ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்

5 posters

Go down

ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  Empty ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்

Post by வேணு Thu Jan 20, 2011 3:58 pm

ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  Izzie03அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரை சார்ந்த இந்த பெண்ணின் பெயர் லிஸ்ஸி. வயது 21 (சாமி சத்தியமாக...). இவளது எடை 25 கிலோ. தனது வாழ் நாளை நீட்டிக்க ஒரு நாளைக்கு 60 முறை - சுமார் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை - உணவு உண்டு
வருகிறாள். அதாவது சுமார் 5000 முதல் 6000 கலோரிகள். நம்ப முடிகிறதா?

எந்த மருத்துவர்களாலும் கண்டு பிடிக்க முடியாத - இன்னதென்று விளங்காத
புதிர். குறை பிரசவத்தில் பிறந்தால் என்பது மட்டுமே இவளது பாவம். தற்போது
பேராசிரியர் கார்க் என்பவர் தற்போது இவளை வைத்து சில ஆராய்ச்சிகள் செய்து
வருகிறார். இவளது உடலில் ஏன் கொழுப்பு சதவீதமே இல்லை - சிறிய வயதிலே ஏன் இவ்வளவு முதிய தோற்றம்? என்பது போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ஆராய்ச்சிக்குட்பட்டு வரும் லிஸ்சிக்கு நலம்பெற வாழ்த்து சொல்லுங்களே .....பாவம்....?!



Last edited by வேணு on Thu Jan 20, 2011 4:18 pm; edited 4 times in total


போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  Empty Re: ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்

Post by ரபீக் Thu Jan 20, 2011 3:58 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  Empty Re: ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்

Post by வேணு Thu Jan 20, 2011 4:28 pm

ரபீக் wrote: அதிர்ச்சி அதிர்ச்சி
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  Empty Re: ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்

Post by பூஜிதா Thu Jan 20, 2011 4:32 pm

என்ன கொடும சார் இது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  Empty Re: ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்

Post by கலைவேந்தன் Thu Jan 20, 2011 9:56 pm

ஏனுங் பூஜிதா... இதுல என்ன கொடுமை இருக்கு...? ஒரு நாளைக்கு மூனு வேளை சாப்பிடும் பெண்களையே நான் பாத்து இருக்கேனே... புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  Empty Re: ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்

Post by ARR Thu Jan 20, 2011 10:23 pm

வேணு சொன்ன கதையைவிட, கலை சொல்ற கதை ரெம்ப ஆச்சரியமா இருக்கே.. நிசமாவா கலை..?
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  Empty Re: ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்

Post by கலைவேந்தன் Thu Jan 20, 2011 11:35 pm

இந்த பெண் மணிமேகலைக் காப்பியத்தில் வரும் ’’ மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே‘’ என்ற பாக்கு இணங்க உயிர்வாழ வேண்டி அதீத உணவு கொள்வ்து கொஞ்சம் கொடுமைதான்...!

இறைவன் படைப்பில் இவைகளும் வினோதம் தானே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  Empty Re: ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்

Post by வேணு Fri Jan 21, 2011 12:07 pm

ARR wrote:வேணு சொன்ன கதையைவிட, கலை சொல்ற கதை ரெம்ப ஆச்சரியமா இருக்கே.. நிசமாவா கலை..?
என்னாது கதையா...............!
100% உண்மை தம்பி நம்பு .......... ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  502589 ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  139731 ஓகே!!!!


போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  Empty Re: ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்

Post by ARR Fri Jan 21, 2011 2:16 pm

நம்பத்தானே வேணு(ம்)..!


ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  0018-2ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  0001-3ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  0010-3ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  Empty Re: ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்

Post by வேணு Sat Jan 22, 2011 10:24 am

ARR wrote:நம்பத்தானே வேணு(ம்)..!
ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  755837 ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  755837 ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  755837


போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்  Empty Re: ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு நாளைக்கு அரைக்கிலோ மண்ணை சாப்பிடும் விசித்திர மனிதன்
» நாம் சாப்பிடும் உணவு எப்படி இரத்தமாக மாறுகிறது ?
» கர்ப்ப காலத்தில் தாயார் சாப்பிடும் உணவு தான் குழந்தையின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது
» சென்னையில் சத்துணவு சாப்பிடும் 4.54 லட்சம் குழந்தைகளுக்கு உலர் உணவு பொருட்கள்: மாநகராட்சி தகவல்
» நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum