Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாலிபனே
2 posters
Page 1 of 1
வாலிபனே
வாலிபனே....
பி.எம் கமால், கடையநல்லூர்)
ஆளப் பிறந்த
என்
அன்புத் தமிழ்
வாலிபனே !
வாலிப அட்சய
பாத்திரத்தை உன்
வலக்கையில்
வைத்துக்கொண்டு
விளம்பரகளில் நீ
"வீரியம்" தேடுகின்றாய் !
சாதிக்க உன்னிடம்
சக்தி இருக்கிறது !
நீயோ-
ஆதிக்க அரசியல்
அழுக்குத் தடாகத்தில்
மூச்சடக்கி அல்லவா
மூழ்கிப் போகிறாய் ?
ஆதியிலே வந்தது
நம்
அழகுத் தமிழ்ச் சாதி !
பாதியிலே வந்தவர்கள்
பயங்காட்ட நீயும்
அடங்கிக் கிடப்பதுவா
உன்
ஆண்மைக்கு அடையாளம் ?
குனிந்து நடப்பது
குமரிப் பெண்ணுக்கு
அழகென்றால்
நிமிர்ந்து நடப்பது உன்
நேர்மைக்கு அழகல்லவா ?
நீ
குனிந்து நடந்தால்
குப்புற விழுந்திடுவாய் !
நிமிர்ந்து நடக்க வந்தால்
நிச்ச்யமாய் உலகம்
உன்
காலடியில் வந்து
கவிழ்ந்து விழுந்துவிடும் !
சரணாகதி உனக்கு
முரணாகி விடவேண்டும் !
நம்
தமிழினத்தை
அரணாக நீ நின்று
ஆதரிக்க வரவேண்டும் !
உனக்கென்று ஒருநாடு
இல்லாத காரணத்தால்
உலகத்தின் முடுக்குகளில்
உதை வாங்கிச் சாகின்றாய் !
அடக்கி ஆள்வதற்கு
அகிலத்தில் பிறந்தவனே !
உன்னை
முடக்கி ஆள்பவனை
மூச்சடங்கச் செய்துவிடு !
திசையெல்லாம் தேந்தமிழின்
இசைபாட வைப்பதற்கு
விசையோடு புறப்பட்டு
வீதிக்கு வந்துவிடு !
பி.எம் கமால், கடையநல்லூர்)
ஆளப் பிறந்த
என்
அன்புத் தமிழ்
வாலிபனே !
வாலிப அட்சய
பாத்திரத்தை உன்
வலக்கையில்
வைத்துக்கொண்டு
விளம்பரகளில் நீ
"வீரியம்" தேடுகின்றாய் !
சாதிக்க உன்னிடம்
சக்தி இருக்கிறது !
நீயோ-
ஆதிக்க அரசியல்
அழுக்குத் தடாகத்தில்
மூச்சடக்கி அல்லவா
மூழ்கிப் போகிறாய் ?
ஆதியிலே வந்தது
நம்
அழகுத் தமிழ்ச் சாதி !
பாதியிலே வந்தவர்கள்
பயங்காட்ட நீயும்
அடங்கிக் கிடப்பதுவா
உன்
ஆண்மைக்கு அடையாளம் ?
குனிந்து நடப்பது
குமரிப் பெண்ணுக்கு
அழகென்றால்
நிமிர்ந்து நடப்பது உன்
நேர்மைக்கு அழகல்லவா ?
நீ
குனிந்து நடந்தால்
குப்புற விழுந்திடுவாய் !
நிமிர்ந்து நடக்க வந்தால்
நிச்ச்யமாய் உலகம்
உன்
காலடியில் வந்து
கவிழ்ந்து விழுந்துவிடும் !
சரணாகதி உனக்கு
முரணாகி விடவேண்டும் !
நம்
தமிழினத்தை
அரணாக நீ நின்று
ஆதரிக்க வரவேண்டும் !
உனக்கென்று ஒருநாடு
இல்லாத காரணத்தால்
உலகத்தின் முடுக்குகளில்
உதை வாங்கிச் சாகின்றாய் !
அடக்கி ஆள்வதற்கு
அகிலத்தில் பிறந்தவனே !
உன்னை
முடக்கி ஆள்பவனை
மூச்சடங்கச் செய்துவிடு !
திசையெல்லாம் தேந்தமிழின்
இசைபாட வைப்பதற்கு
விசையோடு புறப்பட்டு
வீதிக்கு வந்துவிடு !
mkamal- புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011
Re: வாலிபனே
அடக்கி ஆள்வதற்கு
அகிலத்தில் பிறந்தவனே !
உன்னை
முடக்கி ஆள்பவனை
மூச்சடங்கச் செய்துவிடு !
திசையெல்லாம் தேந்தமிழின்
இசைபாட வைப்பதற்கு
விசையோடு புறப்பட்டு
வீதிக்கு வந்துவிடு !
அகிலத்தில் பிறந்தவனே !
உன்னை
முடக்கி ஆள்பவனை
மூச்சடங்கச் செய்துவிடு !
திசையெல்லாம் தேந்தமிழின்
இசைபாட வைப்பதற்கு
விசையோடு புறப்பட்டு
வீதிக்கு வந்துவிடு !
sakir- பண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|