புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 Poll_c10 
48 Posts - 45%
heezulia
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 Poll_c10 
48 Posts - 45%
mohamed nizamudeen
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 Poll_c10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 Poll_m10இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 21, 2011 12:11 pm

First topic message reminder :

பழைய தமிழ் மன்னர்களின் அரச சின்னங்கள்
பாண்டியர் - இணை கயல்கள், ஆனால் பாண்டிய நாடு வானம் பார்த்த பூமி
மதுரை ராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்டங்களைக் கொண்டது. அங்கு ஏன் மீன் சின்னம்?

சோழ வள நாடு= வயலும் வயல் சார்ந்த நிலம் காடுகளற்ற தேசம் . அங்கு ஒற்றைக் காலைத் தூக்கிய நிலையில் புலி சோழர்களது சின்னம். அது ஏன்?

சேரர்கள் நாடு : மேல் நோக்கிய முனையுள்ள அம்புடன் கூடிய வில். இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்கலாமா? ஏன் மேல் நோக்கிய அம்புடன் கூடிய வில் சேரர்களுக்கு,

விடை அறிந்தோர் சொல்ல வேண்டுகிறேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 21, 2011 2:40 pm

சிவா wrote:
அருமையான விளக்கம் கிருஷ்ணம்மா! இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 677196

மன்னிக்கவும் சிவா, இது என்னுடய விளக்கம் அல்ல , நெட் லிருந்து எடுத்தது தான்.புன்னகை
மணி இன் சந்தேகதிர்க்கு விடை தேடினேன் அவ்வளவே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 21, 2011 2:42 pm

maniajith007 wrote:அருமை கிருஷ்ணம்மா உங்கள் விளக்கம் அக்கா பார்த்துக்கொண்டிருப்பார் சரியா என சொல்லுவார்

ஓ ஹோ, உங்க அக்கா உங்களை கேட்டால் நீங்க பக்கத்திலே கேட்டு சொல்கிறேர்களா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 21, 2011 2:43 pm

krishnaamma wrote:
maniajith007 wrote:அருமை கிருஷ்ணம்மா உங்கள் விளக்கம் அக்கா பார்த்துக்கொண்டிருப்பார் சரியா என சொல்லுவார்

ஓ ஹோ, உங்க அக்கா உங்களை கேட்டால் நீங்க பக்கத்திலே கேட்டு சொல்கிறேர்களா? புன்னகை

அவங்களுக்கு விடை தெரியும் கிருஷ்ணம்மா சொல்லுவாங்க மத்ததுக்கும் சொல்லுங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 21, 2011 3:12 pm

இதோ 2ம . கேள்விக்கு விடை :

காடே இல்லாத சோழ நாட்டில் சோழர்களின் சின்னம் புலி. புலிக்கொடி, புலி இலச்சினை. ஏதோ ஒரு சோழரின் கொள்ளுத்தாத்தா ஒரு புலியை கொன்ற பெருஞ் செயலை மதித்து அதையே தங்களது சின்னமாக கொண்டிருக்கலாம். பொடா சட்டம் இல்லாத அந்த காலத்தில் கூட. சோழர்கள் ஏன் ‘புலி’ சின்னத்தை தேர்ந்தெடுத்தார்கள் என்ற குறிப்பு சங்க நூல்களில் இல்லை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 21, 2011 3:35 pm

3ம கேள்விக்குவிடை :
சேரர்கள் வில் ஆற்றல்மிக்கவர் என்பதால் ‘வில்லவர்’ என்றும், வானளாவிய
மலை முகடுகளைக் கொண்ட நாட்டினர் என்பதால் ‘வானவர்’
என்றும் பெயர் பெற்றனர்.
மணி, உங்க அக்காவை கேட்டு சொல்லுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 21, 2011 5:50 pm

அனைவ்ருக்கும் வணக்கம்
சோழ அரசர்களின் சின்னம் பாயும் புலி அல்ல, ஒற்றைக் காலை (வலது காலை) தூக்கிய நிலையில் உள்ள புலி
https://2img.net/r/ihimizer/i/tigersymbolofcholas.png/
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 21, 2011 5:58 pm

அன்புச் சகோதரி கிருஷ்ணம்மாவுக்கு வணக்கம்
தாங்கள் திவ்ய கவி அழகிய மணவாள தாசர் என்னும் பெரும் புலவர் எழுதியுள்ள அஷ்டப் பிரபந்தம் என்னும் நூல் தொகுப்பில் உள்ள நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி படித்திருக்கிறீர்களா? அஷ்டப் பிரபந்தம் படித்தவர் அரைக் கவி என்ற சொல்லடை அனைவரும் அறிந்ததே.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 21, 2011 5:59 pm

இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 Tigersymbolofcholas

நன்றி அம்மா ...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Jan 21, 2011 6:05 pm

இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 %E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D
சேரன் சோழன் பாண்டியன்
இந்த வினாவிர்க்கு விடை தெரியுமா  - Page 2 Chozhaa
சோழன்

எது சரினு சரியா புரியலங்க..

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 21, 2011 6:15 pm

திரு
தமிழன் அவர்களுக்கு வணக்கம்

இம்மாதிரிப்
படங்கள் இருப்பதை நானும் அறிவேன், ஆனால் நான் எடுத்தாண்டிருப்பது
வரலாற்றாசிரியர்கள் கொடுத்துள்ளதே ஆகும்.

என்றும்
மாறா அன்புடன்

நந்திதா

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக