ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

+31
ஸ்டீபன் தேவராஜ்
ராஜா
R.P.OM
யினியவன்
இளமாறன்
ந.கார்த்தி
ரேவதி
balakarthik
பாலாஜி
மகா பிரபு
sivainfort
karunakaran6
தாமு
முரளிராஜா
Manik
ஜு4லியன்
அப்புகுட்டி
ஹாசிம்
Aathira
ARR
அருண்
SK
மோகன்
Tamilzhan
ரபீக்
உதயசுதா
சிவா
nandhtiha
krishnaamma
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
35 posters

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 Empty ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by கலைவேந்தன் Wed Jan 19, 2011 7:30 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே...

ஈகரை நிர்வாகம் உறுப்பினர்களை மட்டும் அல்ல விருந்தினர்களுக்கும் உரிய மதிப்பைத் தருவது இதுகாறும் மறை முகமாகவே இருந்து வந்தது.

பல விருந்தினர்கள் தலைமை நடத்துனர்களுக்கு மடல் கள் எழுதி நிறைய சந்தேகங்களைக் கேட்டு பதில்களும் பெற்று வருகிறார்கள்.

இனி அந்த கேள்விகளை இங்கே பதிந்து பதில்களையும் தருவதன் மூல, அனைவருக்கும் பயன் கிடைக்கும் என்பது மட்டுமின்றி விருந்தினர்கள் விரும்பி உறுப்ப்பினர்கள் ஆவதற்கும் ஆர்வம் மிகும் எனக்கருதி இத்திரியைத் துவக்குகிறேன்.

நிர்வாகத்துக்கு வரும் மடல்களுக்கு இயன்றவரை நானும் பதில் அளிப்பேன் எனினும் அவ்வத்துறையில் சிறந்த விற்பன்னர்கள் தாங்களும் சுயமாக முன்வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.

இதோ எனக்கு வந்த மடலும் என் பதிலும் :


From Guest To கலை, Today at 12:41 pm

I saw in my deram tidal wave is a series of water waves (like as a tsunami)
caused by the displacement of a large volume of a body of water.

It's good or bad....

கனவுகளில் திரவப்பொருள்கள் திரண்டு வருவதும் அதிகமாக வெள்ளம் போன்ற கனவுகளும் பால் பொங்கி வழிவதும் போன்ற கனவுகள் சுபகாரியத்தையே குறிக்கின்றன.

நீங்கள் கண்ட சுனாமி போன்றவை தீமை தரும் கனவல்ல. மேலும் கனவுகளில் பலன்களுக்கு எப்போதும் எதிர்மறையான விளைவினையே சிக்மெண்ட் ஃப்ரூட் என்னும் உளவியல் அறிஞர் குறித்துச் சென்றுள்ளார்.

எனவே உங்களுக்கு விரைவில் நல்லபலன்கள் கிடைப்பதற்கும் பணவரவு வேலை வாய்ப்பு போன்ற சிறந்த பலன்களே கிடைக்கும் எனவும் நீஙக்ள் நம்பலாம்.

விருந்தினரே... உங்களுக்கு திருப்தி எனில் உடனடியாக ஈகரையில் உறுப்பினராகி இங்கு கொட்டிக்கிடக்கும் களஞ்சியத்தின் பயன்களைப் பெறும் படி வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்
கலை


Last edited by கலை on Thu Mar 17, 2011 10:49 am; edited 3 times in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by Tamilzhan Thu Jan 20, 2011 12:15 pm

இதுப்போல வரும் தனிமடல்களுக்கு எப்படி பதில் தருவது இதன் தீர்வுதான் என்ன என்று வெகுநாட்க்களாக என்னியதுண்டு... அறுமையான யோசனை வாழ்த்துக்கள் & நன்றிகள் கலை சார்..!! ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 677196 ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 677196


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by மோகன் Thu Jan 20, 2011 2:27 pm

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 677196 பாராட்டுகள் கலை சார் தொடருங்கள் உங்கள் சேவையை ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 677196


ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 MATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 OATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 HATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 AATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by SK Thu Jan 20, 2011 5:45 pm

கலை அண்ணன் அவர்களே உங்களுக்குள் ஒரு மிகப்பெரிய பாராட்டு விழாவே நடதலாம் ஈகரை சார்பாக


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by அருண் Thu Jan 20, 2011 6:08 pm

அருமையான திரி கலை அண்ணா!!! தொடர்ந்து உங்கள் சேவை தேவை அண்ணா !! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by கலைவேந்தன் Thu Jan 20, 2011 9:26 pm

Tamilzhan wrote:இதுப்போல வரும் தனிமடல்களுக்கு எப்படி பதில் தருவது இதன் தீர்வுதான் என்ன என்று வெகுநாட்க்களாக என்னியதுண்டு... அறுமையான யோசனை வாழ்த்துக்கள் & நன்றிகள் கலை சார்..!! ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 677196 ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 677196

நானும் ரொம்ப நாளா ரூம் போட்டு யோசிச்சு கிடைச்ச ஐடியா தான் இது தமிழன்... ரூம் பில்லு சிவாக்கு அனுப்பிச்சாச்சு...! ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by ARR Thu Jan 20, 2011 10:27 pm

திறமைசாலிகளை ஊக்கப்படுத்தி அழகுபார்க்கும் தமிழ்க்களங்கள் உலகில் உண்டென்று அறிந்து மகிழ்கிறேன் கலை..

களம் வளம் பெறட்டும்.. வாழ்த்துகள்..


ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 0018-2ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 0001-3ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 0010-3ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by ARR Thu Jan 20, 2011 10:30 pm

கலை அய்யா..

என்ன முயற்சி செய்தும், எனது கையொப்பம் செட் ஆகமாட்டுது.. நல்ல வாக்கு சொல்லுங்கப்பு..
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by கலைவேந்தன் Thu Jan 20, 2011 11:01 pm

அடடா எனக்கு தனிமடலில் அனுப்புங்கண்ணா... சேர்த்துடறேன்...! சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by சிவா Sat Jan 22, 2011 5:24 pm

Dear Ekarai Organising Group,

I want to down load the Music Album of SRI HARI STOTRAM. Could you kindly help me and tell me the procedure to down load the music album and name of the website, where I can get this?
Thanking you and awaiting your early action and respons.
Very truly yours,
L.K.MATHI NIRAI CHELVAN,
Chennai 600015,
January 22, 2011.




SRI HARI STOTRAM ஆல்பமாக உள்ளதா எனத் தெரியவில்லை. எனக்குக் கிடைத்தது ஒரே ஒரு பாடல் மட்டுமே! கீழ்கண்ட முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!

Shree Hari Stotram (eegarai.net).mp3


ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by Aathira Sat Jan 22, 2011 6:41 pm

http://www.google.co.in/search?q=SRI+HARI+STOTRAM&ie=utf-8&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a#sclient=psy&hl=en&client=firefox-a&hs=TAJ&rls=org.mozilla:en-US%3Aofficial&q=sri+hari+stotram+download&aq=0&aqi=g1g-o1&aql=&oq=&pbx=1&fp=1ஈ85ஏ922ஃப்7961
இந்த லின்கில் SRI HARI STOTRAM பாடல்கள் உள்ளன. முயற்சி செய்து பாருங்கள் நண்பரே.
தங்களுக்கு இந்த லிங்கை மெயிலும் செய்துள்ளேன்.
[email=mathiniraichelvan@gmail.com][/email]


ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 AATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 AATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 TATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 HATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 IATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 RATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 AATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின்  பதில்களும்...! - Page 2 Empty Re: ATTENTION GUESTS : விருந்தினர்களின் கேள்விகளும் ஈகரைஉறவுகளின் பதில்களும்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum