ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெழுகுவர்த்தி

+6
அமுத வர்ஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
SK
ARR
கலைவேந்தன்
mkamal
10 posters

Go down

மெழுகுவர்த்தி Empty மெழுகுவர்த்தி

Post by mkamal Fri Jan 21, 2011 11:19 am

மெழுகுவர்த்தி(பி.எம். கமால், கடையநல்லூர்)

மெழுகுவர்த்தி-
இருளைத் தின்னும்
ஒற்றை நாவு !

அணையப் போகும்
தீபத்திற்கு
மெழுகுக் குச்சியின்
கண்ணீர் அஞ்சலி !

மெழுகுக் கணவனின்
வரதட்சணைக்
கொடுமை வாட்டியதால்
திரியின் தற்கொலைத்
தீவிரத் தாக்குதல் !

காதலித்த மெழுகு
கைவிட்ட காரணத்தால்
திரி குளிக்கும்
தீக்குளிப்பு !

வானம் பார்த்து
எரியும் சுடர்
ஞானம் தேடும்
உயிரின் தவம் !

இந்த
ஒற்றை இறகுப் பறவை
உட்கார்ந்து
பறக்கிறதோ ?

மெழுகுவர்த்தி-
இருட்டுக் குருடனை
வழி நடத்திச்
செல்லுகின்ற
சுடர்க் கோலா ?

சுடரே ! நீ
எதைத் தேடி
ஒற்றைக் காலில்
ஊர்கோலம் போகிறாய் ?
உன்னைத் தேடியா ?
அல்லது உன்
மறு பக்க
இருளைத் தேடியா ?
mkamal
mkamal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Back to top Go down

மெழுகுவர்த்தி Empty Re: மெழுகுவர்த்தி

Post by கலைவேந்தன் Fri Jan 21, 2011 11:43 am

அருமை அருமை... பாராட்ட வார்த்தைகள் இல்லை கமால்..!

சாதாரண மெழுகுத்திரிக்கு இருளின் ஒற்றை நாவு , மெழுக்குக்கணவன் , வரதட்சினைக்கொடுமைக்கு தீக்குளிக்கும் பெண் , ஞானம் தேடும் ஞானி , ஒற்றை இறகுப் பறவை , சுடர்க்கோல் என பல பெயர்களை அளித்துப் பெருமைப் படுத்தி இருக்கும் பாங்கினை வியக்கிறேன்.

இருட்டுக்குருடனை வழிநடத்தும் கோல் - மிக அழகிய உருவகம்..!

பாராட்டுக்கள் கவிஞரே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மெழுகுவர்த்தி Empty Re: மெழுகுவர்த்தி

Post by ARR Fri Jan 21, 2011 2:10 pm

mkamal wrote:மெழுகுவர்த்தி(பி.எம். கமால், கடையநல்லூர்)



மெழுகுக் கணவனின்
வரதட்சணைக்
கொடுமை வாட்டியதால்
திரியின் தற்கொலைத்
தீவிரத் தாக்குதல் !

காதலித்த மெழுகு
கைவிட்ட காரணத்தால்
திரி குளிக்கும்
தீக்குளிப்பு !


இந்த உவமேயத்தை ஒப்புக்கொள்ள மனம் மறுக்கிறது..

எனினும் கவிஞரின் கற்பனை உரிமையை மதிக்கிறேன்.. அதிலும்,

மெழுகுவர்த்தி-
இருளைத் தின்னும்
ஒற்றை நாவு !

என்னும் துவக்கம் மிக அசத்தல்.. பாராட்டுகள் கமால்..!


மெழுகுவர்த்தி 0018-2மெழுகுவர்த்தி 0001-3மெழுகுவர்த்தி 0010-3மெழுகுவர்த்தி 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

மெழுகுவர்த்தி Empty Re: மெழுகுவர்த்தி

Post by SK Fri Jan 21, 2011 4:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மெழுகுவர்த்தி Empty Re: மெழுகுவர்த்தி

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Jan 21, 2011 10:02 pm


மெழுகுவர்த்தி உங்கள் வரி எனும் தூண்டுதலில் மிகப்
பிரகாசமாய் எரிகிறது...வாழ்த்துக்கள்... மெழுகுவர்த்தி 154550 மெழுகுவர்த்தி 154550 மெழுகுவர்த்தி 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மெழுகுவர்த்தி Friendshipcomment54மெழுகுவர்த்தி 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

மெழுகுவர்த்தி Empty Re: மெழுகுவர்த்தி

Post by அமுத வர்ஷிணி Fri Jan 21, 2011 11:15 pm

அழகுக் கவிதை..! வாழ்த்துகள்.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

மெழுகுவர்த்தி Empty Re: மெழுகுவர்த்தி

Post by மு.வித்யாசன் Mon Jan 24, 2011 5:11 pm

நானா கற்பனை . vaalthukkal


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

மெழுகுவர்த்தி Empty Re: மெழுகுவர்த்தி

Post by சிவா Mon Jan 24, 2011 5:21 pm

மெழுகுவர்த்தி உங்கள் வரி எனும் தூண்டுதலில் மிகப்
பிரகாசமாய் எரிகிறது...வாழ்த்துக்கள்... மெழுகுவர்த்தி 154550 மெழுகுவர்த்தி 154550 மெழுகுவர்த்தி 154550


மெழுகுவர்த்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மெழுகுவர்த்தி Empty Re: மெழுகுவர்த்தி

Post by krishnaamma Mon Jan 24, 2011 5:46 pm

நல்லா இருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மெழுகுவர்த்தி Empty Re: மெழுகுவர்த்தி

Post by அருண் Mon Jan 24, 2011 6:08 pm

மெழுகுவர்த்தி உண்மைய உணர்த்தும் வர்த்தி! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மெழுகுவர்த்தி Empty Re: மெழுகுவர்த்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum