Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடர்ந்த காட்டுக்குள் புலிகளின் ஆயுததொழிற்சாலை 10அடி உயர ராட்சத ராக்கெட் குண்டுகள் மிரண்ட இராணுவம்
2 posters
Page 1 of 1
அடர்ந்த காட்டுக்குள் புலிகளின் ஆயுததொழிற்சாலை 10அடி உயர ராட்சத ராக்கெட் குண்டுகள் மிரண்ட இராணுவம்
முல்லைத்தீவில், புதுக்குடியிருப்பு பகுதியில் இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே உச்ச கட்ட போர் நடைபெற்று வந்தது.
புதுக்குடியிருப்பு பகுதியில் மேலும் முன்னேறிச்சென்று தாக்குதல் நடத்தி வருவதாக ராணுவம் அறிவித்தது.
3 நாட்களில் உடையார்கட்டு, சுந்தரபுரம், விஷ்வமடு பகுதியில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் விடுதலைப்புலிகள் தயாரித்த ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை கைப்பற்றியதாகவும், அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பல்வேறு வகையான வெடிகுண்டுகளில், 10 அடி உயரம் உள்ள ராட்சத ராக்கெட் குண்டுகள் இரண்டு பிரம்மிக்க வைப்பதாக இருந்தன.
பசிலன்2000 குண்டுகள்
இந்த குண்டுகளை ஏவினால் ஏறத்தாழ 300 மீட்டர் தூரம் வரை உயரே எழும்பிச்செல்லும் என்று ராணுவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஒவ்வொரு குண்டுக்குள்ளும் 200 கிலோ `சி-4' வெடிமருந்துகளை திணிக்க முடியும் என்றும், ஏறத்தாழ 1 சதுர கிலோமீட்டர் பரப்பளவு இடத்தை தீப்பற்றி எரிய வைத்து அழிக்கும் சக்தி கொண்டவை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குட்டி போர் விமானம் ஒன்றும், பீரங்கியில் பொருத்தும் 122 மி.மீ. ரக துப்பாக்கியும் தயாரித்து முடிவடையும் நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் ஆயுத தொழிற்சாலையில் பீரங்கி குண்டுகள், டாங்கி எதிர்ப்பு குண்டுகள், பல்வேறு வகையான கண்ணிவெடிகள், வெடிபொருள்
கருவிகள், ஆயுதங்களை தயாரிப்பதற்கான லேத் இயந்திரங்கள், மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ராணுவத்தினர் அறிவித்தனர்.

நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Re: அடர்ந்த காட்டுக்குள் புலிகளின் ஆயுததொழிற்சாலை 10அடி உயர ராட்சத ராக்கெட் குண்டுகள் மிரண்ட இராணுவம்
இது நிசியம் புலிகளுக்கு தலை வணங்க வேண்டிய விஷயம்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: அடர்ந்த காட்டுக்குள் புலிகளின் ஆயுததொழிற்சாலை 10அடி உயர ராட்சத ராக்கெட் குண்டுகள் மிரண்ட இராணுவம்
கரிகாலன் அண்ணாவை தீவரவாதி என விளிக்கும் சான்றோர்களே... இப்போது தெரிகிறதா ..... பிரபா அண்ணா நினைத்து இருந்தால் சிங்களவனை முழுதாக அழிது இருக்க முடியும்.... ஆனால் அவர் இலட்சியமும் அதுவல்ல .... அவர் கடைசிவரை ஈழதுக்காக மட்டுமே போராடினார்...
Guest- Guest
Similar topics
» அடர்ந்த காட்டுக்குள் அழகிய வீடு.
» புலிகளின் ஆயுதங்களைத் தாம் பயன்படுத்துவதாக இராணுவம் தெரிவிப்பு
» புலிகளின் சர்வதேச வலையமைப்பின் இரகசியங்களடங்கிய 20 ஆவணங்கள் கண்டுபிடிப்பு ‐ இராணுவம்!
» வலியால் துடித்த மனைவி; கும்பகோணம் டு புதுச்சேரி!-முதியவரின் சைக்கிள் பயணத்தால் மிரண்ட மருத்துவர்கள்
» பறவைகளை பார்த்து மிரண்ட யானை கூட்டம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|