ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

+2
srinihasan
தேனி சூர்யாபாஸ்கரன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 Empty எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Jan 21, 2011 11:20 pm

First topic message reminder :

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 8023054z5e2

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)


தீக்குளிக்கிறேன்.

மலை மேல் சென்று
மழையில் நான் தீக்குளிக்கிறேன்.. உன்
மனம் எனை ஒரு நொடி நினைககாவிடில்
மரணத்தில் நான் தினம் திளைக்கிறேன்..


நிசப்தம்


பழைய
நினைவுகளில் நுழைந்து உன்
நினைவில் நான் நனைந்த பொழுது..
நெஞ்சின் துடிப்பு நிசப்தத்தை தேடிற்று.


பொன்னான இதயம்

பூவான இதழ் கொண்டு முத்தம் தந்து
பொன்னாக மாற்றினாயே.. என் இதயத்தை..
உன்னிதழ் நடத்திய இன்னிசை மேடையாம் என்
கன்னம்..! கர்வம் கொள்கிறது..கன்னம் சிவக்கிறது.


என் கண்ணீர்

அன்பே..!
காலம் முழுவதும் நான்
கண்ணீர் விட தயார் தான்.-என்.
கண்களில் வழிகின்ற
கண்ணீராக நீயிருந்தால்..


எங்கே எனது இதயம்..!

காதல் அம்பை கண் நானில் ஏற்றி...
என் இதயத்தில் எறிய முயலாதே..!
இதயத்தை தொலைத்து எங்கே அது..
இடம் தேடி அலைபவன் நானடி..!



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 Friendshipcomment54எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 Empty Re: எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

Post by கலைவேந்தன் Wed Jan 26, 2011 10:31 pm

குற்றால அருவியின் சாரலில் நின்றாற் போல குளிர்ச்சி தரும் வசந்தங்கள் நிறைந்த வரிகள்... அதிலும்


என் கண்ணீர்

அன்பே..!
காலம் முழுவதும் நான்
கண்ணீர் விட தயார் தான்.-என்.
கண்களில் வழிகின்ற
கண்ணீராக நீயிருந்தால்..

இந்த வரிகள் மனதைத் தொட்டன...பாராட்டுக்கள் சூர்யா...!!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 Empty Re: எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

Post by அன்பு தளபதி Wed Jan 26, 2011 10:36 pm

தொடருங்கள் பாஸ் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 Empty Re: எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Jan 27, 2011 8:17 pm

கலை wrote:குற்றால அருவியின் சாரலில் நின்றாற் போல குளிர்ச்சி தரும் வசந்தங்கள் நிறைந்த வரிகள்... அதிலும்


என் கண்ணீர்

அன்பே..!
காலம் முழுவதும் நான்
கண்ணீர் விட தயார் தான்.-என்.
கண்களில் வழிகின்ற
கண்ணீராக நீயிருந்தால்..

இந்த வரிகள் மனதைத் தொட்டன...பாராட்டுக்கள் சூர்யா...!!
வாழ்த்துக்கள்...உங்களிடம் இருந்து வரும் போது
இன்பத்தில் கண்களில் பொங்குகிறது...அருவி..
நன்றிகள்..அண்ணா... எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 Friendshipcomment54எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 Empty Re: எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Jan 27, 2011 8:18 pm

maniajith007 wrote:தொடருங்கள் பாஸ் எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 154550
நன்றி..மணி... எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 678642 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 678642 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 Friendshipcomment54எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) - Page 2 Empty Re: எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum