புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 9:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 8:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 8:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 8:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 8:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 6:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21 pm

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_m10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10 
56 Posts - 74%
heezulia
சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_m10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_m10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_m10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_m10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10 
221 Posts - 75%
heezulia
சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_m10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_m10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_m10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10 
8 Posts - 3%
prajai
சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_m10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_m10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_m10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_m10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_m10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_m10சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவாலுக்குத் தயாரா- பருவம் - 4


   
   
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Mon Jan 31, 2011 5:22 am

””கரை சேரா ஓடங்கள்””
திருமணக் ””கரை சேரா ஓடங்கள்””

ஆளாகி நானின்று ஆண்டு பலவானதே - சிலர்
ஆசை தனில் என் வாழ்வு சிறையென்று ஆனதே

அக்கினியாய் நிதம் கருகும் நிலை என்றானதே - மனம்
அசையா பாவையாய் உணரற்று போனதே

வரன் சந்தையில் என் துணை வாராமல் வருந்துதே - ஓர்
ஆண் துணை தேடியே என் ஜீவன் வாடுதே

வருமையெனும் புயல் கொண்டு வழியறியா போனதே - கண்
கலங்கரை விளக்கொளியை கண்டுவிட துடிக்குதே

கரைசேரா ஓடமென என் வாழ்க்கை ஆனதே - யாரும்
கைகொடுத்து வாழ்வளித்தால் கரை வந்து சேருமே

யாரும் கை, கொடுத்து வாழ் வளித்தால் கரைவந்து சேருமே
என், கண்ணீரும் மாறுமே!!!


(அன்பு
நண்பர்களே! ஈகரையில் எந்தன் முதல் படைப்பு. அதுவும் வந்த அன்றே!
அதிகப்பிரசங்கிதனத்திற்கு சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 211781 மன்னித்து விடுங்கள் நட்புகளே!. இதில்
எண்ணிலடங்கா தவறு காணப்படலாம், கணக்கிடலாம். தயவு செய்து தாங்கள்
சுட்டினால் திருத்தக் கடமைப்பட்டுள்ளேன். நிற்க!., இது ஒரு இயல்புக்கவி,
எத்துணையோ சகோதரிகள் வரதட்சணைக் கொடுமையால் திருமணம் ஆகாமல்
(முதிர்)கன்னியாகவே நிதம் நிதம் வேதனிக்கிறார்கள், வேதனித்துக்
கொண்டிருக்கிறார்கள். அந்த சகோதரிமார்களுக்கு இந்த கவிதை என்னுடைய தாழ்ந்த சமர்பணம்)
.
(சாவாலுக்குத்தயாரா? என்ற பக்கத்தில் சரியாக பதிந்திருக்கிறேனா?! என்ற
சந்தேகம் உள்ளது. அதை தயவு செய்து எனக்கு உறுதிப்படுத்துங்கள்!!!)



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

சவாலுக்குத் தயாரா- பருவம் - 4 806360
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 31, 2011 5:41 am

சரியான முறையில் பதியவில்லை `மறுமொழியிட` என்பதை அழுத்துவதற்குப் பதிலாக `புதியபதிவிட` வை அழுத்திவிட்டீர்கள் போலிருக்கிறது. தனியாக வந்துவிட்டது கலையண்ணா தான் இதற்கு உதவி செய்ய வேண்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக