புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Poll_c10காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Poll_m10காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Poll_c10 
1 Post - 50%
heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Poll_c10காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Poll_m10காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Poll_c10 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Poll_c10காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Poll_m10காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Poll_c10காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Poll_m10காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Poll_c10காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Poll_m10காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 30, 2010 12:22 pm

விஜய் நடித்த காவலன் படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் இன்னும் பெரும் சிக்கல் நீடிக்கிறது. ஒரு பக்கம் நஷ்ட ஈடு கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் விஜய்க்கு ரெட் போட்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் முக்கிய திரையரங்குகள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

இப்படத்தை வாங்கியுள்ள இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தமிழகமெங்கும் பொங்கலுக்கு 400 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படும் என்று கூறி வருகிறார். ஆனால் இது வரை 70 தியேட்டர்கள் கிடைத்துள்ளன. அவையும் கூட சுமாரான தியேட்டர்கள்தான் என்கிறார்கள்.

தியேட்டர் உரிமையாளர் சங்கத்துக்கும் விஜய்க்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளே தியேட்டர் பற்றாக்குறைக்கு காரணம் என்கின்றனர். விஜய்யின் முந்தைய படங்களில் சில தோல்வி அடைந்ததால் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர் சங்கத்தினர் வற்புறுத்தினர். ஆனால் நடிகர் சங்கம் இதை ஏற்கவில்லை. இரு தரப்புக்கும் இது சம்பந்தமாக பேச்சு வார்த்தைகள் நடந்தன. அதில் முடிவு எட்டப்படவில்லை. சுறா படத்தின் நஷ்டத்தில் 35 சதவீதத்தை விஜய் தரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் படத்தின் நஷ்டத்தில் நடிகர்கள் பங்கேற்க முடியாது என்று கூறியுள்ளார் விஜய்.

காவலன் படத்தை கடந்த 17-ந் தேதி ரிலீஸ் செய்யத்தான் முதலில் ஏற்பாடாகி இருந்தது. பின்னர் திடீரென தள்ளிவைக்கப்பட்டது. நஷ்டஈடு வழங்காததால் காவலன் படத்துக்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஒத்துழைக்கவில்லை என்று தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறினார்.

பொங்கலுக்கு ஆடுகளம், சிறுத்தை போன்ற படங்களும் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் இவற்றுக்கு தாராளமாக தியேட்டர்களை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹய்யா தப்பிசுட்டோம் ... ஜாலி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 30, 2010 1:35 pm

முதல்ல எழுபதுக்கு கூட்டம் வருதானு பார்ப்போம்,..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 30, 2010 1:36 pm

வை.பாலாஜி wrote:முதல்ல எழுபதுக்கு கூட்டம் வருதானு பார்ப்போம்,..

சியர்ஸ் சியர்ஸ் முத்தம் சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 30, 2010 1:38 pm

இவன் படத்துக்கு எழுபதே அதிகம் .,முதல்ல அந்த எழுபது தியேட்டருக்கும்
மக்கள் போய் பார்த்தாதானே.

காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Uகாவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Dகாவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Aகாவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Yகாவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Aகாவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Sகாவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Uகாவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Dகாவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Hகாவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 30, 2010 1:57 pm

ஐயோ பாவம்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Jan 18, 2011 8:11 pm

ஆனால் படம் கலக்கலாக இருக்கிறது ..மொத்தத்தில் இது மீண்டும் ஒரு போக்கிரிப் பொங்கல் தான் ..இலங்கையில் காவலனுக்கு தான் அதிகம் புள்ளிகள் கிடைத்திருக்கிறது ... வடிவேலு சொல்லவே வேண்டாம் கலக்கிட்டார் . விஜய் ஆர்ப்பாட்டம் இல்லாத காதல் பையனாக நடித்திருக்கிறார் ...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 8:25 pm

படம் வெளியாகிவிட்டதா? மலேசியாவில் காணவில்லையே?

காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 18, 2011 8:27 pm

பிரியா வாலு சொல்லியாச்சுன்னா இனி பாத்துடவேண்டியது தான்... ஆனா நேரம் தான் கிடைக்கலை... சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Jan 18, 2011 8:42 pm

சில காட்சியில் எப்படி நடிப்பதென்றே தெரியாமல் நடித்து இருக்கார் பாவம் விஜய்.... சிரி சிரி

படம் கலகல்ப்பா போகுது... காவலன்: திட்டமிட்டது 400 தியேட்டர்கள்... கிடைத்ததோ 70 தியேட்டர்கள்தான்!!  838572

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக