ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

+4
கலைவேந்தன்
ரபீக்
தமிழ்ப்ரியன் விஜி
ARR
8 posters

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 Empty ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Fri Jan 21, 2011 2:49 pm

First topic message reminder :

குழந்தை பிறப்பு முதல் பராமரிப்பு, கல்வி, மருத்துவம், திருமண உதவி
உள்ளிட்ட வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும், தி.மு.க., அரசு, உதவி வழங்கி
வருகிறது. அடுத்தமுறை, வீடு தேடி உட்கார்ந்து சாப்பிடும் வகையில்,
பொதுமக்களுக்கு டிபன் கேரியரில் சாப்பாடு வழங்கும் அளவுக்கு, பல திட்டங்களை
கைவசம் வைத்துள்ளோம்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by கலைவேந்தன் Sun Jan 23, 2011 4:25 pm

அரசியல் தலைவர்களின் வாயில் இருந்து உதிர்ந்த முத்துக்க்ளை ஈகரையில் வழங்கிட முன் வந்த ராஜா அண்ணாக்கு நன்றியையும் பாராட்டுதலையும் வழ்ங்கி மேலும் தொடர வேண்டுகிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Sun Jan 23, 2011 11:48 pm

நிச்சயமாக கலை..!


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by சிவா Mon Jan 24, 2011 4:57 am

இதுவரை ஈகரையில் இல்லாத பகுதிகள் எவை எனக் கண்டறிந்து தகவல்களை வழங்கும் ஏ‌ஆர்‌ஆர் அண்ணா அவர்களுக்கு நன்றி!


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Mon Jan 24, 2011 11:22 am

நன்றி சிவா..!


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Mon Jan 24, 2011 11:22 am

"2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை கோரி,
கடந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதையும் எதிர்க்கட்சிகள் முடக்கி விட்டன.
இதன்மூலம், பார்லிமென்ட் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை
இல்லை என தெரிகிறது. அப்படியானால் அவர்கள், மாவோயிஸ்ட் இயக்கத்தில் தான்
சேர வேண்டும்.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கடுப்பு..


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Mon Jan 24, 2011 11:23 am

"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில், முன்னாள் மத்திய
அமைச்சர் ராஜாவுக்கு ஆதரவாக செயல்படும், மத்திய தொலைத் தொடர்புத் துறை
அமைச்சர் கபில் சிபலை, சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது. எனவே, தொடர்ந்து
அமைச்சராக பதவி வகிக்க அவருக்கு தகுதி இல்லை. இந்த விவகாரத்தில்,
பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்ற எங்கள் நிலையில் எந்த
மாற்றமும் இல்லை.

பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் திட்டவட்டம்..


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Mon Jan 24, 2011 11:24 am

தமிழகத்தில், மாணவர் காங்கிரஸ் தேர்தல் வரும் 25, 27 மற்றும் 29ம்
தேதிகளில் நடக்க உள்ளது. இதில், மனு தாக்கல், தேர்தல், ஓட்டு எண்ணிக்கை
அனைத்தும் மாணவர் காங்கிரஸ் அமைப்பின் சுதந்திரமான, சுமுகமான சூழலில்
நடக்கும். இந்த தேர்தலில் எவ்வித குழு அரசியலுக்கும் இடம் இருக்கக் கூடாது.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வேண்டுதல்..


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Mon Jan 24, 2011 11:26 am

இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க தீவிர
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள இந்திய கடலோர காவல்படையின்
தலைமை, இப்பிரச்னை குறித்து இலங்கை அரசுடன் பேசி வருகிறது. தமிழக
மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க, கடலோர காவல்படை 24 மணிநேரமும் ரோந்துப்
பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய தளபதி சர்மா வாசிப்பு


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Mon Jan 24, 2011 11:27 am

அன்றாடம் மூட்டைத் தூக்கும் தொழிலாளிக்கு தெரியும் விலைவாசி உயர்வு, உலக
வங்கியில் பணியாற்றிய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஏன் தெரியவில்லை. 126ம் ஆண்டு விழா கொண்டாடும் காங்கிரஸ், பல மாநிலங்களில், மக்களால்
தோற்கடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை, புதுச்சேரியிலும் விரைவில்
ஏற்படும்.

மா.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சாபம்..


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Mon Jan 24, 2011 11:29 am

திருப்பதி கோவிலில் வழிபாடு செய்ய வரும் ராஜபக்சேவுக்கு இந்திய அரசு முழுமையான பாதுகாப்பையும், மரியாதையையும் வழங்குகின்றது.ஆனால் வேதாரன்யக் கரையோரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் தமிழக மீனவனை ராஜபக்சேயின் இலங்கை கடற்படை கொலை செய்கிறது.
இதுதான் இந்திய ஒருமைப்பாட்டின் லட்சணமா?

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணப்பார் சீமான் சாட்டை..
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 4 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum