Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்
5 posters
Page 1 of 1
ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்
அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரை சார்ந்த இந்த பெண்ணின் பெயர் லிஸ்ஸி. வயது 21 (சாமி சத்தியமாக...). இவளது எடை 25 கிலோ. தனது வாழ் நாளை நீட்டிக்க ஒரு நாளைக்கு 60 முறை - சுமார் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை - உணவு உண்டு
வருகிறாள். அதாவது சுமார் 5000 முதல் 6000 கலோரிகள். நம்ப முடிகிறதா?
எந்த மருத்துவர்களாலும் கண்டு பிடிக்க முடியாத - இன்னதென்று விளங்காத
புதிர். குறை பிரசவத்தில் பிறந்தால் என்பது மட்டுமே இவளது பாவம். தற்போது
பேராசிரியர் கார்க் என்பவர் தற்போது இவளை வைத்து சில ஆராய்ச்சிகள் செய்து
வருகிறார். இவளது உடலில் ஏன் கொழுப்பு சதவீதமே இல்லை - சிறிய வயதிலே ஏன் இவ்வளவு முதிய தோற்றம்? என்பது போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.
ஆராய்ச்சிக்குட்பட்டு வரும் லிஸ்சிக்கு நலம்பெற வாழ்த்து சொல்லுங்களே .....பாவம்....?!

Last edited by வேணு on Thu Jan 20, 2011 4:18 pm; edited 4 times in total
போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
Re: ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்
ரபீக் wrote:
போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
Re: ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்
என்ன கொடும சார் இது
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்
ஏனுங் பூஜிதா... இதுல என்ன கொடுமை இருக்கு...? ஒரு நாளைக்கு மூனு வேளை சாப்பிடும் பெண்களையே நான் பாத்து இருக்கேனே...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்
வேணு சொன்ன கதையைவிட, கலை சொல்ற கதை ரெம்ப ஆச்சரியமா இருக்கே.. நிசமாவா கலை..?
Re: ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்
இந்த பெண் மணிமேகலைக் காப்பியத்தில் வரும் ’’ மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே‘’ என்ற பாக்கு இணங்க உயிர்வாழ வேண்டி அதீத உணவு கொள்வ்து கொஞ்சம் கொடுமைதான்...!
இறைவன் படைப்பில் இவைகளும் வினோதம் தானே..!
இறைவன் படைப்பில் இவைகளும் வினோதம் தானே..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்
என்னாது கதையா...............!ARR wrote:வேணு சொன்ன கதையைவிட, கலை சொல்ற கதை ரெம்ப ஆச்சரியமா இருக்கே.. நிசமாவா கலை..?
100% உண்மை தம்பி நம்பு ..........
போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
Re: ஒரு நாளைக்கு 60 தடவை உணவு சாப்பிடும் அதிசயப்பெண்
ARR wrote:நம்பத்தானே வேணு(ம்)..!
போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
Similar topics
» ஒரு நாளைக்கு அரைக்கிலோ மண்ணை சாப்பிடும் விசித்திர மனிதன்
» நாம் சாப்பிடும் உணவு எப்படி இரத்தமாக மாறுகிறது ?
» கர்ப்ப காலத்தில் தாயார் சாப்பிடும் உணவு தான் குழந்தையின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது
» சென்னையில் சத்துணவு சாப்பிடும் 4.54 லட்சம் குழந்தைகளுக்கு உலர் உணவு பொருட்கள்: மாநகராட்சி தகவல்
» நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு !! தெரியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|