புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_lcapகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_voting_barகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
கருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_lcapகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_voting_barகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_rcap 
1 Post - 25%
viyasan
கருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_lcapகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_voting_barகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_lcapகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_voting_barகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
கருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_lcapகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_voting_barகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
கருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_lcapகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_voting_barகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_lcapகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_voting_barகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_lcapகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_voting_barகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
கருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_lcapகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_voting_barகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_lcapகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_voting_barகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
கருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_lcapகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_voting_barகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_lcapகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_voting_barகருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்புப் பண விவகாரம்-பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 20 Jan 2011 - 17:34

கருப்புப் பண விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் நிலையை பத்திரிக்கையாளர்களை அழைத்து தெளிவாக விளக்கிக் கூறுமாறு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

உச்சநீதிமன்றம் கருப்புப் பண விவகாரம் தொடர்பான வழக்கில் அடுத்தடுத்து 2 முறை மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளது. ஜெர்மனியின் லிச்சன்ஸ்டைன் வங்கியில் கருப்புப் பணத்தைக் குவித்து வைத்துள்ள 26 பேரின் பெயர் விவரங்களை பகிரங்கமாக வெளியிட மத்திய அரசு மறுத்து வருவதற்கு அது கண்டனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அந்த செயலை ஏன் அரசு மறைக்கப் பார்க்கிறது என்றும் அது காட்டமாக கேட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று நடந்த அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், கருப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வர உடனடியான நடவடிக்கை, தீர்வு எதுவும் நம்மிடம் இல்லை. தற்போது கிடைத்துள்ள பட்டியலை வைத்து உரியவர்களிடம் வரி வசூலிக்க பயன்படுத்துவோம் என்று பொத்தாம் பொதுவாக பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடந்தது. அப்போது கருப்புப் பண விவகாரம் குறித்து பிரதமர் பேசினார். மேலும் இதுதொடர்பாக மத்திய அரசின் நிலையை பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அவர்கள் மூலம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு பிரணாப் முகர்ஜியை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Thu 20 Jan 2011 - 17:39

பிரணாப் ஒரு தேர்ந்த அரசியல்வாதி - பார்க்கலாம் ! என்ன சொல்கிறார் பத்திரிக்கையாளர் சந்திப்பில்!!

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Fri 21 Jan 2011 - 8:55

எப்படி நடவடிக்கை எடுப்பார்? அந்தப்பட்டியலில் அவரது எசமானிப்பெயர் உள்ளதே!

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri 21 Jan 2011 - 10:49

இந்தியா 4 ஆவது இடத்தில் தான் உள்ளது !...

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 21 Jan 2011 - 15:01

சோனியா அம்மையாருக்கு பல லக்ஷம் கோடி இருக்காம்லா குருமூர்த்தி சொல்றாரு

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri 21 Jan 2011 - 20:41

சில பல சங்கடங்களைத் தவிர்க்கத்தான் மன்மோகன் சிங் விழுங்கி திகைத்துப்பேசி இருக்கிறார். மேலிட உத்தரவு எளிதில் கிடைக்காது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடலாம்..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக