புதிய பதிவுகள்
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:29

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  - Page 2 I_vote_lcapஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  - Page 2 I_voting_barஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  - Page 2 I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 39%
mohamed nizamudeen
ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  - Page 2 I_vote_lcapஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  - Page 2 I_voting_barஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  - Page 2 I_vote_lcapஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  - Page 2 I_voting_barஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  - Page 2 I_vote_lcapஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  - Page 2 I_voting_barஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 20 Jan 2011 - 12:21

First topic message reminder :

மத்தியபிரதேச மாநிலம் போபாலைச்சேர்ந்தவர் அரவிந்த்ஜோஷி. இவரது மனைவி டினோ ஜோஷி இருவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆவார்கள். அரவிந்த் ஜோஷி 32 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கணவன்-மனைவி இருவரும் மத்திய அரசு பணியில் முக்கிய பொறுப்புகள் வகித்தனர்.

டினோஜோஷி பிரதமர் அலுவலகத்தில் துணை செயலாளராக 1988- ஆண்டு ஜூலை மாதம் முதல் 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பணியாற்றியுள்ளார். அரவிந்த் ஜோஷி கார்கில் போரின் போது ராணுவ இலாகாவில் இணை செயலாளராக பணியாற்றினார்.

ஐ.ஏ.எஸ். தம்பதிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய பிரதேச மாநில லோக் ஆயுக்தா (மக்கள் நீதி மன்றம்) விசாரணை நடத்தி 7 ஆயிரம் பக்க அறிக்கையை மாநில தலைமை செயலாளரிடம் தாக்கல் செய்தது.

இதற்கிடையே ஐ.ஏ.எஸ். தம்பதிகள் மீதான புகார் குறித்து வருமான வரித்துறையும் விசாரித்தது. இதில் அவர்களுக்கு ரூ.360 கோடிக்கு சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போபால், டெல்லி, கவுகாத்தி ஆகிய நகரங்களில் 25 பிளாட்கள் வாங்கியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 400 ஏக்கர் நிலம் உள்ளது. இது தவிர ஏராளமான முதலீடுகள் செய்து இருப்பதும் தெரிய வந்தது.

நாட்டிலேயே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் அதிக அளவில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பது ஜோஷி தம்பதிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஏ.எஸ். தம்பதிகளின் சொத்து குவிப்பு புகார் பற்றி விசாரணை நடத்தி வருவதாக மாநில தலைமை செயலாளர் அவ்னி வைஸ் தெரிவித்தார்
மாலைமலர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu 20 Jan 2011 - 19:56

இவ்வளவு சொத்து சேர்த்து கடைசியில் போகும்போது என்னத்த கொண்டுபோகபோறீங்க நு தெரியல.. அதிர்ச்சி அதிர்ச்சி

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu 20 Jan 2011 - 21:19

[quote="உதயசுதா"]
kannan3536 wrote:
உதயசுதா wrote:யம்மாடி எவ்வளவு காசு சேத்து இருக்காங்க.
நம்ம பிள்ளைகளை நல்ல படியா வச்சுக்க நாம எல்லாரும் எவ்வளவு கடினமா உழைக்க வேண்டி இருக்கு.இவனுக ஐ.எ.எஸ்.படிச்சுட்டு எந்த உழைப்பும் இல்லாம எத்தனை கோடி அளவுக்கு சம்பாதிக்கராணுக.
இவனுகளுக்கு எல்லாம் தண்டனையா மூணு வேளையும் அவனுக சம்பாதிச்ச பணத்தை திங்க சொல்லி தண்டனை தரணும் .
என்னங்க நீங்க உங்க மாநிலத்திலையே லட்சக்கோடிக்கனக்கில அடிச்சுப்போட்டு .தெரியவே தெரியதேண்டிரான்கள் .என்னண்டு தான் அடிக்கிரான்களோ தெரியாது ?
அது சரி இந்தியா உலகத்திலயே பெரிய ஜனநாயகநாடு எண்டு சொல்லுறாங்கள் .அதுக்கான ஏதாவது ஒன்னு சரி இந்தியாவிடம் உள்ளதா ?நான் கேட்பது பண்பு?
ஜனநாயக நாடுன்னு சொல்ற அளவுக்கு எங்கள் நாட்டில் பண்பும் இருக்கு,அதே சமயம் இது போல சில அதிகாரிகளும் இருக்கிறார்கள்.இந்த ஒரு சில அதிகாரிகளால் என் நாட்டை ஜனநாயக நாடு இல்லை என்று சொல்ல முடியாது.
இங்கு எத்தனை பிரச்சினை இருந்தாலும் எல்லா சமயத்தவரும் சமமாக தான் வாழுகிறார்கள்.யாருக்கும் என் நாட்டை பற்றி குறைவாக பேச அருகதை கிடையாது.
என் நாட்டில் பல தரப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் என் நாடு என்றும் உயர்ந்ததுதான்.
[/quoteஉதயசுதாக்கா உங்கள் நாட்டுப்பற்றுக்கு நான் தலைவணங்குகிறேன் முதலில் ...காந்திதேசம் என பீத்திக்கொண்டிருக்கும் தேசத்திடம் தான் பன்னிரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து எதுவுமே கிடைக்காமல் வீரச்சாவடைந்த வரலாறு ஒன்றுண்டு .
அந்த தேசத்தில் தான் அண்மையில் நீங்கள்செய்திகளில் படங்களாக பார்த்திருப்பீர்கள் ஒரு பெண்போராளி ஒருவரை ராணுவம் தலைகீழாக கட்டி தொங்கவிட்டுசென்றதனை .....யாராவது உரத்து கதைக்க முடிகிறதா .தேசவிரோதம் என்கிறார்களே ???????? அண்மையில் தமிழக மீனவர்களுக்கு நடக்கும் நிலைமைகளை பாருங்கள் யானைனாயகம் ?????????விளங்கும்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக