ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள்

3 posters

Go down

காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள் Empty காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள்

Post by தாமு Thu Jan 20, 2011 5:53 am

நாணம் மிகுந்த பெண்கள் தங்கள் நளினத்தில்தான் காதலைச் சொல்வார்கள்’ என்கிறார்கள் உடல்மொழி (பாடி லாங்குவேஜ்) நிபுணர்கள். நீங்கள் விரும்பும் பெண் ஏற்கனவே உங்களிடம் அதுபோல் ரகசிய மொழியில் காதலைச் சொல்லி இருக்கலாம். நீங்கள் அதை புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம். அப்படி புரிந்து கொள்ள முடியாதவர்கள்தான் “இவள் என்னை விரும்புகிறாளா இல்லையா என்று புரியவில்லை, பெண்களே இப்படித்தானோ சிரித்து விட்டு ஒன்றும் சொல்லாமல் போய் விடுகிறார்களே” என்று எண்ணிக் கொண்டிரு பார்கள்.

அப்படிபட்டவர்கள் இந்த காதல் மொழியை தெரிந்து கொள்ளுங்கள்.

* நீங்கள் ஒருவரை விரும்பினால், சிறிது கவனித்தாலே அவரின் எண்ணங்களை புரிந்து கொள்ள முடியும். நீங்கள் ஒருவருடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் விரும்புபவர் (ஆண்/ பெண்) அருகில் நின்றால் அவரது பார்வையைக் கவனிங்யுகள். நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் உங்களை பார்பதாக நீங்கள் உணர்ந்தால் அது `அவருக்குள் நீங்கள் இருக்கிறீர்கள்’ என்பதற்கான முதல் அறிகுறி.

* நீங்கள் பார்க்கும்போது அவர் உங்கள் பார்வையை எதிர்கொள்ளாமல் தரையை நோக்கி வெட்கத்துடன் குனிந்து கொண்டால் அது விருப்பம் சார்ந்த வெளிபாடு. அவரும் உங்களுக்கு ஈடுகொடுத்து பார்த்தால் இயல்பான உணர்வு. ஏதோ காரியம் விஷயமாக உங்களிடம் தொடர்பு கொள்ள இருக்கிறார் என்று பொருள். உங்களைக் கவனிக்காமல் வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டோ, மற்றவர்களுடன் பேசுவதிலே யே குறியாக இருந்தால் அவருக்கு இன்னும் உங்கள் மேல் விருப்பம் வரவில்லை என்று அர்த்தம்.

* நீங்கள் உங்கள் விருப்பத்துக்குரியவருடன் பேசிக் கொண்டு இருந்தால் உங்கள் கண்பார்வை வழக்கத்தைவிட அகலமாக விரியும். அது கிளர்ச்சியும், உற்சாகமும் காட்டும். அவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும். இதுபோன்ற மாற்றங்கள் அவரிடமும் தென்பட்டால் உங்கள் காதலுக்கு `ஓ.கே.’ என்று அர்த்தம்.

* நீங்கள் பார்க்கும்போது அவரது உதட்டை கடிப்பது, நாக்கால் ஈரமாக்கி கொள்வது என்று இருந்தால் விருப்பத்தை தெரிவிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். சில பெண்கள் சிந்தனை செய்யும்போதும், விளையாட்டாகவும் இதுபோல் செய்வது உண்டு. இது மிகவும் அரிதாகத்தான் நடக்கும் என்பதால் பெரும்பாலும் இதை காதல் உணர்ச்சியின் வெளிப்பாடாக கருதலாம்.

* குரல் ஒருவரது உணர்வுகளைக் காட்டும் மிகச்சிறந்த அடையாளமாகும். எனவே காதலர்கள், தாங்கள் விரும்பு பவர்களின் குரலைக் கவனிப்பதன் மூலம் காதலை எளிதாக உணர்ந்து கொள்ளலாம். நீங்கள் விரும்புபவர் உங்களை நேசிப்பதாக இருந்தால் அவர் உங்கள் பேச்சைக் கவனிப்பார். உங்கள் பேச்சு எந்த இடத்தில் மாறுகிறது என்பதையும் உற்றுக் கவனிப்பார்.

அவர் உங்களை மிகவும் விரும்பவராக இருந்தால் உங்கள் சாயலில் பேச முயலுவார். நீங்கள் எந்தெந்த இடங்களில் ஏற்ற இறக்கங்களை பின்பற்றுவீர்கள், அடிக்கடி எந்த வார்த்தையை உபயோகிப்பீர்கள் என்பதை கவனித்து அதே தொனியில் பேசி மகிழ்வார். அன்பைச் சொல்லாமல் சொல்லும் காதல் மொழியை நீங்களும் புரிந்து கொண்டீர்களா?

function random_banner(){
var i=0;
banners = new Array();
banners[0] = 'காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள் Innerpage';
banners[1] = 'காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள் 530house';

banners[2] = 'காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள் Bank';

today = new Date();
i=today.getSeconds();
n=banners.length;
return banners[i-Math.round((i-1)/n)*n];
}



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள் Empty Re: காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள்

Post by சிவா Thu Jan 20, 2011 9:03 am

காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள் 677196 காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள் 677196


காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள் Empty Re: காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள்

Post by Dr.S.Soundarapandian Thu Jan 18, 2024 1:26 pm

ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள் Empty Re: காதல் மொழி’ கற்றுக் கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum