புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:18

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Poll_c10கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Poll_m10கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Poll_c10 
30 Posts - 81%
heezulia

5 Posts - 14%
வேல்முருகன் காசி

1 Post - 3%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Poll_c10கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Poll_m10கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Poll_c10 
207 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Poll_c10கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Poll_m10கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Poll_c10கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Poll_m10கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Poll_c10கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Poll_m10கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 20 Jan 2011 - 12:14

சட்டசபைத் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக முதல்வர் கருணாநிதி வருகிற 30ம் தேதி டெல்லி செல்கிறார். அப்போது சோனியா காந்தியை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். பிரதமரையும் அவர் சந்திப்பார்.

தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. கடந்த தேர்தலைப் போலவே இந்த சட்டசபைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அது அறிவித்துள்ளது.

அதேசமயம், ஈவிகேஎஸ் இளங்கோவன் போன்ற சிலர் தொடர்ந்து கூட்டணி குறித்தும், தொகுதி ஒதுக்கீடு குறித்தும், ஆட்சியில் பங்கு குறித்தும் பேசி வந்த பேச்சுக்கள், செய்து வந்த பிரசாரம் காரணமாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் மனதில் ஆட்சியில் பங்கு தேவை என்ற கருத்து பரவி விட்டது. மேலும் கடந்த முறையை விட இந்த முறை மிகவும் கூடுதலான தொகுதியையும் காங்கிரஸார் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நேரடியாகப் பேச முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் வருகிற 30ம் தேதி டெல்லி செல்கிறார்.

இந்த சந்திப்பின்போது திமுக தனது நிலையை தெளிவாக தெரிவிக்கவுள்ளது. மேலும் எத்தனை தொகுதிகள் காங்கிரஸுக்கு என்பதையும் சோனியாவிடமே முதல்வர் கருணாநிதி நேரடியாக பேசி முடிவு செய்யவுள்ளார். இதன் மூலம் தமிழக காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து வரும் சவால்களை முறியடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த பயணத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங்கையும் கருணாநிதி சந்திப்பார் என்று தெரிகிறது.

தனக்கும், தனது கட்சிக்கும் தேவை என்றால் மட்டுமே முதல்வர் டெல்லி செல்வதாக தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. எனவே இந்த பயணத்தின்போது இலங்கைக் கடற்படையினரால் தமிழகமீனவர்கள் தொடர்நது தாக்குதலுக்குள்ளாகி வருவது குறித்து பிரதமருடன் முதல்வர் விரிவாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 1ம் தேதி டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டிலும் கருணாநிதி கலந்து கொள்கிறார்.அதை முடித்துக் கொண்டு அவர் சென்னை திரும்புகிறார். 3ம் தேதி திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதில் காங்கிரஸ் கட்சியுடன் நடந்த பேச்சுக்கள் குறித்த விவரத்தைத் தெரிவித்து கட்சியின் ஒப்புதலைப் பெறுகிறார். அதன் பின்னர் கூட்டணி தொடர்பான விரிவான தகவல்களை முதல்வர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Thu 20 Jan 2011 - 13:03

பதவிக்காக பரலோகமும் செல்வார் ,மீண்டு வருவாரானால்!!!!!

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 20 Jan 2011 - 15:57

இப்ப மட்டும் இவருக்கு வயசும் குறைஞ்சுடும், உடல் நிலையும் நல்ல இருக்கும்.

கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Uகூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Dகூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Aகூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Yகூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Aகூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Sகூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Uகூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Dகூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி Hகூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி A
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Thu 20 Jan 2011 - 17:00

ரபீக் wrote:

தனக்கும், தனது கட்சிக்கும் தேவை என்றால் மட்டுமே முதல்வர் டெல்லி செல்வதாக தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. எனவே இந்த பயணத்தின்போது இலங்கைக் கடற்படையினரால் தமிழகமீனவர்கள் தொடர்நது தாக்குதலுக்குள்ளாகி வருவது குறித்து பிரதமருடன் முதல்வர் விரிவாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது எப்படி நமக்குத் தெரியும்?

சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 20 Jan 2011 - 17:03

அது வேறொன்னும் இல்லப்பா டாக்டர் கலைஞரை கொஞ்ச நாள் குளு குளுன்னு டெல்லி குளிர்ல இருந்துட்டு வர சொல்லி இருக்கார் மண்டைச்சூடு தணியுமாம்.. அதான் இந்த ட்ரிப் புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கூட்டணி குறித்து சோனியாவுடன் பேச டெல்லி செல்கிறார் கருணாநிதி 47
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu 20 Jan 2011 - 19:25

மஞ்சுபாஷிணி wrote:அது வேறொன்னும் இல்லப்பா டாக்டர் கலைஞரை கொஞ்ச நாள் குளு குளுன்னு டெல்லி குளிர்ல இருந்துட்டு வர சொல்லி இருக்கார் மண்டைச்சூடு தணியுமாம்.. அதான் இந்த ட்ரிப் புன்னகை

அந்த சொட்ட மண்டைளா எப்போ சூடு தனியரது இதெல்லாம் நடக்கார காரீயமா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக