ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

+2
srinihasan
தேனி சூர்யாபாஸ்கரன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) Empty எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Jan 21, 2011 11:20 pm

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 8023054z5e2

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)


தீக்குளிக்கிறேன்.

மலை மேல் சென்று
மழையில் நான் தீக்குளிக்கிறேன்.. உன்
மனம் எனை ஒரு நொடி நினைககாவிடில்
மரணத்தில் நான் தினம் திளைக்கிறேன்..


நிசப்தம்


பழைய
நினைவுகளில் நுழைந்து உன்
நினைவில் நான் நனைந்த பொழுது..
நெஞ்சின் துடிப்பு நிசப்தத்தை தேடிற்று.


பொன்னான இதயம்

பூவான இதழ் கொண்டு முத்தம் தந்து
பொன்னாக மாற்றினாயே.. என் இதயத்தை..
உன்னிதழ் நடத்திய இன்னிசை மேடையாம் என்
கன்னம்..! கர்வம் கொள்கிறது..கன்னம் சிவக்கிறது.


என் கண்ணீர்

அன்பே..!
காலம் முழுவதும் நான்
கண்ணீர் விட தயார் தான்.-என்.
கண்களில் வழிகின்ற
கண்ணீராக நீயிருந்தால்..


எங்கே எனது இதயம்..!

காதல் அம்பை கண் நானில் ஏற்றி...
என் இதயத்தில் எறிய முயலாதே..!
இதயத்தை தொலைத்து எங்கே அது..
இடம் தேடி அலைபவன் நானடி..!



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) Friendshipcomment54எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) Empty Re: எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

Post by srinihasan Sat Jan 22, 2011 2:19 am

ஐந்தருவி இங்கே பாய்கின்றது.... எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 677196 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 677196 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 677196 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 677196 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) Empty Re: எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Jan 24, 2011 10:31 pm

srinihasan wrote:ஐந்தருவி இங்கே பாய்கின்றது.... எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 677196 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 677196 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 677196 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 677196 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550
நன்றி..வாசன்... தங்களின் வாழ்த்துக்கு.. எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) Friendshipcomment54எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) Empty Re: எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

Post by மு.வித்யாசன் Tue Jan 25, 2011 2:49 pm

சூப்பர் சூரியா.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) Empty Re: எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Jan 25, 2011 9:35 pm

மு.வித்யாசன் wrote:சூப்பர் சூரியா.
நன்றி..நண்பா....தங்களின் வாழ்த்துக்கு.. எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) Friendshipcomment54எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) Empty Re: எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

Post by மஞ்சுபாஷிணி Tue Jan 25, 2011 10:08 pm

காதலின் மழையில் தீக்குளிக்கும் அசாத்திய காதலும்....
நிசப்தத்தின் உள் ஆழ்ந்த காதலை தேடும் மனமும்....
இதழ்களின் சஞ்சாரத்தில் கன்னத்தின் பூரிப்பும்.....
கண்ணீரிலும் காதலியே வேண்டும் என்ற பிடிவாதமும்....
இத்தனை சிரமப்பட்டு பெற்ற காதலை தொலைத்துவிடாத ஏக்கமும் மிக அழகிய வரிகளாய் ரசிக்க வைக்கிறது பாஸ்கரா....

அன்பு வாழ்த்துக்கள் ரசிக்க வைத்த வரிகளுக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) Empty Re: எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

Post by srinihasan Tue Jan 25, 2011 10:16 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்பு வாழ்த்துக்கள் ரசிக்க வைத்த வரிகளுக்கு....

அன்பு பாராட்டுகள் அன்பு வாழ்த்துகளாக மாறி போயிடுச்சு... இரண்டும் ஒன்று தானோ? எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 838572

என்ன மஞ்சு அக்கா நலமா? நான் யாருனு தெரியுதா? சொல்லனுமா? எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 102564


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) Empty Re: எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 26, 2011 10:12 pm

மஞ்சுபாஷிணி wrote:காதலின் மழையில் தீக்குளிக்கும் அசாத்திய காதலும்....
நிசப்தத்தின் உள் ஆழ்ந்த காதலை தேடும் மனமும்....
இதழ்களின் சஞ்சாரத்தில் கன்னத்தின் பூரிப்பும்.....
கண்ணீரிலும் காதலியே வேண்டும் என்ற பிடிவாதமும்....
இத்தனை சிரமப்பட்டு பெற்ற காதலை தொலைத்துவிடாத ஏக்கமும் மிக அழகிய வரிகளாய் ரசிக்க வைக்கிறது பாஸ்கரா....

அன்பு வாழ்த்துக்கள் ரசிக்க வைத்த வரிகளுக்கு....
சிறு சிறு கவிதையாய்
நான் எழுதியதை பெரிய கவிதையாய்..மாற்றி...
அதோடு...ரசிக்கும் படியாய்...எழுதி வாழ்த்தியமைக்கு..மிக்க நன்றி..அக்கா...
உங்கள் வாழ்த்தில்...மனம்...சிறகை விரிக்கிறது... எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) Friendshipcomment54எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) Empty Re: எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

Post by மஞ்சுபாஷிணி Wed Jan 26, 2011 10:21 pm

srinihasan wrote:
மஞ்சுபாஷிணி wrote:அன்பு வாழ்த்துக்கள் ரசிக்க வைத்த வரிகளுக்கு....

அன்பு பாராட்டுகள் அன்பு வாழ்த்துகளாக மாறி போயிடுச்சு... இரண்டும் ஒன்று தானோ? எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 838572

என்ன மஞ்சு அக்கா நலமா? நான் யாருனு தெரியுதா? சொல்லனுமா? எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 102564

ரெண்டும் ஒன்னு தாண்டா புன்னகை

நான் நலம் தான்.... நீ யாருன்னு தெரியாமயா வேறே ஏதோ ஒரு திரில உன்னை திட்டினேனே புன்னகை நீ எப்படி இருக்கே வாசா? வீட்டில் அனைவரும் நலமா? நல்ல ந்யூஸ் எப்ப சொல்லப்போறே?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) Empty Re: எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

Post by மஞ்சுபாஷிணி Wed Jan 26, 2011 10:24 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:காதலின் மழையில் தீக்குளிக்கும் அசாத்திய காதலும்....
நிசப்தத்தின் உள் ஆழ்ந்த காதலை தேடும் மனமும்....
இதழ்களின் சஞ்சாரத்தில் கன்னத்தின் பூரிப்பும்.....
கண்ணீரிலும் காதலியே வேண்டும் என்ற பிடிவாதமும்....
இத்தனை சிரமப்பட்டு பெற்ற காதலை தொலைத்துவிடாத ஏக்கமும் மிக அழகிய வரிகளாய் ரசிக்க வைக்கிறது பாஸ்கரா....

அன்பு வாழ்த்துக்கள் ரசிக்க வைத்த வரிகளுக்கு....
சிறு சிறு கவிதையாய்
நான் எழுதியதை பெரிய கவிதையாய்..மாற்றி...
அதோடு...ரசிக்கும் படியாய்...எழுதி வாழ்த்தியமைக்கு..மிக்க நன்றி..அக்கா...
உங்கள் வாழ்த்தில்...மனம்...சிறகை விரிக்கிறது... எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 154550 எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 678642

இன்னும் தொடர்ந்து எழுதுப்பா பாஸ்கரா.... படிச்சிட்டு சொல்வேனுல்ல...
உன் கவிதையின் வரிகளை தான் அப்டியே சொல்லி இருக்கேன்.... அருமையான வரிகளை அப்படியே எழுதினேன்பா...சிறகை விரித்து குவைத் வரை பறந்து வந்தே விட்டதே பாஸ்கரா என்ற அன்பு தம்பி புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு) Empty Re: எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum