ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செக்ஸ் சந்தேகங்கள்

Page 1 of 2 1, 2  Next

Go down

செக்ஸ் சந்தேகங்கள் Empty செக்ஸ் சந்தேகங்கள்

Post by சிவா Sun Sep 21, 2008 8:21 am

ஆண்குறியின் அளவு சிறியதாக இருப்பதால் செக்ஸில் முழுமையான இன்பம் கிடைக்குமா?

எழுச்சியில்லாத சமயங்களில் 8 செ.மீ. நீளமும், 3 செ.மீ. தடிப்பும் இருந்தால் போதுமானது. ஆண்குறி பெரியதாக இருந்தால்தான் செக்ஸ் முழுமையாக இருக்கும் என்பது தவறான கருத்தாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செக்ஸ் சந்தேகங்கள் Empty வாசக்டமி என்ற குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன்செய்து கொண்டவர்களுக்கு, செக்ஸ் உணர்வு குறைவது உண்மையா?

Post by சிவா Sun Sep 21, 2008 8:21 am

வாசக்டமி செய்து கொண்டவர்களின் விந்து எடுத்துச் செல்லும் குழாய் மட்டுமே துண்டிக்கப்படுகிறது. ஆகவே செக்ஸ் உணர்வு குறையாது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செக்ஸ் சந்தேகங்கள் Empty மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும் என்பது உண்மையா?

Post by சிவா Sun Sep 21, 2008 8:21 am

பெண்ணின் மார்பகங்கள் பெரியதாக இருந்தால், செக்ஸ் உணர்வு அதிகம். சிறியதாக இருந்தால் செக்ஸ் உணர்வு குறைவு என்பது தவறான கருத்தாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செக்ஸ் சந்தேகங்கள் Empty ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை முதலிரவின்போது, ஹைமன் எனப்படும் கன்னித் திரை கிழிந்து, இரத்தம் வெளிப்படுவதன் மூலம் அறியலாமா?

Post by சிவா Sun Sep 21, 2008 8:22 am

உடலுறவின்போது மட்டும்தான் கன்னித்திரை கிழிந்து விடுகிறது என்பது தவறான கருத்தாகும். வேகமாக நடத்தல், ஓடுதல், விளையாடுதல் போன்ற செயல்களாலும், திருமணத்திற்கு முன்பே கன்னித்திரை கிழிந்துவிடும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செக்ஸ் சந்தேகங்கள் Empty ஹிஸ்டிரெக்டமி எனப்படும் ஆபரேஷன் மூலம் கருப்பை நீக்கப்பட்ட பெண்களுக்கு செக்ஸ் உணர்வே இருக்காதா?

Post by சிவா Sun Sep 21, 2008 8:22 am

இந்த ஆபரேஷன் செய்துகொண்ட பெண்கள் எவ்வித குறைவுமில்லாமல் முழுமையான செக்ஸ் உணர்வோடு வாழ்ந்து வருகிறார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செக்ஸ் சந்தேகங்கள் Empty பெண்கள் மாதவிலக்காகும் சமயத்தில் உடல் உறவு கொள்வது உடம்புக்கு மிகவும் தீங்கானதா?

Post by சிவா Sun Sep 21, 2008 8:23 am

மாத விலக்காகும் போது வெளிப்படும் இரத்தம் கெட்ட இரத்தம், இதனால் பெருந்தீங்கு ஏற்படும் என்பது மூட நம்பிக்கையே. ஆண், பெண் இருவருக்கும் சம்மத மென்றால், தவறில்லை. தீங்குமில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செக்ஸ் சந்தேகங்கள் Empty சுண்ணத்து செய்து கொண்டால் ஆண்மை அதிகரிக்கும் என்பது உண்மையா?

Post by சிவா Sun Sep 21, 2008 8:24 am

சுண்ணத்து செய்து கொள்வதற்கும், ஆண்மை அதிகரிப்பிற்கும் சம்பந்தமில்லை. ஆனால் சுண்ணத்து செய்து கொண்டால்
எச் ஐ வி பாதிப்பு ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செக்ஸ் சந்தேகங்கள் Empty மாத விலக்கு நின்று விட்ட பெண்களுக்கு செக்ஸ் உணர்வு இருக்காது என்பது உண்மையா?

Post by சிவா Sun Sep 21, 2008 8:24 am

குன்ஷே என்ற அமெரிக்க செக்ஸ் நிபுணர் தனது ஆராய்ச்சியின் மூலம், மாதவிலக்கு நின்ற பிறகும் பெண்கள் முழுமையான செக்ஸ் உணர்வோடு இருப்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செக்ஸ் சந்தேகங்கள் Empty இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் உள்ள பெண்கள், அமெரிக்கா போன்ற குளிர் நாடுகளில் உள்ள பெண்களைவிட சீக்கிரமே பூப்படைந்து விடுகிறார்கள் என்பது உண்மையா?

Post by சிவா Sun Sep 21, 2008 8:25 am

பரம்பரை மட்டுமே பெண்களின் பூப்படையும் வயதை தீர்மானிக்கின்றன. சீதோஷ்ண நிலைகளால் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செக்ஸ் சந்தேகங்கள் Empty ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஹோமோ செக்ஸ் என்பவர்கள் பிறவியிலேயே அவ்வாறு படைக்கப்பட்டவர்களா?

Post by சிவா Sun Sep 21, 2008 8:25 am

ஹார்மோன் டெஸ்டுகளும், பாரம்பரிய விஞ்ஞானமும் இக் கருத்தை மறுக்கின்றன. குழந்தை பருவத்திலும், டீன் ஏஜிலும் ஏற்படும் சூழ்நிலைகள் தான் ஹோமோ செக்ஸ் பழக்கத்தை ஏற்படுத்து கின்றன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செக்ஸ் சந்தேகங்கள் Empty Re: செக்ஸ் சந்தேகங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum