புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
6 Posts - 46%
heezulia
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
372 Posts - 49%
heezulia
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
25 Posts - 3%
prajai
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_m10நேற்று! இன்று! நாளை!  (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று! இன்று! நாளை! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jan 19, 2011 3:30 pm

(நேற்று)
வாழப் பிடிக்கலைடா -தம்பி வாழப் பிடிக்கலைடா -இந்த
வையகம் தன்னிலே வந்து இருந்துமே வாழப் பிடிக்கலைடா
ஆழத் திரைக்கடலில் -வரும் அலைகள் போலவடா -தினம்
ஆடி யலைந்தொரு வாழ்வில் கலங்கிடும் வேதனைபோதுமடா

ஏழையெனப் பிறந்தோம் -பிறந் தெத்தனை வீழ்ச்சி கண்டோம் -ஒரு
வாழைக்கனித் தோலில் வைத்தபாதமென வாழ்விற் தினம்விழுந்தோம்
கோழை எனப்படுத்தா -நாம் கொண்ட இனமழிந்தோம் - இல்லை
வாளைச் சுழற்றியே வீரமுடன் வெகுதூரம் நடந்து சென்றோம்

தோளை மறைத்து நின்றா -நாம் தோல்விதனைச் சுமந்தோம்- பல
காளையும் கன்னியர் போரைநடத்தியே வீரக்கதை படைத்தோம்
கூழைத் தனமெடுத்தா -படை தோற்ற கதைகளெல்லாம் ஒரு
ஆளைக் கலக்கிடும் சூரத்தனத்தினில் அத்தனையும் தகர்த்தோம்

ஆழ மனத்தினிலே -நாம் அத்தனை வீரம் கொண்டும் - அட
கேளு தம்பி நாங்க நேர்மை நீதிதனைக் கொண்டே உடன்நடந்தோம்
ஊழையிடும் நரிகள் -பல ஓடிஅருகில் வந்தே - தம
துள்ளமதில் வஞ்சங் கொண்டு அழித்திட உண்மை சிதைந்ததடா

நேசமுட னிருந்தே -கரம் நீட்டிக் குலுக்கியவர் -மனம்
கூசப் பெருங்கொடு வாளை உருவியே குத்தியதே னறியோம்
ஆழநடு நிசியில் -சுற்றி ஆயிரம் பேரெழுந்து - உயிர்
வாழத் துடித்தவர் வாழ்வைஅழித்திடப் போரை எடுத்ததென்ன

சத்தியம் சொன்னவரும் -எமைச் சார்ந்தவர் தம்பிகளும் -பல
உத்தமரும் வெகுமுன்னத மானவர் ஒற்றுமை கண்டவரும்
கத்தி எடுத்ததென்ன -எதிர்க் கட்சியில் சேர்ந்தென்ன - வருங்
கத்தைபணத்துக்கு ரத்த உறவுகள் காட்டிக் கொடுத்ததென்ன

(இன்று)
வாளைப் பிடிக்கலைடா -தம்பி வாளைப் பிடிக்கலைடா -இன்று
வாரி இறைத்துயிர் போகப் பெரும்போரை நாங்க நடத்தலைடா
ஆழி கடல்கடந்து -எங்க நாடுகடந்ததொரு - தமிழ்
ஈழப் பெருமரசானது கண்டொரு வீரநடையெடுத்தோம்

சூடான் அழைத்தெனில் -இனிச் சுற்றும் உலகமெல்லாம் அட
கூட வரும் எங்கள் கூக்குரல் கேட்டுமே கொஞ்சமிரக்கமிடும்
வாடா உடன் நடப்போம் -ஓர் வாழும் வழியமைப்போம்- இனம்
தேடும் விடிவது தெய்வம்தருமென ஓடியே பின்நடப்போம்

தேடி எடுத்திடடா -தமி ழீழக் கொடிபிடிடா -அது
ஆடியசைந்தது வீசிடும்காற்றினில் கூவிப் பறக்கட்டுமே
ஓடி நடந்திடடா -அந்த ஊரைக் கெடுத்தவர்கள் -தந்த
கூடி நடமுதுகொடு குத்துஎன கொண்டதைக் கைவிடடா

நாளை (நடக்கும்)
வாய்மையே வென்றதடா -எங்கள் வாழ்வு செழித்ததடா -இனிப்
போயினதுன்பங்கள் பொன்னென ஈழமும்பூத்தது பார்த்திடடா
தூய்மை திரும்புதடா -எங்கள் துன்பம் விடிந்ததடா -தனித்
தாயகம் தன்னிலே ஈழத்தமிழர சானது வந்ததடா

நாடு கடந்தரசு -நம்ம நாட்டினுள் வந்ததடா -இவர்
தேடும் சுதந்திரம் தென்றலென வீசித் தேகம் வருடுதடா
காடுமலைக ளெல்லாம் -துன்பங் கண்ட தமிழினமோ -இன்று
வீடு விடுதலை வாழ்வெனப் பாடிடும் வேளை பிறந்ததடா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Jan 19, 2011 3:51 pm

அனைவருக்கும் வணக்கம்
செத்துப் போன உணர்வுகளைச்
செந்தமிழ் தன்னால் சேர்த்தெடுத்து
புத்தம் புதிதாய்ப் பிறந்தது போல்
புரிந்திட வைத்திட்ட வித்தகனே
எத்தனை வார்த்தைகள் சொன்னாலும்
எதுவு முன் வரிக்கொன் றீடாமோ?
சத்தியமாக நீ சாற்றியதைச்
சந்ததமும் நெஞ்சால் போற்றுவனே
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

lijo
lijo
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 18/12/2010

Postlijo Wed Jan 19, 2011 4:04 pm

ஈழமகனான எனக்கு உங்கள் வரிகள் இதமாக உள்ளது நன்றி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jan 19, 2011 4:36 pm

lijo wrote:ஈழமகனான எனக்கு உங்கள் வரிகள் இதமாக உள்ளது நன்றி

நன்றி நந்திதா, தங்கள் வாழ்த்துக்கும் அதை கவிதை வடிவில் தந்ததுக்கும்.

lijo, வெறும் கவிதையோடு இந்த இதமானது நின்று விடாது உண்மையில் நினைப்பது நடந்து துயரம் நீங்கவேண்டும்!
அதுதான் என் கவலையும். நம்புவோம். நடப்பது நன்மை தருமென..ஆனால் எவ்வளவு காலம் செல்லும்?
தீமை திடீரென ஓடிவரும். நன்மை நடந்துதான் வரும். இதுவும் விதிதானோ?

நல்லன என்றும் நடந்துவரும் நல்லஅல்லனபாய்ந்துவரும்
செல்வதும்தீது சீறி மறைந்திட நீதிநிலைத்து நிற்கும்
http://www.eegarai.net/t33447-topic#333643

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Jan 19, 2011 4:57 pm

அனைவருக்கும் வணக்கம்
தளராத நம்பிக்கை; அயராத உழைப்பு இரண்டுமே வெற்றியைத் தேடித் தருபவை. அவைகளுக்குத் தங்கள் வரிகள் உயிரூட்டும் அருமருந்து
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 19, 2011 8:54 pm

நந்திதா அவர்களின் வாழ்த்துக்கவிதையே இந்த கவிதையின் ஆழத்தையும் பொருட்செறிவையும் தெள்ளென விளக்குகிறது.

மனமார்ந்த பாராட்டுக்கள் கிரிகாசன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Jan 19, 2011 9:27 pm

அனைவருக்கும் வணக்கம்


அன்புச் சகோதரர் கலை அவர்களுக்கு நன்றி, ஆயிரம்
பாக்கள் கொண்டு அகன்றதாயினும் பாயிரம் இன்றேல் பனுவல் இல்லை என்பதற்கிணங்க நானும்
என் பதிவை இட்டேன், மிதி பட்டவனுக்குத்தான் வலி தெரியும், அந்த வலியினை மிக
அற்புதமாக வடித்துள்ளார் அன்புச் சகோதரர் கிரிகாசன் அவர்கள், எல்லாவிதமான
பாராட்டுக்களுக்கும் உரியவர், அவர் ஈகரை கண்டெடுத்த முத்துக்களில் ஒன்று, தங்களைப் போன்றோர் ஆதரவும் அரவணைப்பும் அவர்களுக்குத் தந்திருப்பது பெருமகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.

என்றும் மாறா அன்புடன்
நந்திதா


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jan 19, 2011 9:44 pm

அன்புடன் கலையண்ணா, நந்திதா இருவருக்கும் எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் உற்சாகமூட்டும் கருத்துரைகளை கண்களில் ஒற்றி நெஞ்சத்துள் ஏற்றிக்கொண்டேன். நன்றி

அன்புடன் கிரிகாசன்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jan 20, 2011 10:05 am

//தீமை திடீரென ஓடிவரும். நன்மை நடந்துதான் வரும்.//

கவிதையும் பின்னுடமும் அருமை அண்ணா ...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக