புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:45

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_m10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram
ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_m10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10 
5 Posts - 26%
Anthony raj
ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_m10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_m10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_m10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_m10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram
ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_m10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10 
5 Posts - 26%
Anthony raj
ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_m10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_m10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_m10ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோபட் உதவியுடன் அறுவை சிகிச்சைகள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri 21 Jan 2011 - 7:22

ரோபட் உதவியுடன் பல அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மேன்பட்ட தொழில் நுட்பம் மூலம் காரோனரி தமனி மாற்று வழி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பெறுன்றது. இச்சிகிச்சைக்காக நோயாளியின் உடம்பில் ஒரு சாவிதூர அளவிற்கு துளையிடப்பட்டு அதன் மூலம் மேற்கொள்ளப் பெறுன்கிறது. இது மாற்றுவழி அறுவை சிகிச்சை முறையில் பெரிய மாற்றம் கொண்டுவரப் பட்டு நோயாளியின் உடம்பில் ஏற்படுத்தப்படும் துளையில் அளவைக் குறைப்தோடு, சிகிச்சை முடிந்து நோயாளிகள் வீடு திரும்பும் கால நேரத்தையும் வெகுவாக குறைக்கும் என்பதே.

இந்த அறுவை சிகிச்சையின் ஒழுங்கு முறைகள்:-

1. விலா எலும்புகளுக்கு இடைப்பட பகுதியில் மூன்று சிறிய துளைகள் போடப்படுகிறது.

2. ரோபட்டின் கரங்கள் இரண்டும் ஒவ்வொரு துளையூடாகவும், ஒரு சிறிய கேமரா மற்றத் துளை ஊடாகவும் உட் செலுத்தப்படுகிறது.

3. இணைக்கப்பட்ட இயக்க உணரிகள் மூலம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ரோபட்டின் இயக்கத்தை கட்டுப்படுத்த வழிவகை செய்கிறது. இதன் பின்பு அறுவை சிகிச்சைக்குத் தேவையான சாதனங்கள் ரோபட் கரத்துடன் இணைக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை நிபுணர் கணினி முன் அமர்ந்து கொண்டு நோயாளியின் உடலில் உட்செலுத்தப்பட்ட கேமராவில் இணைப்புப் பெற்ற இரண்டு லென்ஸ் (கண்ணுக்கு ஒன்று விதமாக) பொருத்தப்பட்டு கண்காணிக்க வழி வகை செய்கிறது. இதன் மூலம் நோயாளியின் உடல் பாகங்களை முப்பரிமாண காட்சியாக்கப்படுகிறது. உட்செலுத்தப்பட துல்லியமான கேமராவின் இயக்கங்கள் காலால் இயக்கப்படும் பாகம் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நிபுணர்கள் உடலின் பாகங்களை 'ஜும்' செய்து பெரிதாகவோ சிறியதாகவோ காணலாம். அதுமட்டுமல்ல அறுவை செய்யப்படும் பாகத்தில் காட்சியை உடனடியாக மாற்றி பார்பதற்கும் வழி செய்கிறது.

4. நோயாளியின் உடலின் உட்செலுத்தப்பட்ட உட்காட்டி சாதனத்தில் இரண்டு கரங்களுடன் இயக்கங்கள் நிபுணரின் கைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இக்கரத்தின் முனைகள் இணைக்கப்பட்ட மிகச் சிறிய சாதனங்கள் நிபுணரின் கைகள் மற்றும் மணிக்கட்டின் இயக்கத்தில் அளவை வெகுவாக குறைத்திருக்கிறது. இதன் மூலம் மற்ற அறுவை சிகிச்சை போலல்லாமல் (ரோபட் இல்லாமல்) இந்த ரோபட் உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் மிகத் துல்லியமாகவும் நிபுணரின் கை இயக்கங்கள் மிக எளிதாகவும் விளங்குகிறது.

5. நுணுக்கமாக வெட்டுதல் மற்றும் தைத்தல் திறங்கள் மூலம் உட்காட்டி முறையைப் பயன்படுத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அனைத்து ரோபட்டுகளின் இயக்கங்களும் கட்டுப்படுத் தப்படுவதால் ரோபட்டின் பாகங்கள் தன்னிச்சையாக இயங்குவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.



GOOGLE



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக