ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது

+3
sakir
krishnaamma
ரபீக்
7 posters

Go down

பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது Empty பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது

Post by ரபீக் Wed 19 Jan 2011 - 12:56

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலி டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவிலும் எதிரொலித்ததால் மக்கள் பீதியடைந்தனர்.

பாகிஸ்தானின் வட மேற்கில், ஈரான், ஆப்கானிஸ்தானையொட்டியுள்ள பாலைவனப்பகுதியில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்அளவுகோலில் இது 7.4 ரிக்டராக இருந்தது.

பூமிக்குக் கீழே 84 கிலோமீட்டர் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த பூகம்பத்தால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது என்பது விரிவாகத் தெரியவில்லை.

இந்த பூகம்பத்தின் அதிர்வுகள் வட இந்தியாவிலும் தெரிந்தது. டெல்லி, ராஜஸ்தான், ஹரியானாவில் நில அதிர்ச்சியை மக்கள் உணர்ந்துள்ளனர். டெல்லியில் பல பகுதிகளில் வீடுகளில் உள்ள பொருட்கள் ஆடியதால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர், பார்மர், கங்காநகர், ஜெய்சால்மர் ஆகிய நகரங்களில் நில அதிர்ச்சி காணப்பட்டது. துபாயிலும் கூட நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் 7.6. ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தது நினைவிருக்கலாம்

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது Empty Re: பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது

Post by krishnaamma Wed 19 Jan 2011 - 19:01

ஓ ! பயம் பயம் இங்கு (Faridabad) எங்களுக்கு ஏதும் தெரியல . புன்னகை
Thank God ! நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது Empty Re: பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது

Post by Guest Wed 19 Jan 2011 - 19:08

krishnaamma wrote:ஓ ! பயம் பயம் இங்கு (Faridabad) எங்களுக்கு ஏதும் தெரியல . புன்னகை
Thank God ! நன்றி அன்பு மலர்

என்னா ஒரு சுயநலம் அதிர்ச்சி அழுகை
avatar
Guest
Guest


Back to top Go down

பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது Empty Re: பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது

Post by sakir Thu 20 Jan 2011 - 2:31

சோகம் சோகம்
sakir
sakir
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது Empty Re: பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது

Post by கலைவேந்தன் Thu 20 Jan 2011 - 12:19

krishnaamma wrote:ஓ ! பயம் பயம் இங்கு (Faridabad) எங்களுக்கு ஏதும் தெரியல . புன்னகை
Thank God ! நன்றி அன்பு மலர்

பரிதாபத்துக்கு உரியவங்க நாங்க ( டெல்லிக்காரங்க ) தான் ஃபரிதாபாத்துக்காரம்மா..! அதிர்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது Empty Re: பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது

Post by மோகன் Thu 20 Jan 2011 - 16:03

அதிர்ச்சி அதிர்ச்சி


பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது Mபாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது Oபாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது Hபாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது Aபாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 27/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது Empty Re: பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது

Post by krishnaamma Thu 20 Jan 2011 - 16:22

கலை wrote:
krishnaamma wrote:ஓ ! பயம் பயம் இங்கு (Faridabad) எங்களுக்கு ஏதும் தெரியல . புன்னகை
Thank God ! நன்றி அன்பு மலர்

பரிதாபத்துக்கு உரியவங்க நாங்க ( டெல்லிக்காரங்க ) தான் ஃபரிதாபாத்துக்காரம்மா..! அதிர்ச்சி
நிலநடுக்கத்தை நீங்களும் உணர்ந்தீர்களா? ஐயோ ! பயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது Empty Re: பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது

Post by arsad Thu 20 Jan 2011 - 16:36

krishnaamma wrote:
கலை wrote:
krishnaamma wrote:ஓ ! பயம் பயம் இங்கு (Faridabad) எங்களுக்கு ஏதும் தெரியல . புன்னகை
Thank God ! பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது 678642 பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது 154550

பரிதாபத்துக்கு உரியவங்க நாங்க ( டெல்லிக்காரங்க ) தான் ஃபரிதாபாத்துக்காரம்மா..! அதிர்ச்சி
நிலநடுக்கத்தை நீங்களும் உணர்ந்தீர்களா? ஐயோ ! பயம்


அதிர்ச்சி அதிர்ச்சி பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது 67637
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது Empty Re: பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது

Post by மஞ்சுபாஷிணி Thu 20 Jan 2011 - 16:40

அடடா வேதனைக்குரிய விஷயம் இது....
கலை உனக்கொன்னும் இல்லை நீயும் உன் குடும்பத்தினரும் பத்திரமாக இருக்கின்றனர்... இறைவனுக்கு என் கோடி நன்றிகள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது Empty Re: பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது

Post by ரபீக் Thu 20 Jan 2011 - 17:08

இங்கேயும் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக நண்பர்கள் கூறினார்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது Empty Re: பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்-டெல்லியும் அதிர்ந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum