உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதைby mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
saravanan6044 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
+31
ஸ்டீபன் தேவராஜ்
ராஜா
R.P.OM
யினியவன்
இளமாறன்
ந.கார்த்தி
ரேவதி
balakarthik
பாலாஜி
மகா பிரபு
sivainfort
karunakaran6
தாமு
முரளிராஜா
Manik
ஜு4லியன்
அப்புகுட்டி
ஹாசிம்
Aathira
ARR
அருண்
SK
மோகன்
Tamilzhan
ரபீக்
உதயசுதா
சிவா
nandhtiha
krishnaamma
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
35 posters
ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
First topic message reminder :
ஈகரை உறவுகளே...
ஈகரை நிர்வாகம் உறுப்பினர்களை மட்டும் அல்ல விருந்தினர்களுக்கும் உரிய மதிப்பைத் தருவது இதுகாறும் மறை முகமாகவே இருந்து வந்தது.
பல விருந்தினர்கள் தலைமை நடத்துனர்களுக்கு மடல் கள் எழுதி நிறைய சந்தேகங்களைக் கேட்டு பதில்களும் பெற்று வருகிறார்கள்.
இனி அந்த கேள்விகளை இங்கே பதிந்து பதில்களையும் தருவதன் மூல, அனைவருக்கும் பயன் கிடைக்கும் என்பது மட்டுமின்றி விருந்தினர்கள் விரும்பி உறுப்ப்பினர்கள் ஆவதற்கும் ஆர்வம் மிகும் எனக்கருதி இத்திரியைத் துவக்குகிறேன்.
நிர்வாகத்துக்கு வரும் மடல்களுக்கு இயன்றவரை நானும் பதில் அளிப்பேன் எனினும் அவ்வத்துறையில் சிறந்த விற்பன்னர்கள் தாங்களும் சுயமாக முன்வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.
இதோ எனக்கு வந்த மடலும் என் பதிலும் :
From Guest To கலை, Today at 12:41 pm
I saw in my deram tidal wave is a series of water waves (like as a tsunami)
caused by the displacement of a large volume of a body of water.
It's good or bad....
கனவுகளில் திரவப்பொருள்கள் திரண்டு வருவதும் அதிகமாக வெள்ளம் போன்ற கனவுகளும் பால் பொங்கி வழிவதும் போன்ற கனவுகள் சுபகாரியத்தையே குறிக்கின்றன.
நீங்கள் கண்ட சுனாமி போன்றவை தீமை தரும் கனவல்ல. மேலும் கனவுகளில் பலன்களுக்கு எப்போதும் எதிர்மறையான விளைவினையே சிக்மெண்ட் ஃப்ரூட் என்னும் உளவியல் அறிஞர் குறித்துச் சென்றுள்ளார்.
எனவே உங்களுக்கு விரைவில் நல்லபலன்கள் கிடைப்பதற்கும் பணவரவு வேலை வாய்ப்பு போன்ற சிறந்த பலன்களே கிடைக்கும் எனவும் நீஙக்ள் நம்பலாம்.
விருந்தினரே... உங்களுக்கு திருப்தி எனில் உடனடியாக ஈகரையில் உறுப்பினராகி இங்கு கொட்டிக்கிடக்கும் களஞ்சியத்தின் பயன்களைப் பெறும் படி வேண்டிக்கொள்கிறேன்.
அன்புடன்
கலை

Last edited by கலை on Thu Mar 17, 2011 10:49 am; edited 3 times in total
Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
திறமைசாலிகளை ஊக்கப்படுத்தி அழகுபார்க்கும் தமிழ்க்களங்கள் உலகில் உண்டென்று அறிந்து மகிழ்கிறேன் கலை..
களம் வளம் பெறட்டும்.. வாழ்த்துகள்..
களம் வளம் பெறட்டும்.. வாழ்த்துகள்..
Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
கலை அய்யா..
என்ன முயற்சி செய்தும், எனது கையொப்பம் செட் ஆகமாட்டுது.. நல்ல வாக்கு சொல்லுங்கப்பு..

அடடா எனக்கு தனிமடலில் அனுப்புங்கண்ணா... சேர்த்துடறேன்...!

Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
Dear Ekarai Organising Group,
I want to down load the Music Album of SRI HARI STOTRAM. Could you kindly help me and tell me the procedure to down load the music album and name of the website, where I can get this?
Thanking you and awaiting your early action and respons.
Very truly yours,
L.K.MATHI NIRAI CHELVAN,
Chennai 600015,
January 22, 2011.
SRI HARI STOTRAM ஆல்பமாக உள்ளதா எனத் தெரியவில்லை. எனக்குக் கிடைத்தது ஒரே ஒரு பாடல் மட்டுமே! கீழ்கண்ட முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!
Shree Hari Stotram (eegarai.net).mp3

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
http://www.google.co.in/search?q=SRI+HARI+STOTRAM&ie=utf-8&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a#sclient=psy&hl=en&client=firefox-a&hs=TAJ&rls=org.mozilla:en-US%3Aofficial&q=sri+hari+stotram+download&aq=0&aqi=g1g-o1&aql=&oq=&pbx=1&fp=1ஈ85ஏ922ஃப்7961
இந்த லின்கில் SRI HARI STOTRAM பாடல்கள் உள்ளன. முயற்சி செய்து பாருங்கள் நண்பரே.
தங்களுக்கு இந்த லிங்கை மெயிலும் செய்துள்ளேன்.
[email=mathiniraichelvan@gmail.com][/email]
இந்த லின்கில் SRI HARI STOTRAM பாடல்கள் உள்ளன. முயற்சி செய்து பாருங்கள் நண்பரே.
தங்களுக்கு இந்த லிங்கை மெயிலும் செய்துள்ளேன்.
[email=mathiniraichelvan@gmail.com][/email]
Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
[Contact] VERY URGENT
From Guest To Aathira, Today at 9:09 pmபூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் by appu kutty posted on this website on Wed 11 August 2010
I
need Mr. Appu kutty's contact number as i hv some doubts. Regarding the
type and name of the flower mentioned in the above said post.
தானா
அன்புள்ள நண்பரே,
தங்களுக்கு என்னென்ன சந்தேகமோ அவற்றை இங்கு பதிவு செய்யுங்கள். அவரோ, வேறு எவராக இருந்தாலும் தெரிந்தால் பதில் கூறுவார்கள். ஒருவரின் தொடர்பு எண்ணை அவரைக்கேட்காமல் கொடுப்பது முறையல்ல.

அன்பு கலை,
மிக அருமையான சிந்தனை.. அழகான உடனடி செயல் பாடு.. நன்றிகள்.

மிக்க நன்றி ஆதிரா..!
Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
கலை அய்யா..!
ஒவ்வொரு பயனருக்கும் மதிப்பீடு என்று சில எண்கள் (புள்ளிகள்) கொடுக்கப்பட்டிருக்கின்றனவே.. அவை எதற்காக..?
அவற்றை வழங்க என்ன முறை கடைப்பிடிக்கப்படுகிறது..?

அதுவா அண்ணா...
ஒரு புதிய திரி தொடங்கும் போது அதற்குப்பின் வரும் பின்னூட்டங்களில் எதற்கு நாம் தாங்ஸ் என்னும் பட்டனைக்கிளிக் செய்கிறோமோ அப்போதும் நன்றி பெறும் போதும் எல்லாப்பதிவுகளுக்கும் நாம் லைக் என்னும் பட்டன் அமுக்கும் போதும் குறிப்பிட்ட மதிப்பீடு சென்று சேர்கிறது.
இதனால் எந்த பயனும் இல்லை எனிலும் சில தளங்களில் ஐ கேஷ் போல ஒரு ஜாலிக்கு தான்..
உங்க 14 மதிப்பீடு நான் லைக் பட்டன் அமுக்கும் போது வந்தது தான்..

நன்றி அய்யா..
உங்களை விட்டா வேறு யார் எனக்கு மதிப்பீடு கொடுக்கப்போறாங்க.. நீங்க சொல்லலன்னாலும் அது தெரிஞ்சிருக்கும்..
பதிலுக்கும், பட்டனுக்கும் நன்றி..

Aathira wrote:[Contact] VERY URGENT
From Guest To Aathira, Today at 9:09 pmபூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள் by appu kutty posted on this website on Wed 11 August 2010
I
need Mr. Appu kutty's contact number as i hv some doubts. Regarding the
type and name of the flower mentioned in the above said post.
தானா
அன்புள்ள நண்பரே,
தங்களுக்கு என்னென்ன சந்தேகமோ அவற்றை இங்கு பதிவு செய்யுங்கள். அவரோ, வேறு எவராக இருந்தாலும் தெரிந்தால் பதில் கூறுவார்கள். ஒருவரின் தொடர்பு எண்ணை அவரைக்கேட்காமல் கொடுப்பது முறையல்ல.
மிகவும் சரியான பதில் அக்கா! மேலும் அப்புகுட்டி தனது இரண்டாவது திருமணத்திற்காக தாயகம் சென்றுள்ளார். எனவே அவரைத் தொடர்பு கொள்ள இயலாது.
உங்களின் எந்த சந்தேகமாக இருந்தாலும் http://www.eegarai.net/t37958-topic இதன் கீழே பதிவிடுங்கள். உறவுகள் பதிலளிப்பார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
அப்புகுட்டி தனது இரண்டாவது திருமணத்திற்காக தாயகம் சென்றுள்ளார்.

Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
கலை wrote:அப்புகுட்டி தனது இரண்டாவது திருமணத்திற்காக தாயகம் சென்றுள்ளார்.
![]()
நெசம்மாதான் சொல்லுறீங்களா ?
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562
Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!
ஹலோ .. ஏன் இந்தக் கொலை வெறி..சிவா wrote:
மிகவும் சரியான பதில் அக்கா! மேலும் அப்புகுட்டி தனது இரண்டாவது திருமணத்திற்காக தாயகம் சென்றுள்ளார். எனவே அவரைத் தொடர்பு கொள்ள இயலாது.

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|