குக்குள் அடங்கிவிடுவது சந்தோஷம். எனக்காக வேண்டிக்கங்க என்று அசினிடம் ஆசி வாங்கிக் கொண்டு காதலியை பார்க்கப் போகிற விஜய் சின்ன வெட்கத்துடன் நடப்பதும், தவிப்பதும் திரும்ப திரும்ப ரசிக்க வைக்கிற அழகு. அவ்வளவு அடியையும் தாங்கிக் கொள்கிற பக்குவத்தையும் வரவேற்கலாம்.
    விஜய்யை வெறுப்பேற்றி ரசிக்கும் அசினின் குறும்புத்தனம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அந்த பழைய அழகுதான் போன இடம் தெரியவில்லை. திடீர் நாயகியாக மித்ரா. அதற்கேற்றார் போலவே திடீர் சாவும்!
    வடிவேலு-விஜய் காம்பினேஷன் மேளமும் தாளமும் மாதிரி சகல பொருத்தம். இந்த படத்திலும் விஜய்யை சமாளிக்க முடியாமல் வடிவேலு விழி பிதுங்குவதும், “ரொம்ப கன்பியூஸ் ஆயிட்டாரு” என்று பரிதாப்படுவதுமாக தியேட்டரில் எட்டாம் எண் கொடியேற்றுகிறது வைகைப்புயல்!
    அதே ராஜ்கிரண். அதே மேனரிசம். அதே காட்சியமைப்புகள். போர்ப்பா…
    ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு கதைக்கேற்ப அங்கங்கே அடக்கியும் வாசித்திருக்கிறது. வித்தியாசகரின் ஆர்மோனிய பொட்டிக்கு கொஞ்ச நாட்களாக அபஜுரம்! மாத்திரை அவசியம் தலைவரே…
    காவலன்- துப்பாக்கி, இரும்பு. தோட்டாவோ துரும்பு!



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 Empty Re: விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன்

Post by ரிபாஸ் Sat 22 Jan 2011 - 16:25

maniajith007 wrote:
ரிபாஸ் wrote:
maniajith007 wrote:படம்தான் ஹிட்டாகிடுச்சே

பார்த்தா பாவமா இருக்காரு பொலச்சி போகட்டும்
அவர யென் ஜி பொலச்சி போக சொல்றீங்க

உங்களுக்கு காலு சறுக்கினா போல எனக்கு வாயி சறுக்கிட்டுச்சி மணி ஜாலி ஜாலி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 Empty Re: விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன்

Post by அன்பு தளபதி Sat 22 Jan 2011 - 16:26

ரிபாஸ் wrote:
உங்களுக்கு காலு சறுக்கினா போல எனக்கு வாயி சறுக்கிட்டுச்சி மணி விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 755837 விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 755837
இந்த டீலிங் நமக்குள்ளாயே இருக்கட்டும் ஜி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 Empty Re: விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன்

Post by ரிபாஸ் Sat 22 Jan 2011 - 16:26

maniajith007 wrote:
ரிபாஸ் wrote:
உங்களுக்கு காலு சறுக்கினா போல எனக்கு வாயி சறுக்கிட்டுச்சி மணி விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 755837 விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 755837
இந்த டீலிங் நமக்குள்ளாயே இருக்கட்டும் ஜி

சியர்ஸ் முத்தம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 Empty Re: விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன்

Post by அன்பு தளபதி Sat 22 Jan 2011 - 16:28

ரிபாஸ் wrote:
maniajith007 wrote:
ரிபாஸ் wrote:
உங்களுக்கு காலு சறுக்கினா போல எனக்கு வாயி சறுக்கிட்டுச்சி மணி விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 755837 விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 755837
இந்த டீலிங் நமக்குள்ளாயே இருக்கட்டும் ஜி

விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 359383 விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 942
விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 678642 விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 678642 விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 678642 விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 678642 விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 678642 விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 678642
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 Empty Re: விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன்

Post by சிவா Sat 22 Jan 2011 - 16:31

ரிபாஸ் wrote:
maniajith007 wrote:படம்தான் ஹிட்டாகிடுச்சே

பார்த்தா பாவமா இருக்காரு பொள்ளாச்சி போகட்டும்

யார் பொள்ளாச்சிக்குப் போகனும்?


விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 Empty Re: விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன்

Post by அன்பு தளபதி Sat 22 Jan 2011 - 16:38

சிவா wrote:
யார் பொள்ளாச்சிக்குப் போகனும்?
வாய் தவறி சொல்லிட்டார் பொழச்சி அதாவது பிழைத்து அதாவது பொலச்சி பொகட்டும்பாங்க விட்டு கொடுக்கறது அதாவது எப்படின்னா போன போகுதுன்னு சொல்வாங்க அதாவது இருங்க பழய தமிழ் புத்தகத்துல விளக்கம் முழுசா இருக்கு பார்த்துட்டு வரேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன் - Page 2 Empty Re: விமர்சனம்-காவலன்-ஆர்.எஸ்.அந்தணன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum