ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

+31
ஸ்டீபன் தேவராஜ்
ராஜா
R.P.OM
யினியவன்
இளமாறன்
ந.கார்த்தி
ரேவதி
balakarthik
பாலாஜி
மகா பிரபு
sivainfort
karunakaran6
தாமு
முரளிராஜா
Manik
ஜு4லியன்
அப்புகுட்டி
ஹாசிம்
Aathira
ARR
அருண்
SK
மோகன்
Tamilzhan
ரபீக்
உதயசுதா
சிவா
nandhtiha
krishnaamma
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
35 posters

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 Empty ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by கலைவேந்தன் Wed Jan 19, 2011 7:30 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே...

ஈகரை நிர்வாகம் உறுப்பினர்களை மட்டும் அல்ல விருந்தினர்களுக்கும் உரிய மதிப்பைத் தருவது இதுகாறும் மறை முகமாகவே இருந்து வந்தது.

பல விருந்தினர்கள் தலைமை நடத்துனர்களுக்கு மடல் கள் எழுதி நிறைய சந்தேகங்களைக் கேட்டு பதில்களும் பெற்று வருகிறார்கள்.

இனி அந்த கேள்விகளை இங்கே பதிந்து பதில்களையும் தருவதன் மூல, அனைவருக்கும் பயன் கிடைக்கும் என்பது மட்டுமின்றி விருந்தினர்கள் விரும்பி உறுப்ப்பினர்கள் ஆவதற்கும் ஆர்வம் மிகும் எனக்கருதி இத்திரியைத் துவக்குகிறேன்.

நிர்வாகத்துக்கு வரும் மடல்களுக்கு இயன்றவரை நானும் பதில் அளிப்பேன் எனினும் அவ்வத்துறையில் சிறந்த விற்பன்னர்கள் தாங்களும் சுயமாக முன்வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.

இதோ எனக்கு வந்த மடலும் என் பதிலும் :


From Guest To கலை, Today at 12:41 pm

I saw in my deram tidal wave is a series of water waves (like as a tsunami)
caused by the displacement of a large volume of a body of water.

It's good or bad....

கனவுகளில் திரவப்பொருள்கள் திரண்டு வருவதும் அதிகமாக வெள்ளம் போன்ற கனவுகளும் பால் பொங்கி வழிவதும் போன்ற கனவுகள் சுபகாரியத்தையே குறிக்கின்றன.

நீங்கள் கண்ட சுனாமி போன்றவை தீமை தரும் கனவல்ல. மேலும் கனவுகளில் பலன்களுக்கு எப்போதும் எதிர்மறையான விளைவினையே சிக்மெண்ட் ஃப்ரூட் என்னும் உளவியல் அறிஞர் குறித்துச் சென்றுள்ளார்.

எனவே உங்களுக்கு விரைவில் நல்லபலன்கள் கிடைப்பதற்கும் பணவரவு வேலை வாய்ப்பு போன்ற சிறந்த பலன்களே கிடைக்கும் எனவும் நீஙக்ள் நம்பலாம்.

விருந்தினரே... உங்களுக்கு திருப்தி எனில் உடனடியாக ஈகரையில் உறுப்பினராகி இங்கு கொட்டிக்கிடக்கும் களஞ்சியத்தின் பயன்களைப் பெறும் படி வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்
கலை


Last edited by கலை on Thu Mar 17, 2011 10:49 am; edited 3 times in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by Aathira Sat Jan 22, 2011 6:46 pm

[Contact] VERY URGENT



From Guest To Aathira, Today at 9:09 pmபூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் by appu kutty posted on this website on Wed 11 August 2010

I
need Mr. Appu kutty's contact number as i hv some doubts. Regarding the
type and name of the flower mentioned in the above said post.

தானா

அன்புள்ள நண்பரே,
தங்களுக்கு என்னென்ன சந்தேகமோ அவற்றை இங்கு பதிவு செய்யுங்கள். அவரோ, வேறு எவராக இருந்தாலும் தெரிந்தால் பதில் கூறுவார்கள். ஒருவரின் தொடர்பு எண்ணை அவரைக்கேட்காமல் கொடுப்பது முறையல்ல.


ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 AATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 AATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 TATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 HATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 IATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 RATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 AATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by Aathira Sat Jan 22, 2011 6:48 pm

அன்பு கலை,
மிக அருமையான சிந்தனை.. அழகான உடனடி செயல் பாடு.. நன்றிகள்.


ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 AATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 AATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 TATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 HATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 IATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 RATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 AATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by கலைவேந்தன் Sat Jan 22, 2011 7:33 pm

மிக்க நன்றி ஆதிரா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by ARR Sat Jan 22, 2011 7:37 pm

கலை அய்யா..!

ஒவ்வொரு பயனருக்கும் மதிப்பீடு என்று சில எண்கள் (புள்ளிகள்) கொடுக்கப்பட்டிருக்கின்றனவே.. அவை எதற்காக..?

அவற்றை வழங்க என்ன முறை கடைப்பிடிக்கப்படுகிறது..?


ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 0018-2ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 0001-3ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 0010-3ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by கலைவேந்தன் Sat Jan 22, 2011 7:44 pm

அதுவா அண்ணா...

ஒரு புதிய திரி தொடங்கும் போது அதற்குப்பின் வரும் பின்னூட்டங்களில் எதற்கு நாம் தாங்ஸ் என்னும் பட்டனைக்கிளிக் செய்கிறோமோ அப்போதும் நன்றி பெறும் போதும் எல்லாப்பதிவுகளுக்கும் நாம் லைக் என்னும் பட்டன் அமுக்கும் போதும் குறிப்பிட்ட மதிப்பீடு சென்று சேர்கிறது.

இதனால் எந்த பயனும் இல்லை எனிலும் சில தளங்களில் ஐ கேஷ் போல ஒரு ஜாலிக்கு தான்..

உங்க 14 மதிப்பீடு நான் லைக் பட்டன் அமுக்கும் போது வந்தது தான்..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by ARR Sat Jan 22, 2011 8:05 pm

நன்றி அய்யா..

உங்களை விட்டா வேறு யார் எனக்கு மதிப்பீடு கொடுக்கப்போறாங்க.. நீங்க சொல்லலன்னாலும் அது தெரிஞ்சிருக்கும்..

பதிலுக்கும், பட்டனுக்கும் நன்றி..


ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 0018-2ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 0001-3ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 0010-3ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by சிவா Sun Jan 23, 2011 7:17 am

Aathira wrote:[Contact] VERY URGENT



From Guest To Aathira, Today at 9:09 pmபூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் by appu kutty posted on this website on Wed 11 August 2010

I
need Mr. Appu kutty's contact number as i hv some doubts. Regarding the
type and name of the flower mentioned in the above said post.

தானா

அன்புள்ள நண்பரே,
தங்களுக்கு என்னென்ன சந்தேகமோ அவற்றை இங்கு பதிவு செய்யுங்கள். அவரோ, வேறு எவராக இருந்தாலும் தெரிந்தால் பதில் கூறுவார்கள். ஒருவரின் தொடர்பு எண்ணை அவரைக்கேட்காமல் கொடுப்பது முறையல்ல.

மிகவும் சரியான பதில் அக்கா! மேலும் அப்புகுட்டி தனது இரண்டாவது திருமணத்திற்காக தாயகம் சென்றுள்ளார். எனவே அவரைத் தொடர்பு கொள்ள இயலாது.

உங்களின் எந்த சந்தேகமாக இருந்தாலும் http://www.eegarai.net/t37958-topic இதன் கீழே பதிவிடுங்கள். உறவுகள் பதிலளிப்பார்கள்!


ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by கலைவேந்தன் Sun Jan 23, 2011 11:18 am

அப்புகுட்டி தனது இரண்டாவது திருமணத்திற்காக தாயகம் சென்றுள்ளார்.

சிப்பு வருது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by ரபீக் Sun Jan 23, 2011 12:30 pm

கலை wrote:
அப்புகுட்டி தனது இரண்டாவது திருமணத்திற்காக தாயகம் சென்றுள்ளார்.

சிப்பு வருது

நெசம்மாதான் சொல்லுறீங்களா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by Aathira Sun Jan 23, 2011 2:14 pm

சிவா wrote:
மிகவும் சரியான பதில் அக்கா! மேலும் அப்புகுட்டி தனது இரண்டாவது திருமணத்திற்காக தாயகம் சென்றுள்ளார். எனவே அவரைத் தொடர்பு கொள்ள இயலாது.

ஹலோ .. ஏன் இந்தக் கொலை வெறி.. ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 246975 ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 246975


ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 AATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 AATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 TATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 HATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 IATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 RATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 AATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 3 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum