புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் அறிந்த பரிதாபாத் !
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நான் 2 மாதமாக இங்கு - பரிதாபாத் இல் இருக்கிறேன். இங்கு நான் கண்டவற்றயும் கேட்ட்வற்றயும் உங்களுடன் பகிர விரும்புகிறேன்
பரிதாபாத்: இது நம் தலைநகர் புது டில்லி லிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு. ஹரியானா மாநிலத்தில் உள்ளது. தட்ப வெட்பம் இரண்டுமே அதிகம் என்கிறார்க்ல். நான் குளிரை பார்த்து விட்டேன். அம்மாடி ரொம்ப மோசம். வெயீல் இனிதான் பார்க்கணும். இது ஓர் தொழில் நகரம். டிரக்டர்கள் , மோட்டோர் சைக்கிள் , ஸ்விட்ச் கியர் , ஃபிரிஜ் , ஷூ, மற்றும் டயர்கள் என் பல தொழிற்சாலைகள் இருக்கு. இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால் ஹரியானா மாநிலத்தின் "ரெவின்யு " 60% இங்கிரிந்து தான் வருதாம்.
நீங்கள் நினைப்பது சரி, இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால், "ரெவின்யு " மட்டும் அல்ல வருமான வரியும் இந்த நகரத்திலிருந்து அதிகம் பெறப்படுகிறது. ஆம் , பரிதாபாத் மற்றும் அருகிலுள்ள மற்றும் ஒரு தொழில் நகரமான கூர்காவுன்
இரண்டிலிறிந்தும் வரும் வருமான வரி ஹரியானாவின் வருமான வரி இல் பாதியாகும் . அதாவது சுமார் 50% எங்கிறார்கள்.
இங்கு மருதாணி அதிகம் பயீரிடப்படுகிறதாம். எல்லா கடைகளிலும் பெரிய பெரிய மருதாணி பொடி பாக்கெட் களை பார்க்கலாம்.இங்கு செக்டர் செக்டராக வீடுகள் கட்டிஉள்ளார்கள். ஹரியானா அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு வீட்டின் முன் மற்றும் பின் பக்கம் நிறைய இடம் விட்டு கட்டிஉள்ளார்கள். என்வே காற்று வெளிச்சம் நன்கு உள்ளது. ஒரு ஆச்சர்யமான விஷ்யம், இங்கு யார் வீட்டிலும் போர்வேல் கிடயாது. அரசு தான் தண்ணீர் அனுப்புகிறது. அது வரும் வேகத்த்லெயே முதல் மாடிக்கு கூட டாங்க் இல் நிரம்புகிறது. இரண்டாவது மாடிக்கு வேண்டுமென்றால் நாம் மோட்டார் போட்டு ஏற்றலாம். அருமை இல்ல?
ரொம்பவும் ஆடம்பரம் இல்லாத கடைகள் ஒவ்வொரு செக்டரிலும் உண்டு. ரொம்ப கடைகளில் "underground" கடைகள் இருக்கு. நிறைய ஷாப்பிங் மால் கள் இருக்கு. விதவிதமான சாப்பிடும் இடங்கள். (பீட்ஸா வும் மேக்டொனால்ஸும் இங்கும் உண்டு )
இங்கு எனக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் ஆச்சர்யப்பட வைத்த விஷயங்கள் :
எல்லா இனிப்பு கடைகளிலும் நாம் கேட்டதும் சுட சுட ஜிலேபி போட்டு தருகிறார்கள்
வாசலில் வரும் கீரைகாரன் ஒரு குட்டி மிஷின் வைத்துள்ளான் (சமயம் கிடக்கும் போது அதை போட்டோ பிடித்து போடுகிறேன் ) கீரை வாங்கி நதும் அழகாக பொடி பொடி யாக நறுக்கி தரான். மாடுக்கு புல் வெட்டி போடுவர்களே அதன் "மினியெச்சர்" போல் இருக்கு இது. நாம் நம் தமிழ் நாட்டில் கீரையை நன்கு அலம்பி (பலமுறை ) பிறகு நறுக்கு வோம். இவர்கள் அப்படியே நறுக்கி சாப்பிடுகிறார்கள் , உடம்புக்கு ஒன்றும் ஆவதில்லை போலிருக்கு.
அப்புறம் இங்கு மனிதர்களை மனிதர்கள் இழுக்கும் சைக்கிள் ரிக்க்ஷகள் இன்னும் இருக்கு எனக்கு ரொம்ப இருந்தது. இவ்வளவு பெரிய தொழில் நகரம், ஒரு மோட்டார் வைக்கக் கூடாதோ அதற்க்கு. நான் பலரிடம் கேட்டேவிட்டேன் . பாவம் அவர்களுக்கு பதில் தெரியல. என்னால் முடிந்தது அதில் நான் ஏறல , அவ்வளவுதான்.
காய்கறிகள் நல்ல மலிவு. ( யாரும் அடிக்க வரத்திங்க ) நிஜம் தான், உருளை 2.5கேஜி. 10 ருபை , பட்டாணி 20 ருபை , வெங்காயம் 45 ருபை, காஜர் 10 ருபை என் இருக்கு . கீரைகள் வகை இல் வெந்தய கீரை 1 கிலோ 10 ருபை. நான் ஒரு வருஷத்துக்கு வெச்சுக்கலாம் போல இருக்கு அதே போல் முள்ளங்கி . மலை மலையாக இருக்கு; வெள்ளை வெளேர் என் . அதில் முக்கியமானது நான் இது வரை பார்ததோ கேட்டதோ கிடயாத ஒன்று இங்கு பார்த்தேன். அது என்ன வென்றால் பீன்ஸை போல் உள்ள "முள்ளங்கி முளை". பச்சை பசேல் என் இருக்கு. ( பிறகு ஒருமுறை படம் எடுக்கிறேன் ) முள்ளங்கி வளரும் போது ஒரு முளை வரும் இல்லயா? அது ஒரு 4 இன்ச் வந்ததும் அதை பறிப்பார்கள் போலிருக்கு. அதை கடித்து பார்த்தால் முள்ளங்கி வாசம் வந்தது . எனக்கு அதை என்ன செய்வது என் தெரியாததால் முள்ளங்கி சாம்பார் வைப்பது போல் வைத்தேன். ருசி வெகு அருமை. யாரும் அதை யூஸ் பண்ணி பார்த்துள்ளேர்களா ? அதன் பெயர் மறந்துவிட்டது என்க்கு. வாயில் நுழயாத பேர் ஒன்று சொன்னார்கள் , அதுதான் மனதில் நிற்க்கவில்லை.
உங்களுக்கு போர் அடித்ததா என் தெரியல, நான் பாட்டுக்கு பயண கட்டுரை மாதிரி எழுதிட்டேன். பொறுமயாக படித்ததற்க்கு நன்றி.

என்ன மஞ்சு அம்மாட்ட காட்டியாசா ? என்ன சொன்னாங்க? நீங்க எங்க இருக்கீங்க இப்ப? இந்தியாவுலயா? அல்லது அம்மா உங்கக்கூட இருக்கங்களா? அவங்களுக்கு என்வணக்கத்தை சொல்லவும், விசாரித்ததாகவும் சொல்லவும்
- இந்திரஜித்தன்பண்பாளர்
- பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010
ஃபரிதா பாத்தைப் பற்றிய வியக்கும் தகவல்கள் கண்டு அங்கே ஒரு விசிட் அடிக்கவேண்டும் என்று ஆவல் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.
அழகான எளிய உலாக் கட்டுரையாக அமைந்துள்ளது. தொடருங்க கிருஷ்ணாம்மா.

krishnaamma wrote:என்ன மஞ்சு அம்மாட்ட காட்டியாசா ? என்ன சொன்னாங்க? நீங்க எங்க இருக்கீங்க இப்ப? இந்தியாவுலயா? அல்லது அம்மா உங்கக்கூட இருக்கங்களா? அவங்களுக்கு என்வணக்கத்தை சொல்லவும், விசாரித்ததாகவும் சொல்லவும்
இப்பொழுது மஞ்சு அக்காவுடன்தான் உள்ளார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி இந்திரஜித்தன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:krishnaamma wrote:என்ன மஞ்சு அம்மாட்ட காட்டியாசா ? என்ன சொன்னாங்க? நீங்க எங்க இருக்கீங்க இப்ப? இந்தியாவுலயா? அல்லது அம்மா உங்கக்கூட இருக்கங்களா? அவங்களுக்கு என்வணக்கத்தை சொல்லவும், விசாரித்ததாகவும் சொல்லவும்
இப்பொழுது மஞ்சு அக்காவுடன்தான் உள்ளார்கள்!
தகவலுக்கு நன்றி சிவா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன மஞ்சு எப்படி இருக்கீங்க? அந்த ஸ்வீட் முயன்று பார்த்தீர்களா? பதிலே இல்ல?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹோலி என்றதும் எனக்கு பழைய நினைவுகள், அது தான் இந்த திரியை தேடி மேலே கொண்டு வந்தேன் .ஆனால் போடோக்கள் இல்லை, இதோ போடுகிறேன் மீண்டும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6