ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 8:57 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 8:56 pm

» டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 500 ஊதிய உயர்வு
by ayyasamy ram Today at 8:42 pm

» அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை
by ayyasamy ram Today at 8:40 pm

» ஒரு மொக்க ஜோக்!
by ayyasamy ram Today at 8:24 pm

» எது கெடும்
by ayyasamy ram Today at 8:13 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 8:11 pm

» Novel
by Periya Today at 3:17 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by vijayadurga_vijayadurga Today at 11:01 am

» குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?
by curesure4u Today at 6:55 am

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by thinessanggar Yesterday at 11:20 pm

» ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது....
by Dr.S.Soundarapandian Yesterday at 10:31 pm

» முகநூலில் பார்த்தது
by சிவா Yesterday at 10:28 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (73 - 75 )
by Dr.S.Soundarapandian Yesterday at 10:25 pm

» டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு
by T.N.Balasubramanian Yesterday at 9:34 pm

» மந்திரங்கள்
by சிவா Yesterday at 8:22 pm

» நல்ல பேச்சு பேசுவது கூட தர்மச் செயலே
by Dr.S.Soundarapandian Yesterday at 7:12 pm

» 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?
by T.N.Balasubramanian Yesterday at 6:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:28 pm

» குர்ஆனில் கூறப்பட்டுள்ள உணவுகளின் தொகுப்புகள் - PART 1
by Dr.S.Soundarapandian Yesterday at 12:27 pm

» புத்தகம் தேவை
by Periya Yesterday at 6:52 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Thu Sep 23, 2021 10:37 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:32 pm

» ராணி நாயகி தேவி
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:28 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by சிவா Thu Sep 23, 2021 10:32 am

» அறிமுகம்
by ரா.ரமேஷ்குமார் Wed Sep 22, 2021 10:50 am

» கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

» இலுமினாட்டி
by சிவா Tue Sep 21, 2021 6:01 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:16 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 4:55 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Mon Sep 20, 2021 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:45 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Mon Sep 20, 2021 8:32 am

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Sun Sep 19, 2021 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Sun Sep 19, 2021 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Sun Sep 19, 2021 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


ஹெல்த் காஸ்மெடிக் சேர்ஜரி!

ஹெல்த் காஸ்மெடிக் சேர்ஜரி!  Empty ஹெல்த் காஸ்மெடிக் சேர்ஜரி!

Post by தாமு Thu Jan 20, 2011 7:13 pm

[You must be registered and logged in to see this image.]ரெய்னோ ப்ளாஸ்டி என்றால் என்ன?

ஒரு வார்த்தையில் சொல்வதென்றால் மூக்கை ஒழுங்குப்படுத்துவது. அளவு மற்றும் வடிவம் மற்றும் மூக்கின் நுனி மாற்றம் இந்த மூன்றும் ரெய்னோ ப்ளாஸ்டியில் சரியாக செய்யப்படுகிறது.

ரெய்னோ ப்ளாஸ்டி அறுவை சிகிச்சைக்கு வயது வரம்பு உண்டா?

இந்த சிகிச்சை பொதுவாக 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு செய்யப்படுகிறது.தவிர இந்த சிகிச்சை தேவைப்படுபவரின் உடனடி தேவையை பொறுத்து காஸ்மெடிக் அறுவை சிகிச்சை நிபுணரால் தேவை நிர்ணயிக்கப்படும்.

இந்த அறுவை சிகிச்சை வலி மிகுந்ததா?

இல்லை குறைவான அளவே இருக்கும்.பெருபாலான நோயாளிகள் வலியை விட அசௌகரியத்தையே அதிகம் உணருகிறார்கள். இதற்கு காரணம் இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு மூக்கு துவாரத்தில் இரத்த இழப்பை தடுப்பதற்காக வைக்கப்படுகிற பேக்கிங்.இது சில மணி நேரங்களுக்கு மட்டுமே பயன்படும்.

இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு ரன்னி நோஸ் ஏற்படுமா?

சில நோயாளிகளுக்கு இந்த அசௌகரியம் ஏற்படுகிறது. ஆனால் ஒரு சில மாதங்களில் இந்த பிரச்னையிலிருந்து விடுப்பட்டுவிட முடியும்.

ரெய்னோ ப்ளாஸ்டிக்கு பிறகு எவ்வளவு நாளில் குணமடைய முடியும்?

ஒரு நாள் மட்டுமே முழு ஓய்வு தேவைப்படும்.பெரும்பாலான நோயாளிகள் ஒன்று இரண்டு நாட்களில் இயல்புக்கு திரும்பி விடுவார்கள். சிலருக்கு வீக்கம் ஒரு சில நாட்கள் இருக்கலாம் அதிகபட்சம் ஒருவாரம் மட்டுமே இயல்பு நிலைக்கு திரும்ப தேவைப்படும். இரண்டு வாரங்களுக்கு இந்த அறுவை சிகிச்சை நோயாளிகள் வெயிலில் செல்வதற்கும், கடுமையான உடல் உழைப்பு வேலைகள் செய்வதற்கும் வேண்டாம் என அறிவுறுத்தப்படுவார்கள்.

ரெய்னோ ப்ளாஸ்டி அறுவை சிகிச்சைக்கு பின் விளைவுகள் இருக்கிறதா?

பொதுவாகவே இந்த அறுவை சிகிச்சை மிகவும் பாதுகாப்பானது. ஆனால் மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு இருப்பது போலவே மிக லேசான பின் விளைவுகள் உண்டு. மயக்க மருந்தினால் ஏற்படுகிற பிரச்னை, நோய் தொற்று, மூக்கில் இரத்தம் வடிதல், தோல் மறத்து போகிற தன்மை போன்றவை ஏற்படலாம். இது நபருக்கு நபர் மாறுபடும்.

இந்த அறுவை சிகிச்சையில் தழும்புகள் ஏற்படுமா?

ரெய்னோ ப்ளாஸ்டி அறுவை சிகிச்சை இரண்டு முறைகளில் செய்யப்படுகிறது. ஒன்று க்ளோஸ்டு ரெய்னோ ப்ளாஸ்டி இரண்டாவது ஓபன் ரெய்னோ ப்ளாஸ்டி. முதல் வகையில் தழும்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.இரண்டாவது வகையில் மிக மெல்லிய கட் மட்டுமே செய்யப்படும். இவை ஒரு தேர்ந்த ப்ளாஸ்டிக் சர்ஜன் செய்யும்போது அது மற்றவர் கண்ணுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

இந்த அறுவை சிகிச்சைக்கு எந்த விதமான மயக்க மருந்து தேவைப்படும்?

ஜெனரல் அனஸ்தீசியா அல்லது லோக்கல் அனஸ்தீசியா இது சிகிச்சை தேவைப்படுகிற நபரை பொறுத்து மாறுபடும்.

ரெய்னோ ப்ளாஸ்டி அறுவை சிகிச்சை மூலம் குறிப்பாக எதையெல்லாம் அடைய முடியும்?மூக்கின் மொத்த அளவில் குறைவு அல்லது அதிகம் அடையலாம். மேல் உதட்டுக்கும் மூக்கிற்கும் இடையே உள்ள கோணத்தில் மாற்றம் அடைய முடியும்.மூக்கு துவாரத்தை குறுக்க முடியும்.இரு மூக்கு துவாரங்களையும் குறுக்கிட நடுச் சுவரில் மாற்றத்தை கொண்டு வர முடியும். மூக்கு நுனியில் மாற்றத்தை கொண்டு வர முடியும். சில மூச்சு பிரச்னைகளை இந்த அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். (பிuனீஜீ இருந்தால் அதை நீக்க முடியும்)

ரெய்னோ ப்ளாஸ்டி எல்லோருக்கும் ஒரே மாதிரியாக செய்யப்படுமா?

இயற்கையாக மூக்கின் அமைப்பு இடத்திற்கு இடம் மாறுபடும். இந்தியர்களுடைய மூக்கு ஐரோப்பியர்களுடைய மூக்கைவிட நிச்சயம் மாறுப்பட்டது.அதேபோல வட இந்தியர்களின் மூக்கிற்கும் தென்னிந்தியர்களின் மூக்கிற்கும் வித்தியாசம் உண்டு.தவிர உங்கள் முகத்திற்கு அதில் இருக்கிற மூக்கை எந்த அளவிற்கு மாற்றம் செய்தால் உங்களுடைய அழகு மேலும் கூடும் என்பதை முடிவு செய்ய உங்களுக்கு ஒரு நல்ல காஸ்மெடிக் சர்ஜன் துணை தேவை.

பொதுவாக ரெய்னோ ப்ளாஸ்டி முக அழகை கூட்டுவதற்கு அல்லது விபத்தின் மூலம் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வதற்கு அல்லது பிறக்கும்போதே ஏற்பட்ட குறைபாட்டை நீக்குவதற்கு அல்லது சுவாச பிரச்னைகளை சரி செய்வதற்கு போன்ற காரணங்களுக்காக செய்யப்படுகிறது.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை