ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

+13
Aathira
கா.ந.கல்யாணசுந்தரம்
அன்பு தளபதி
nandhtiha
பிரகாசம்
balakarthik
உதயசுதா
மோகன்
ரபீக்
krishnaamma
சிவா
கலைவேந்தன்
அமுத வர்ஷிணி
17 posters

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 Empty தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by அமுத வர்ஷிணி Fri Jan 21, 2011 11:05 pm

First topic message reminder :

இது ஒரு புதிய முயற்சி.
தெரிந்த தகவல்களை ஈகரை உறவுகளுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

எங்கெல்லாம் இறைவன் இருக்கிறார்?

பெற்றோரைப் போற்றி வணங்குதல்,
கணவனுக்குப் பணிவிடை செய்தல்,
எல்லா உயிர்களிடமும் சமத்துவ உணர்வுடன் பழகுதல்,
நண்பர்களுக்குத் துரோகம் செய்யாதிருத்தல்,
விரும்பும் கடவுளை வழிபடுதல்

ஆகிய ஐந்தும் ஐம்பெரும் வேள்விகளாகும்.
இந்த ஐந்து இடங்களையும் இறைவன் தன் இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.
இவை மோட்சமடைய எளிய வழியாகும்.




Last edited by அமுத வர்ஷிணி on Sun Mar 06, 2011 9:55 pm; edited 13 times in total
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down


தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 01, 2011 7:23 pm

பயனுள்ள அருமையான விவரங்களுக்கு அன்பு நன்றிகள் அமுத வர்ஷிணி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by இளமாறன் Wed Mar 02, 2011 12:33 am

நல்ல விஷயங்களா சொல்றீங்க அக்கா வாழ்த்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by varsha Wed Mar 02, 2011 8:00 am

அருமையானதகவல்கள். நன்றி சகோதரி. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 154550
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by அமுத வர்ஷிணி Thu Mar 03, 2011 7:15 pm

மஞ்சுபாஷிணி wrote:பயனுள்ள அருமையான விவரங்களுக்கு அன்பு நன்றிகள் அமுத வர்ஷிணி...
பகிர்வுக்கு நன்றி மஞ்சுபாஷிணி .
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by அமுத வர்ஷிணி Thu Mar 03, 2011 7:40 pm

இளமாறன் wrote:நல்ல விஷயங்களா சொல்றீங்க அக்கா வாழ்த்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 154550
தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 678642
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by அமுத வர்ஷிணி Thu Mar 03, 2011 7:40 pm

varsha wrote:அருமையானதகவல்கள். நன்றி சகோதரி. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 154550
தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 678642
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by அமுத வர்ஷிணி Thu Mar 03, 2011 8:00 pm

கடவுளுக்கு எந்த எண்ணெயில் விளக்கேற்றலாம்? அதன் பயன் என்ன?

பசும் நெய்: விளக்கேற்றுவோர் இல்லத்தில் சகல செல்வங்க்களும் சுகமும் கிட்டும்.
நல்லெண்ணெய் : சகல பீடைகளும் விலகும்.
ஆமணக்கெண்ணெய்: பந்து சுகம், தாம்பத்திய சுகம் விருத்தியாகும்.
கடலை எண்ணெய்; நாள்தோறும் கடன் தொல்லை தரும்,தூக்கம்,பயம்,பீடை முதலியவற்றை உண்டாக்கும்,
இதில் ஏற்றுவது வீட்டுக்கு நல்லதல்ல.
குலதெய்வத்திற்கு: வேப்ப எண்ணெய்: இலுப்பெண்ணெய், பசு நெய் மூன்றும் கலந்து ஏற்ற வேண்டும்.
கணபதிக்கு: தேங்காயெண்ணெயில் விளக்கேற்ற வேண்டும்.
மகாலட்சுமி: பசு நெய்யால் விளக்கேற்ற வேண்டும்.
நாராயணன்: நல்லெண்ணெய் விளக்கேற்ற வேண்டும்.
ருத்திரர்: இலுப்பெண்ணெய் விளக்கேற்ற வேண்டும்.
பராசக்தி: பசும் நெய்,வேப்ப எண்ணெய்,இலுப்பெண்ணெய்,விளக்கெண்ணெய், தேங்காயெண்ணெய் ஆகிய 5 ம கலந்து விளக்கேற்ற வேண்டும்.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by கலைவேந்தன் Thu Mar 03, 2011 10:02 pm

அரிய இந்த தகவல்களுக்கு நன்றி அமுத வர்ஷிணி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by அமுத வர்ஷிணி Fri Mar 04, 2011 10:24 pm

கலை wrote:அரிய இந்த தகவல்களுக்கு நன்றி அமுத வர்ஷிணி..!
மகிழ்ச்சி.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 1:08 am

மிக அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் வர்ஷிணி....

எப்போதும் அம்மா ஐந்து வகை எண்ணைகள் கலந்தே விளக்குகள் ஏற்றி நான் பார்த்திருக்கிறேன்...அது எத்தனை சுபிக்‌ஷம் என்பதை இப்ப உங்க பதிவு படிக்கும்போது அறிய முடிகிறது...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு... - Page 8 Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்..நவக்கிரகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum