ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது

+5
பூஜிதா
வெங்கட்
தமிழ்ப்ரியன் விஜி
SK
ரபீக்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Empty ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது

Post by ரபீக் Thu Jan 20, 2011 10:51 am

மத்தியபிரதேச மாநிலம் போபாலைச்சேர்ந்தவர் அரவிந்த்ஜோஷி. இவரது மனைவி டினோ ஜோஷி இருவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆவார்கள். அரவிந்த் ஜோஷி 32 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கணவன்-மனைவி இருவரும் மத்திய அரசு பணியில் முக்கிய பொறுப்புகள் வகித்தனர்.

டினோஜோஷி பிரதமர் அலுவலகத்தில் துணை செயலாளராக 1988- ஆண்டு ஜூலை மாதம் முதல் 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பணியாற்றியுள்ளார். அரவிந்த் ஜோஷி கார்கில் போரின் போது ராணுவ இலாகாவில் இணை செயலாளராக பணியாற்றினார்.

ஐ.ஏ.எஸ். தம்பதிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய பிரதேச மாநில லோக் ஆயுக்தா (மக்கள் நீதி மன்றம்) விசாரணை நடத்தி 7 ஆயிரம் பக்க அறிக்கையை மாநில தலைமை செயலாளரிடம் தாக்கல் செய்தது.

இதற்கிடையே ஐ.ஏ.எஸ். தம்பதிகள் மீதான புகார் குறித்து வருமான வரித்துறையும் விசாரித்தது. இதில் அவர்களுக்கு ரூ.360 கோடிக்கு சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போபால், டெல்லி, கவுகாத்தி ஆகிய நகரங்களில் 25 பிளாட்கள் வாங்கியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 400 ஏக்கர் நிலம் உள்ளது. இது தவிர ஏராளமான முதலீடுகள் செய்து இருப்பதும் தெரிய வந்தது.

நாட்டிலேயே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் அதிக அளவில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பது ஜோஷி தம்பதிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஏ.எஸ். தம்பதிகளின் சொத்து குவிப்பு புகார் பற்றி விசாரணை நடத்தி வருவதாக மாநில தலைமை செயலாளர் அவ்னி வைஸ் தெரிவித்தார்
மாலைமலர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Empty Re: ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது

Post by SK Thu Jan 20, 2011 10:55 am

என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Empty Re: ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Jan 20, 2011 11:08 am

high-handed behavior

வாழ்க பண(ஜ) நாயகம் எங்கும் திருட்டு .. நடத்துனர் ஒரு ரூபாய் திருப்பி கேட்டால் தர பிச்சைகாரனை போல நடத் துகிறான் ஊழிய
உயர்வு கிடைத்தும் .. படித்த நமக்கு இந்த நிலை என்றால் பாமரான்
பாவம்...
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Empty Re: ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது

Post by வெங்கட் Thu Jan 20, 2011 11:24 am

கண்டுபிடித்தது, தெரியவந்தது, அறிக்கை தாக்கல் செய்தது எல்லாம் சரிதான்

அதுக்கு அப்புறம் என்னங்க ஆச்சு???

அதுதான் எல்லோர் விஷயத்திலேயும் பெரிய மர்மமாகவே உள்ளது


சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்


பதிவுகள் : 147
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Empty Re: ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது

Post by பூஜிதா Thu Jan 20, 2011 11:37 am

வெங்கட் wrote:கண்டுபிடித்தது, தெரியவந்தது, அறிக்கை தாக்கல் செய்தது எல்லாம் சரிதான்

அதுக்கு அப்புறம் என்னங்க ஆச்சு???

அதுதான் எல்லோர் விஷயத்திலேயும் பெரிய மர்மமாகவே உள்ளது

சரியான கேள்வி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Empty Re: ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது

Post by krishnaamma Thu Jan 20, 2011 2:17 pm

இவ்வளவு பைசா வெச்சிண்டு என்ன பண்ணுவா? 25 வீடு இருந்தாலும் ஒரு வீட்டுல தான இருப்பா? 3 வேள தான சாப்பிடுவா? ஒரு சமயத்தில ஒரு நாற்காலில தான உகாருவா? அநியாயம் ஆச்சர்யமாக இருக்கு புன்னகை


Last edited by krishnaamma on Thu Jan 20, 2011 2:37 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Empty Re: ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது

Post by உதயசுதா Thu Jan 20, 2011 2:22 pm

யம்மாடி எவ்வளவு காசு சேத்து இருக்காங்க.
நம்ம பிள்ளைகளை நல்ல படியா வச்சுக்க நாம எல்லாரும் எவ்வளவு கடினமா உழைக்க வேண்டி இருக்கு.இவனுக ஐ.எ.எஸ்.படிச்சுட்டு எந்த உழைப்பும் இல்லாம எத்தனை கோடி அளவுக்கு சம்பாதிக்கராணுக.
இவனுகளுக்கு எல்லாம் தண்டனையா மூணு வேளையும் அவனுக சம்பாதிச்ச பணத்தை திங்க சொல்லி தண்டனை தரணும் .


ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Uஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Dஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Aஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Yஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Aஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Sஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Uஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Dஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Hஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Empty Re: ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது

Post by வெங்கட் Thu Jan 20, 2011 2:51 pm

உதயசுதா wrote:யம்மாடி எவ்வளவு காசு சேத்து இருக்காங்க.
நம்ம பிள்ளைகளை நல்ல படியா வச்சுக்க நாம எல்லாரும் எவ்வளவு கடினமா உழைக்க வேண்டி இருக்கு.இவனுக ஐ.எ.எஸ்.படிச்சுட்டு எந்த உழைப்பும் இல்லாம எத்தனை கோடி அளவுக்கு சம்பாதிக்கராணுக.
இவனுகளுக்கு எல்லாம் தண்டனையா மூணு வேளையும் அவனுக சம்பாதிச்ச பணத்தை திங்க சொல்லி தண்டனை தரணும் .

எல்லா ஐ ஏ எஸ் கிட்டயும் இவ்வளவு கோடி இருக்காது. ஆனா ஒரு படிக்காத சில கேடி மந்திரிங்க கிட்ட இதைவிட அதிகமா கோடி இருக்கும்


சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்


பதிவுகள் : 147
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Empty Re: ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது

Post by கண்ணன்3536 Thu Jan 20, 2011 5:48 pm

உதயசுதா wrote:யம்மாடி எவ்வளவு காசு சேத்து இருக்காங்க.
நம்ம பிள்ளைகளை நல்ல படியா வச்சுக்க நாம எல்லாரும் எவ்வளவு கடினமா உழைக்க வேண்டி இருக்கு.இவனுக ஐ.எ.எஸ்.படிச்சுட்டு எந்த உழைப்பும் இல்லாம எத்தனை கோடி அளவுக்கு சம்பாதிக்கராணுக.
இவனுகளுக்கு எல்லாம் தண்டனையா மூணு வேளையும் அவனுக சம்பாதிச்ச பணத்தை திங்க சொல்லி தண்டனை தரணும் .
என்னங்க நீங்க உங்க மாநிலத்திலையே லட்சக்கோடிக்கனக்கில அடிச்சுப்போட்டு .தெரியவே தெரியதேண்டிரான்கள் .என்னண்டு தான் அடிக்கிரான்களோ தெரியாது ?
அது சரி இந்தியா உலகத்திலயே பெரிய ஜனநாயகநாடு எண்டு சொல்லுறாங்கள் .அதுக்கான ஏதாவது ஒன்னு சரி இந்தியாவிடம் உள்ளதா ?நான் கேட்பது பண்பு?
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Empty Re: ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது

Post by உதயசுதா Thu Jan 20, 2011 6:08 pm

kannan3536 wrote:
உதயசுதா wrote:யம்மாடி எவ்வளவு காசு சேத்து இருக்காங்க.
நம்ம பிள்ளைகளை நல்ல படியா வச்சுக்க நாம எல்லாரும் எவ்வளவு கடினமா உழைக்க வேண்டி இருக்கு.இவனுக ஐ.எ.எஸ்.படிச்சுட்டு எந்த உழைப்பும் இல்லாம எத்தனை கோடி அளவுக்கு சம்பாதிக்கராணுக.
இவனுகளுக்கு எல்லாம் தண்டனையா மூணு வேளையும் அவனுக சம்பாதிச்ச பணத்தை திங்க சொல்லி தண்டனை தரணும் .
என்னங்க நீங்க உங்க மாநிலத்திலையே லட்சக்கோடிக்கனக்கில அடிச்சுப்போட்டு .தெரியவே தெரியதேண்டிரான்கள் .என்னண்டு தான் அடிக்கிரான்களோ தெரியாது ?
அது சரி இந்தியா உலகத்திலயே பெரிய ஜனநாயகநாடு எண்டு சொல்லுறாங்கள் .அதுக்கான ஏதாவது ஒன்னு சரி இந்தியாவிடம் உள்ளதா ?நான் கேட்பது பண்பு?
ஜனநாயக நாடுன்னு சொல்ற அளவுக்கு எங்கள் நாட்டில் பண்பும் இருக்கு,அதே சமயம் இது போல சில அதிகாரிகளும் இருக்கிறார்கள்.இந்த ஒரு சில அதிகாரிகளால் என் நாட்டை ஜனநாயக நாடு இல்லை என்று சொல்ல முடியாது.
இங்கு எத்தனை பிரச்சினை இருந்தாலும் எல்லா சமயத்தவரும் சமமாக தான் வாழுகிறார்கள்.யாருக்கும் என் நாட்டை பற்றி குறைவாக பேச அருகதை கிடையாது.
என் நாட்டில் பல தரப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் என் நாடு என்றும் உயர்ந்ததுதான்.


ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Uஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Dஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Aஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Yஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Aஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Sஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Uஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Dஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Hஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது  Empty Re: ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு ரூ.360 கோடி சொத்து: விமான வரித்துறை கண்டுபிடித்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பினாமி சொத்து பறிமுதல் சட்டத்தின் கீழ் 230 வழக்குகள்: வருமான வரித்துறை தகவல்
» ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பெற்ற தம்பதிக்கு ரூ.1¼ கோடி பரிசு
» பிரிட்டிஷ் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி: லாட்டரியில் 80 கோடி பரிசு
» சென்னையில் ரூ.25 கோடி முறைகேடு: வருமான வரித்துறை ரெய்டில் கண்டுபிடிப்பு
» ரூ. 1 கோடி டிபாசிட்? கூலி தொழிலாளிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum