ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

+4
கலைவேந்தன்
ரபீக்
தமிழ்ப்ரியன் விஜி
ARR
8 posters

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 Empty ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Fri Jan 21, 2011 2:49 pm

First topic message reminder :

குழந்தை பிறப்பு முதல் பராமரிப்பு, கல்வி, மருத்துவம், திருமண உதவி
உள்ளிட்ட வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும், தி.மு.க., அரசு, உதவி வழங்கி
வருகிறது. அடுத்தமுறை, வீடு தேடி உட்கார்ந்து சாப்பிடும் வகையில்,
பொதுமக்களுக்கு டிபன் கேரியரில் சாப்பாடு வழங்கும் அளவுக்கு, பல திட்டங்களை
கைவசம் வைத்துள்ளோம்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Mon Jan 24, 2011 11:33 am

சிங்களப் படையினரால் தமிழக மீனவர்கள்
தாக்கப்படுவதையும், கொன்று குவிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்துவதற்கான
ஒரே தீர்வு கச்சத் தீவை மீட்பதும், இலங்கையுடனான தூதரக உறவை
முறித்துக்கொள்வதும்தான்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டுபிடிப்பு..


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Mon Jan 24, 2011 11:37 am

இனவெறி மகிந்த ராஜபக்‌ஷே வின் தீவிர
ஆதரவாளரும்,இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் இனவெறி மகிந்தா ராஜபக்சே
தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாத்தறை தெற்கு
தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான சனத் ஜெயசூர்யா சென்னையில் கிரிக்கெட் விளையாட உள்ள மைதானத்தையும், விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்துள்ள நிறுவன்ங்களின் அலுவலகங்களையும் நாம் தமிழர் கட்சி முற்றுகையிடும்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சூளுரை..


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by வெங்கட் Mon Jan 24, 2011 11:38 am

ராமதாசின் கண்டுபிடிப்பு ”நோ பல்” பரிசுக்குகந்த கண்டுபிடிப்பு!!!! புன்னகை
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Mon Jan 24, 2011 11:47 am

மாணவ செல்வங்கள் தான் நாளை இந்த நாட்டை ஆளப்போகும் தலைவர்கள், தலைவிகள்.
நாளை உங்களில் சிலர் ஒரு இந்திராவாக, ஒரு மார்க்ரெட்டாக, ஒரு ஜெயலலிதாவாக
வர வேண்டும்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பீதி கிளப்பல்..


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by சிவா Mon Jan 24, 2011 12:09 pm

ARR wrote:மாணவ செல்வங்கள் தான் நாளை இந்த நாட்டை ஆளப்போகும் தலைவர்கள், தலைவிகள்.
நாளை உங்களில் சிலர் ஒரு இந்திராவாக, ஒரு மார்க்ரெட்டாக, ஒரு ஜெயலலிதாவாக
வர வேண்டும்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பீதி கிளப்பல்..

இருக்கும் ஒரு ஜெயலலிதாவே போதும், மேலும் பல ஜெயலலிதா வந்தால் நாடு தாங்காது சாமி!


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Mon Jan 24, 2011 12:19 pm

வெங்கட் wrote:ராமதாசின் கண்டுபிடிப்பு ”நோ பல்” பரிசுக்குகந்த கண்டுபிடிப்பு!!!! புன்னகை

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 677196 ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 677196 ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 677196
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Mon Jan 24, 2011 12:21 pm

சிவா wrote:
ARR wrote:மாணவ செல்வங்கள் தான் நாளை இந்த நாட்டை ஆளப்போகும் தலைவர்கள், தலைவிகள்.
நாளை உங்களில் சிலர் ஒரு இந்திராவாக, ஒரு மார்க்ரெட்டாக, ஒரு ஜெயலலிதாவாக
வர வேண்டும்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பீதி கிளப்பல்..

இருக்கும் ஒரு ஜெயலலிதாவே போதும், மேலும் பல ஜெயலலிதா வந்தால் நாடு தாங்காது சாமி!

அங்க இருக்கற உங்களுக்கே இப்படின்னா, இங்க இருக்கற எங்களுக்கு எப்படி இருக்கும்..?
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by சிவா Mon Jan 24, 2011 12:22 pm

ARR wrote:

அங்க இருக்கற உங்களுக்கே இப்படின்னா, இங்க இருக்கற எங்களுக்கு எப்படி இருக்கும்..?

யோசித்துப் பார்த்ததில் விளைவு கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது! சிரி


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Mon Jan 24, 2011 12:26 pm

எப்டி சிக்கியிருக்கோம் பாத்திகளா..?

உங்க சிந்தனை வாக்காளர் காதில விழணும் : இல்லாட்டிப்போனா ரொம்பப் பேர் காலில விழற மாதிரி ஆகிடும்..


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by சிவா Mon Jan 24, 2011 12:30 pm

ARR wrote:எப்டி சிக்கியிருக்கோம் பாத்திகளா..?

உங்க சிந்தனை வாக்காளர் காதில விழணும் : இல்லாட்டிப்போனா ரொம்பப் பேர் காலில விழற மாதிரி ஆகிடும்..

காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கலாம், பெற்றோர்களிடமும், வயதான பெரியோர்களிடமும், ஆனால் வயதானவர்கள் எல்லாம் இவர் காலில் விழுந்து ஆசி பெற்று தமிழ் சமுதாயத்தையே இழிவு படுத்திய காட்சிகள் இன்னும் கண்களைவிட்டு அகல மறுக்கிறது. இவர் என்ன கடவுளா?


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 5 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum