ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

+4
கலைவேந்தன்
ரபீக்
தமிழ்ப்ரியன் விஜி
ARR
8 posters

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 Empty ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Fri Jan 21, 2011 2:49 pm

First topic message reminder :

குழந்தை பிறப்பு முதல் பராமரிப்பு, கல்வி, மருத்துவம், திருமண உதவி
உள்ளிட்ட வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும், தி.மு.க., அரசு, உதவி வழங்கி
வருகிறது. அடுத்தமுறை, வீடு தேடி உட்கார்ந்து சாப்பிடும் வகையில்,
பொதுமக்களுக்கு டிபன் கேரியரில் சாப்பாடு வழங்கும் அளவுக்கு, பல திட்டங்களை
கைவசம் வைத்துள்ளோம்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Tue Feb 01, 2011 12:12 pm

கர்நாடகாவை ஆளும் பா.ஜ., அரசு, பல தவறுகளை செய்கிறது. ஊழலில் மூழ்கியுள்ள
பா.ஜ., அரசை மத்திய அரசு நீக்க வேண்டும். அரசின் ஊழலால், மக்கள்
கொந்தளிப்புடன் உள்ளனர். இப்போதுள்ள எடியூரப்பாவின் அரசு தான்,
கர்நாடகாவின் கடைசி பா.ஜ., அரசாக இருக்க வேண்டும்.
.
முன்னாள் பிரதமர் தேவகவுடா


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Tue Feb 01, 2011 12:13 pm

காஷ்மீரில் இருந்து போர் படைகளை திரும்ப அழைப்பதற்கு இது சரியான தருணம்
அல்ல. பாகிஸ்தான் நிழல் யுத்தத்தை நிறுத்தும் போது, அவர்களின் உதவியுடன்
இயங்கும், 42 பயங்கரவாத முகாம்கள் கூண்டோடு கலைக்கப்படும் போது, நாம்
போர்ப்படைகளை வாபஸ் பெறுவது பற்றி முடிவெடுக்கலாம்.
.
ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Tue Feb 01, 2011 12:15 pm

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 Thumb_177861

"முதல்வர் பதவியில் இருந்து என்னை வெளியேற்றும் நோக்கில், பில்லி சூனியம் வைக்கும் முயற்சி இன்னும் தொடர்கிறது'

கர்நாடக முதல்வர் எடியூரப்பா


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Tue Feb 01, 2011 12:17 pm

"மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையரை தேர்வு செய்வது தொடர்பான
கூட்டத்தில், பி.ஜே.தாமஸ் மீதான பாமாயில் வழக்கு குறித்து
விவாதிக்கப்பட்டது'

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Tue Feb 01, 2011 12:20 pm

"தமிழகத்தில், 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையை தி.மு.க., ஏற்காவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு கிடையாது'

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Tue Feb 01, 2011 12:22 pm

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 Thumb_178344

""தேர்தல் கமிஷனின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை; தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாகவே, தேர்தல் கமிஷன் செயல்பாடுகள் உள்ளன,''

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by சிவா Tue Feb 01, 2011 1:40 pm

ARR wrote:ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 Thumb_177861

"முதல்வர் பதவியில் இருந்து என்னை வெளியேற்றும் நோக்கில், பில்லி சூனியம் வைக்கும் முயற்சி இன்னும் தொடர்கிறது'

கர்நாடக முதல்வர் எடியூரப்பா

இவரைப் பார்க்கும் பொழுதே பில்லிசூனியக்காரர் போல்தான் தெரிகிறது, இவருக்கு யார் வைக்கப் போகிறார்கள்!


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Wed Feb 02, 2011 12:02 pm

ஜெயலலிதா - கருணாநிதி இருவரையும் ஒப்பிட்டுப்பார்த்தால் பேயுடன் கூட்டணி வைப்பதா? பிசாசுடன் கூட்டணி வைப்பதா? என்ற நிலைதான் உள்ளது.



இப்போது பேயுடன் கூட்டணி வைத்துள்ளோம். அடுத்து பிசாசுடன் கூட்டணி வைக்கும் சூழலும் உருவாகலாம்’’


நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by ARR Wed Feb 02, 2011 12:03 pm

திமுக காங்கிரஸ் கூட்டணியில் பாமக இல்லையென
ஒருபோதும் கூறவில்லை. கூட்டணி குறித்து முடிவெடுக்கவில்லை என்றுதான்
கூறினேன். தேர்தல் கூட்டணி பற்றிய முதலமைச்சரின் நம்பிக்கை வீண்போகாது

பாமக நிறுவனர் ராமதாஸ்


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0018-2ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0001-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0010-3ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by சிவா Wed Feb 02, 2011 2:11 pm

ARR wrote:திமுக காங்கிரஸ் கூட்டணியில் பாமக இல்லையென
ஒருபோதும் கூறவில்லை. கூட்டணி குறித்து முடிவெடுக்கவில்லை என்றுதான்
கூறினேன். தேர்தல் கூட்டணி பற்றிய முதலமைச்சரின் நம்பிக்கை வீண்போகாது

பாமக நிறுவனர் ராமதாஸ்

இப்படித்தான் போகிறது இவரது பிழைப்பு! சிரி


ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..! - Page 12 Empty Re: ராஜா வழங்கும் - உதிர்ந்த முத்துகள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum