புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயற்கை இரத்தம்: Poll_c10செயற்கை இரத்தம்: Poll_m10செயற்கை இரத்தம்: Poll_c10 
90 Posts - 71%
heezulia
செயற்கை இரத்தம்: Poll_c10செயற்கை இரத்தம்: Poll_m10செயற்கை இரத்தம்: Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
செயற்கை இரத்தம்: Poll_c10செயற்கை இரத்தம்: Poll_m10செயற்கை இரத்தம்: Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
செயற்கை இரத்தம்: Poll_c10செயற்கை இரத்தம்: Poll_m10செயற்கை இரத்தம்: Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
செயற்கை இரத்தம்: Poll_c10செயற்கை இரத்தம்: Poll_m10செயற்கை இரத்தம்: Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
செயற்கை இரத்தம்: Poll_c10செயற்கை இரத்தம்: Poll_m10செயற்கை இரத்தம்: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயற்கை இரத்தம்: Poll_c10செயற்கை இரத்தம்: Poll_m10செயற்கை இரத்தம்: Poll_c10 
255 Posts - 75%
heezulia
செயற்கை இரத்தம்: Poll_c10செயற்கை இரத்தம்: Poll_m10செயற்கை இரத்தம்: Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
செயற்கை இரத்தம்: Poll_c10செயற்கை இரத்தம்: Poll_m10செயற்கை இரத்தம்: Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
செயற்கை இரத்தம்: Poll_c10செயற்கை இரத்தம்: Poll_m10செயற்கை இரத்தம்: Poll_c10 
8 Posts - 2%
prajai
செயற்கை இரத்தம்: Poll_c10செயற்கை இரத்தம்: Poll_m10செயற்கை இரத்தம்: Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
செயற்கை இரத்தம்: Poll_c10செயற்கை இரத்தம்: Poll_m10செயற்கை இரத்தம்: Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
செயற்கை இரத்தம்: Poll_c10செயற்கை இரத்தம்: Poll_m10செயற்கை இரத்தம்: Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
செயற்கை இரத்தம்: Poll_c10செயற்கை இரத்தம்: Poll_m10செயற்கை இரத்தம்: Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செயற்கை இரத்தம்: Poll_c10செயற்கை இரத்தம்: Poll_m10செயற்கை இரத்தம்: Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
செயற்கை இரத்தம்: Poll_c10செயற்கை இரத்தம்: Poll_m10செயற்கை இரத்தம்: Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயற்கை இரத்தம்:


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 21, 2011 5:54 am

நோயாளரிக்கான பிரிவு இரத்தம் தேடி அலைய வேண்டும் ரத்தம் கிடைத்தாலும் அதிலஇருந்து எந்த நோயும் பரவாமல் இருக்க கவனம் தேவை. இனி இந்தப் பிரச்சனைய்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்கிறார்கள் பிரிட்டிஸ் விஞ்ஞானிகள். ஆஸ்பத்திரிகளில் செயற்கை முறையில் உருவாக்கும் கருவிலிருந்து ஸ்டெம் செல்களை எடுத்து, அவற்றை பயன் படுத்தி பரிசோதனைக் கூடத்திலேயே ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்கி விடலாமாம். ஸ்டெம் செல்கள், ரத்த செல்கள், சதை செல்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த செயற்கை ரத்தம் தயாரிப்பு முறையில் “ஓ” நெகட்டிவ் பிரிவு ரத்தத்தைத் தயாரிக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். “ஓ” நெகடிவ் பிரிவு எல்லா இரத்த பிவுகளுக்கும் பொருந்தக் கூடிய ஒரு குறூப்பாகும். பிரிட்டிஷ் விங்ஞானிகள் குழு மார்க் டர்னர் தலைமையியில் லண்டனில் இது பற்றிய ஓர் ஆராச்சியை மேற்கொண்டுள்ளனர்.

மருத்துவ மனைகளில் இருந்து 100 சோதனைக் குழாய்களில் கருக்களைப் பெற்று, அவற்றில் இருந்து ஸ்டெம் செல்களைப் பிரித்தெடுத்தனர். அதன் மூலம் எம்பிரி யோனிக் ஸ்டெம் செல் லைன்கள் உருவாக்கப்ப்ட்டது. இவற்றைத் தொடர்ந்து பரிசோதனைக் கூடத்தில் மீண்டும், மீண்டும் வளர்த்து ரத்த சிவப்பு செல்களை தயாரிக்கலாம் என்கிறார் டர்னர்.

இன்னும் மூன்று ஆண்டுகளில் செயற்கை ரத்தத்திற்கான செல்களை உருவாக்கி விடுவோம் என்றும் அவர் கூறுகிறார். கிளாஸ்கோ யூனிவர்சிட்டியைச் சேர்ந்த மவுண்ட் போர்ட்டு என்ற விஞ்ஞானியும் செயற்கை ரத்தம் உருவாக்கும் முறையை உறுதி செய்துள்ளார். அவ்ர் கூறும் போது “எம்பிரியோட்டிக் ஸ்டெம் செல்களில்” இருந்து உருவாக்கிய ஸ்டெம் செ லைன்கள் ஹீமோகுளோபினுடன் கூடிய செல்களை உருவாக்கியுள்ளன.

இந்த ஹீமோகுளோபின்கள் கருவில் இருப்பதைப் போன்று இருந்தன. இன்னும் ஆய்வுகள் செய்து பெரியவர்களின் ஹீமோகுளோபின் இரத்த செல்கள் போன்று உருவாக்கி விடுவோம் என்றும் மிக விரைவில் எந்த குறூப் ரத்தமும் தயாரிக்க முடியும் என்றும் கூறினார். இப்படி செயற்கை ரத்தத்தை தொழிற்சாலை அளவிலும் தயாரிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள்.




[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக