ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாடு மாணவர் கழகம் வேண்டுகோள் உங்கள் பல்கலைக்கழகத்தில் உங்கள் கல்லூரியில்

Go down

தமிழ்நாடு மாணவர் கழகம் வேண்டுகோள் உங்கள் பல்கலைக்கழகத்தில் உங்கள் கல்லூரியில் Empty தமிழ்நாடு மாணவர் கழகம் வேண்டுகோள் உங்கள் பல்கலைக்கழகத்தில் உங்கள் கல்லூரியில்

Post by நிசாந்தன் Wed Jan 19, 2011 4:49 pm

உங்கள் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இடஒதுக்கீடு நிரப்பப்பட்டதா?

தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் மற்றும் சிறுபான்மையினரின் உள் ஒதுக்கீடு நிரப்பப்பட்டதா?

உங்கள் கல்லூரியில் நிரந்தரப்பேராசிரியர் தேர்வு செய்வதில் 69 சதவீத இட ஒதுக்கீடு நிரப்பப்பட்டதா?

உங்கள் கல்லூரியில் அலுவலகப் பணியாளர் தேர்வு செய்வதில் 69 சதவீத இடஒதுக்கீடு நிரப்பப்பட்டதா?

உங்கள் கல்லூரியில் தற்காலிகப் பேராசிரியர், வருகைப் பேராசிரியர், தற்காலிகப் பணியாளர் தேர்வுகளில் 69 சதவீத இட ஒதுக்கீடு நிரப்பப்பட்டதா?

உங்கள் கல்லூரியில் முக்கியப் பதவிகளில் சாதிவாரி சுழற்சிமுறை நடைமுறைப்படுத்தப்படுகிறதா?

உங்கள் கல்லூரியில் SC/ST Cell செயல்படுகிறதா?

உங்கள் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்காணிக்கும் Women cell செயல்படுகிறதா?

அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக எந்தெந்த வகையில் கட்டணம் வசூலிக்கின்றனர்?

உங்கள் கல்லூரியில் Complaints cum Redressal Committeeஉள்ளதா?அதில் 50 சதம் பெண் உறுப்பினர்கள் உள்ளனரா?

உங்கள் கல்லூரி வளாகம் 10 ஏக்கர் அளவு உள்ளதா? அதில் கட்டிடங்களின் பரப்பளவு 2 . 5 ஏக்கர் உள்ளதா?

• 30 மாணவர்களுக்கு 250 சதுர மீட்டர் என்ற அளவில் (Lab) ஆய்வுக்கூடங்கள் உள்ளதா?

• 30 மாணவர்களுக்கு 900 சதுர மீட்டரில் (Work shop) பணிமனை உள்ளதா?

எம்.சி.ஏ மாணவர்களின் ஆய்வுக்கூடம் 30 மாணவர்களுக்கு 150 சதுரமீட்டர் என்ற அளவில் உள்ளதா?

• 240 மாணவர்களுக்கு 400 சதுரமீட்டர் என்ற அளவில் நூலகம் உள்ளதா?

வகுப்பு அறைகள் (Class Rooms) ஒவ்வொன்றம் 66 சதுரமீட்டர் உள்ளதா?

• 175 சதுர மீட்டர் அளவுகொண்ட Drawing Hall எத்தனை உள்ளது?

விடுதி அறைகள் 3 மாணவர்கள் தங்கும் அறை (Triple seated room) 20 சதுர மீட்டர் உள்ளதா? ஒரு மாணவர் தங்கும் அறை (Single room) 9 சதுரமீட்டர் உள்ளதா?

• 120 மாணவர்களுக்கு ஒரு விடுதி என்ற அளவில், ஒவ்வொரு 120 மாணவர்களுக்கும் தனித்தனியே விடுதிகள் உள்ளனவா?

உங்கள் கல்லூரியின் மொத்த விடுதி மாணவர் எண்ணிக்கை எவ்வளவு?“விடுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

•120 மாணவர்களுக்கு 200 சதுர மீட்டரில் சமையல் அறை மற்றும் டைனிங் ஹால் உள்ளதா?

ஒரு மாணவருக்கு 0.25 சதுரமீட்டர் என் அளவில் Students activity centre உள்ளதா?

• 100 மாணவர்களுக்கு 10 கழிவறைகள் உள்ளதா?

கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அண்ணா பல்கலைக்கழகங்கள் முதலில் தங்கள் வளாகத்தில் உள்ள கல்லூரிகளில் இந்த வசதிகளைச் செய்துள்ளனவா?

அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் மேற்கண்ட வசதிகள் அடிப்படை அவசியமாக இருக்கவேண்டுமென AICTE தரநிர்ணயக்குழு அறிவித்துள்ளது. இந்த அடிப்படை வசதிகள் தங்கள் பகுதிக் கல்லூரிகளில் இருக்கிறதா என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாகக் கேள்விகளை அனுப்பி பதிலைப் பெறுங்கள். அனைத்துக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் பதிவு அஞ்சலில் கேள்விகளை அனுப்புங்கள். இவைபோன்ற அடிப்படை வசதிகளே இல்லாத கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், சிண்டிகேட் உறுப்பினர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும், கல்லூரிகளின் அங்கீகாரத்தை நிறுத்துவதற்கும் முதற்கட்டமாக புள்ளி விபரங்கள் சேகரிப்பு மிகவும் அவசியம்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழ்நாடு மாணவர் கழகம் வேண்டுகோள் உங்கள் பல்கலைக்கழகத்தில் உங்கள் கல்லூரியில் Empty Re: தமிழ்நாடு மாணவர் கழகம் வேண்டுகோள் உங்கள் பல்கலைக்கழகத்தில் உங்கள் கல்லூரியில்

Post by Guest Wed Jan 19, 2011 5:31 pm

இது எதுவுமே ஒழுங்காக இல்லாம நூற்றுக்கணக்கான கல்லூரிகள் தமிழகத்தில் இயங்குகிறது.... எல்லாம் அமைச்சர் ,அவர்கள் உறவினர் கல்லூரிகள்.... என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» புதுவை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி!
» தமிழ்நாடு மின்வாரியம் நிலுவைத் தொகை செலுத்தவில்லை: வல்லூர் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம் - தேசிய அனல் மின் கழகம் நடவடிக்கை
» கடன் பெற்றுத் தருவாகக் கூறும் நபர்களிடம் ஏமாற வேண்டாம்: பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வேண்டுகோள்
» தமிழ்நாடு மாணவர் காங்கிரஸை கூண்டோடு கலைத்தார் ராகுல் காந்தி
» அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துங்கள்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum