ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

+4
கலைவேந்தன்
ரபீக்
தமிழ்ப்ரியன் விஜி
ARR
8 posters

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 Empty ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Fri Jan 21, 2011 2:49 pm

First topic message reminder :

குழந்தை பிறப்பு முதல் பராமரிப்பு, கல்வி, மருத்துவம், திருமண உதவி
உள்ளிட்ட வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும், தி.மு.க., அரசு, உதவி வழங்கி
வருகிறது. அடுத்தமுறை, வீடு தேடி உட்கார்ந்து சாப்பிடும் வகையில்,
பொதுமக்களுக்கு டிபன் கேரியரில் சாப்பாடு வழங்கும் அளவுக்கு, பல திட்டங்களை
கைவசம் வைத்துள்ளோம்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Sun Jan 23, 2011 12:33 pm

தமிழகத்தில் 1967 வரை காங்கிரஸ் கட்சி
ஆட்சியில் இருந்தது. 67க்குப் பிறகு திரைத் துறையிலிருந்து வந்த அண்ணா,
கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர். இப்போது திரைத்
துறையில் உள்ள விஜயகாந்த் போன்றோர் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில்
உள்ளனர். இதுபோன்ற செயலுக்கு இளைஞர்கள் வாய்ப்பளித்துவிடக் கூடாது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Sun Jan 23, 2011 12:33 pm

கருணாநிதிக்கு
நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன்... 108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு ராஜிவ்
காந்தி பெயரைச் சூட்டுங்கள். ஐந்தாண்டு காலம் உங்களைத் தாங்கிப் பிடித்த,
"கை'க்கு இதைக் கூட செய்யாவிடில், உங்களுடன் இருந்து என்ன புண்ணியம்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ்


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 Empty 875

Post by ரபீக் Sun Jan 23, 2011 12:38 pm

ARR wrote:கருணாநிதிக்கு
நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன்... 108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு ராஜிவ்
காந்தி பெயரைச் சூட்டுங்கள். ஐந்தாண்டு காலம் உங்களைத் தாங்கிப் பிடித்த,
"கை'க்கு இதைக் கூட செய்யாவிடில், உங்களுடன் இருந்து என்ன புண்ணியம்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ்

அப்போ பேரு வெச்சுட்டா கூட்டணி உறுதியா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Sun Jan 23, 2011 12:41 pm

பொருட்களின் தேவை அதிகரிக்கும் போது
அதற்கேற்ப, விளை பொருட்கள் கிடைப்பதில்லை. இதனால், விலை உயர்கிறது. அதே
நேரத்தில், விளை பொருட்களின் தேவை குறைவாக இருக்கும் போது, உற்பத்தி
அதிகமாக உள்ளது. இதனால், விளை பொருட்களின் விலை குறைகிறது.

திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Sun Jan 23, 2011 12:42 pm

ரபீக் wrote:
ARR wrote:கருணாநிதிக்கு
நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன்... 108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு ராஜிவ்
காந்தி பெயரைச் சூட்டுங்கள். ஐந்தாண்டு காலம் உங்களைத் தாங்கிப் பிடித்த,
"கை'க்கு இதைக் கூட செய்யாவிடில், உங்களுடன் இருந்து என்ன புண்ணியம்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ்

அப்போ பேரு வெச்சுட்டா கூட்டணி உறுதியா ?

அதானே..?
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Sun Jan 23, 2011 12:43 pm

தமிழகத்தில்
விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பதற்கு, விவசாயி காரணம் அல்ல; பார்லிமென்டை
நடத்துபவர்கள் தான் முழுக் காரணம். இது, விவசாயிகளுக்கு உருப்படியாக எந்த
நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.


இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Sun Jan 23, 2011 12:52 pm

நான் சொன்னால்,
எனக்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உடனே பதவியை ராஜினாமா
செய்வர். என்னால் எளிதாக காங்கிரஸ் அரசை கவிழ்த்து விட முடியும். ஆனால்,
அது என் நோக்கமல்ல; வரும் 2014 தேர்தல் தான் என் நோக்கம்.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ஜெகன்மோகன் ரெட்டி


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Sun Jan 23, 2011 12:54 pm

என் சினிமாக்களில் அரசியல் உள்ளது;
ஆனால், ஒரேயடியாக அதை தந்துவிட முடியாது. இப்போதுள்ள தலைமுறை தெளிவாக
உள்ளனர். அரசியலை சினிமாவுடன் இணைத்துப் பார்க்கும், பேசும் மன பக்குவம்
அவர்களுக்கு உள்ளதா எனத் தெரியவில்லை. அவர்கள் நினைத்தால் எல்லாம் கூடும்.

நடிகர் விஜய்


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Sun Jan 23, 2011 12:56 pm

அணி அணியாக அ.தி.மு.க.,வில் இருந்து
வெளியேறி, தி.மு.க.,வில் இணைகின்றனர். இந்த உண்மையை மூடி மறைக்கவே,
தி.மு.க., உட்பட மாற்றுக் கட்சிகளில் இருந்து, அ.தி.மு.க.,வில் இணைகின்றனர்
என்று கூறி, அ.தி.மு.க.,வில் இருப்பவர்களை மீண்டும் அதே கட்சியில்
சேர்க்கும் அவலத்தை ஜெயலலிதா அரங்கேற்றுகிறார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன்


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Sun Jan 23, 2011 1:08 pm

""தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும்
நிறைவேற்றப்பட்டுள்ளன. சொல்லாததும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிறைவேறாததை
சொன்னால், அதுவும் நிறைவேற்றப்படும்,''

மு. க. அழகிரி.


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 3 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum