ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

+4
கலைவேந்தன்
ரபீக்
தமிழ்ப்ரியன் விஜி
ARR
8 posters

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 Empty ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Fri Jan 21, 2011 2:49 pm

First topic message reminder :

குழந்தை பிறப்பு முதல் பராமரிப்பு, கல்வி, மருத்துவம், திருமண உதவி
உள்ளிட்ட வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும், தி.மு.க., அரசு, உதவி வழங்கி
வருகிறது. அடுத்தமுறை, வீடு தேடி உட்கார்ந்து சாப்பிடும் வகையில்,
பொதுமக்களுக்கு டிபன் கேரியரில் சாப்பாடு வழங்கும் அளவுக்கு, பல திட்டங்களை
கைவசம் வைத்துள்ளோம்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Thu Jan 27, 2011 4:20 pm

நாடு விடுதலை அடைந்தது முதல், ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகின்றனர்.
பணக்காரர்கள், மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர். இந்நிலை மாற வேண்டும்.
இதற்காக, இளைஞர்கள் பாடுபட வேண்டும்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Thu Jan 27, 2011 4:20 pm

நம் பாதுகாப்பு படையினருடன் மோத நாங்கள் விரும்பவில்லை; பிரிவினைவாதிகளுடன்
தான் மோத விரும்புகிறோம். அவர்கள் எங்களை கொலை செய்தாலும், அதற்கு உங்கள்
மீது பொறுப்பு சுமத்த மாட்டோம்.

பார்லிமென்ட் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ்


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Thu Jan 27, 2011 4:21 pm

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதது
வருத்தம் அளிக்கிறது. இந்த முறை, மனித தன்மையற்றது. இந்த பணியில்
ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, மனித கவுரவம்
சம்பந்தப்பட்ட பிரச்னை.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக்


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Thu Jan 27, 2011 4:21 pm

""முதல்வர் கருணாநிதி, மஞ்சள் துண்டு போட்டிருப்பதோடு, தமிழ்நாட்டிற்கும் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டார்,''

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Thu Jan 27, 2011 4:21 pm

""தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில், இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும்''

கட்சியின் நிறுவனர் பச்சமுத்து


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Thu Jan 27, 2011 4:21 pm

""மக்களை அழ விடாமல், அவர்கள் வருமானத்தை
சுரண்டாமல், விலைவாசி உயர்வைக் குறைத்து, சுகாதாரம், சமச்சீர் கல்வி,
வேலைவாய்ப்பு அளித்து, எப்போதும் அவர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்க
எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Thu Jan 27, 2011 4:23 pm

லோக்சபா தேர்தலில் நம்மை எதிர்த்து நின்றவர்கள், ஆதிதிராவிடர்கள் வசிக்கும்
பகுதிக்குச் சென்று பணம் கொடுத்த போது, "நாங்கள் எங்கள் வேட்பாளருக்கு
ஓட்டு போடுவோம். வன்னியர்களிடம் கொண்டு போய் கொடுங்கள்' என்று, கூறினர்.
பணத்தை பெற்றுக் கொண்ட வன்னியர்கள், பா.ம.க.,வை தோற்கடித்தனர்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Thu Jan 27, 2011 4:24 pm

இன்னும் 10 நாளில், யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பேன்.பா.ம.க., யாருடன்
கூட்டணி அமைத்தாலும் நமக்கு எதிர் கூட்டணியில் உள்ளவர்கள் தேர்தலுக்கு
தேர்தல் கூட்டணி மாறுகிறார்கள் என விஷம பிரசாரம் செய்வார்கள். 67 தேர்தலில்
இருந்து கூட்டணி மாறாத கட்சியே இல்லை, என நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.

தொண்டர்களிடம் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by மஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:20 pm

செய்தி பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ஐயா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by கலைவேந்தன் Thu Jan 27, 2011 8:28 pm

ARR wrote:லோக்சபா தேர்தலில் நம்மை எதிர்த்து நின்றவர்கள், ஆதிதிராவிடர்கள் வசிக்கும்
பகுதிக்குச் சென்று பணம் கொடுத்த போது, "நாங்கள் எங்கள் வேட்பாளருக்கு
ஓட்டு போடுவோம். வன்னியர்களிடம் கொண்டு போய் கொடுங்கள்' என்று, கூறினர்.
பணத்தை பெற்றுக் கொண்ட வன்னியர்கள், பா.ம.க.,வை தோற்கடித்தனர்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.

இது கொஞ்சம் குழப்பமாக இருக்கே... அது சரி... ராமதாஸ் சொன்னது தானே... அப்படித்தான் இருக்கும்...! ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 9 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum