புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 15, 2011 7:01 pm

இந்த மங்கலகரமான நேரத்தில் எல்லோரும் மகிழ்வுடன் இருக்க இப்படியொருகவிதை போட மனம் வரவில்லை. அதனால் எழுதிவிட்டு இரண்டுநாளாக வைத்திருந்தேன். பொங்கல் முடியும்வரை என் உணர்வுகள் கட்டிப்போட்டிருந்தேன். பொங்கல் முடிஞ்சாச்சா! இதோ என் உணர்வுகள் யார்மீது கோபம். இயற்கை மீதுதான். தென் தமிழ் ஈழத்தில் வெள்ளம் பெருகி 10,00,000 மக்கள் இடம்பெயர்வு, உண்ண உணவுகூட இல்லை. சாவை நோக்கிய ஆபத்து,
வடபகுதியில் மீண்டும் அதிகரித்த கொள்ளை கொலை ஆட்கடத்தல் பீதியின் மத்தியில் தமிழர்!
திட்டமிட்ட இனக்கொலை ஒருபக்கம் அதற்கு கை கொடுக்கும் இயற்கை மறுபக்கம் யார்மீது கோபிப்பது
தெரியவில்லை. இதுவேண்டுமென்று எழுதவில்லை. ஈழத்தில் ஒரு குடிமகனை கேட்டால் இதுவே யதார்த்தம் என்று கூறுவான். முகம் சுழிக்கும்படியாக எழுதிவிட்டாலும் இது நிஜம்!

(இது என் மன உணர்வு)
பொங்கியவீரமும் புருஷ படைகளும் எங்கேயடா - அதில்
தங்கியமறமும் தாங்கியஉள்ளமும் எங்கேயடா - ஒரு
வெங்கனல் வீசிய வீரர்கள் இன்று எங்கேயடா - உடல்
தொங்குது கைகளில் பொங்குவதோ சொல்லு எங்கேயடா

வீடுகள் போகுது வெள்ளமும் ஏழடி பொங்குதடா - எம்
நாடுகள் எங்குமே கடல்நீர் ஆகியே பொங்குதடா -கண்
தேடும் விழிக்காணத் தீந்தமிழ் அகதிகள் பொங்குதடா இவை
கூடும் உணர்வுடனே நீயும் மனம் கொண்டு பொங்கிடடா

பாடைகள் தான்நம தீழ நிலமெங்கும் பொங்கிடடா இன்னும்
ஆடைகள் போகுது ஆளுயிர் மாளுது பொங்கிடடா - அவர்
காடையர் கூவி கலந்தனர் நாட்டுக்குள் பொங்கிடடா - இன்னும்
பேடைகளோ இனிப் பேசுவ தேதடா பொங்கிடடா

கைகள் பிணைத்துமே கண்கள் விழித்திடக் கொல்லுகிறார் - நம்
மெய்கள் அழித்துமே மேனி துடித்திட கொல்லுகிறார் - படு
பொய்கள் உரைத்தவர் பூமியின்மீதுயிர் வாழுகிறார் - இவர்
செய்கை மறந்தொரு தேன் சுவைபொங்கலும் தேவையதோ

வெட்டியபோதினில் வீழ்ந்திடக் குருதியும் பொங்கியதே - மெய்
சுட்டவர் கொன்றிடத் தூயவர்விழிநீர் பொங்கியதே - அட
பட்ட இழிமையில் பாவையர் மூச்சனல் பொங்கியதே - இதை
விட்டு என் வீட்டினில் வெறொரு பொங்கலும் வேண்டியதோ?

பொங்கிய துயரும் பூவிழி சோர்ந்திட வாழுகிறோம் - இங்கு
எங்குமே துன்பம் ஏழடி வெள்ளமும் மாளுகிறோம் - இவள்
கங்கையும் எம்மினம் கொல்ல எழுந்தனள் பாவிகளே - இனி
சங்கு முழங்கிடும் சாவொலி பொங்கிப் பரந்திடுமே

பொங்கிட எண்ணில் பொழுதுவிடிந்திட பொங்கியெழு -
அவர் செங்களம் கண்டவர் சிந்தனையோடுநீ பொங்கிஎழு ஒரு
சங்கத்தமிழ் வழி சரித்திரவீரனே பொங்கியெழு - உன்
பங்கினை மீட்டொரு பாகம் பிரித்திடப் பொங்கியெழு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jan 15, 2011 7:08 pm

//வெட்டியபோதினில் வீழ்ந்திடக் குருதியும் பொங்கியதே - மெய்
சுட்டவர் கொன்றிடத் தூயவர்விழிநீர் பொங்கியதே - அட
பட்ட இழிமையில் பாவையர் மூச்சனல் பொங்கியதே - இதை
விட்டு என் வீட்டினில் வெறொரு பொங்கலும் வேண்டியதோ?

பொங்கிட எண்ணில் பொழுதுவிடிந்திட பொங்கியெழு -
அவர் செங்களம் கண்டவர் சிந்தனையோடுநீ பொங்கிஎழு ஒரு
சங்கத்தமிழ் வழி சரித்திரவீரனே பொங்கியெழு - உன்
பங்கினை மீட்டொரு பாகம் பிரித்திடப் பொங்கியெழு//


உண்மைதான்.. உலக்ம் உண்ண உண், உலகம் உடுக்க உடு என்று பாரதிதாசன் கூறியது போல ஓர் தாய் மக்களில் ஒருவர் பசிக்க ஒருவர் உண்பது தகுமா?? நல்ல கவிதை.. வலியுடன் ரசித்தேன்.





என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Aஎன் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Aஎன் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Tஎன் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Hஎன் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Iஎன் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Rஎன் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Aஎன் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jan 16, 2011 10:42 am

வேதனை குமுறவைக்கும் வரிகளை தந்த கிரிகாசம் ஐயாவின் வரிகளை மனம் கனத்து வாசித்தேன்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக