புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_lcapஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_voting_barஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_rcap 
2 Posts - 50%
viyasan
என் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_lcapஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_voting_barஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_rcap 
1 Post - 25%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_lcapஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_voting_barஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
என் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_lcapஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_voting_barஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
என் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_lcapஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_voting_barஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_lcapஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_voting_barஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
என் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_lcapஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_voting_barஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
என் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_lcapஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_voting_barஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
என் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_lcapஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_voting_barஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
என் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_lcapஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_voting_barஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 20, 2011 11:36 am

என் படம் ரிலீஸாகக் கூடாது, எனது கேரியரை பாழ்படுத்த வேண்டும் என சில வேண்டாக சக்திகள் சதி செய்வது எனக்குத் தெரியும். அவர்களை என் ரசிகர்கள் துணையுடன் முறியடிப்பேன், என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.

விஜய் நடித்த காவலன் படம் பெரும் சர்ச்சைகளுக்கு நடுவில் ரிலீசானது. படம் பரவலான வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீப காலத்தில் விஜய் நடித்த படங்களில் இது பரவாயில்லை என்று இது விமர்சனங்களில் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தப் படம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. படத்தின் பேனர்கள் அகற்றப்படுவதாக ரசிகர்கள் புகார்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனக்கு எதிராக மிகப் பெரிய சதி நடந்து வருவதாக விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

எனது திரையுலக வாழ்க்கையில் இத்தனை பெரிய பிரச்சினைகளைச் சந்தித்த பிறகு ஒரு படம் ரிலீஸாவது இதுவே முதல்முறை. பொதுவா ஒரு படம் ரிலீஸாகும்போது சில பிரச்சினைகள் வருவது சகஜம்தான். பின்னர் அவை தீர்க்கப்பட்டுவிடும். ஆனால் காவலன் விஷயத்தில், பிரச்சினை தீரக்கூடாது என முடிவு செய்து பலர் வேலை செய்தனர்.

இந்த சதியில் பல விரும்பத்தகாத விஷ சக்திகளின் கை இருப்பது எனக்கும் தெரியும். அவர்கள் யார் என்பதும் தெரியும். ஆனால் இவர்களை எனது ரசிகர்களின் துணையுடன் நான் எதிர்கொள்வேன்.

அந்த வகையில் காவலன் எனக்கு ஒரு புதிய அனுபவம்தான்," என்றார் விஜய்.
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jan 20, 2011 11:50 am

அவர் விஷ சக்திகள் பொது மக்களாகிய நம்மை தான் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 20, 2011 2:25 pm

இது எல்லாத்தையும் மீறி உன் படம் வந்துடுச்சென்னுதான் எங்க கவலையே.

என் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  Uஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  Dஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  Aஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  Yஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  Aஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  Sஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  Uஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  Dஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  Hஎன் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  A
avatar
Guest
Guest

PostGuest Thu Jan 20, 2011 4:04 pm

அண்ணா எண்ணங்க் நா .... இப்படி சொல்றீங்க .... நீங்க vera அரசியல் ku vara போறீங்க.... அதுக்கு இப்ப இருந்தே ஆரம்பமா,,,.

என் படம் ரிலீசாகக் கூடாதென சிலர் சதி செய்தனர்!- விஜய்  Images?q=tbn:ANd9GcStV7b8XeXAn9fkbFDXALZXNWAspwAbLeNQsgXO3rHxurmhcvphOFmeJSMU6A