ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா நீதானே அம்மா!

+2
ரபீக்
lijo
6 posters

Go down

அம்மா நீதானே அம்மா!  Empty அம்மா நீதானே அம்மா!

Post by lijo Wed Jan 19, 2011 11:19 am

அன்பை
எனக்கு அறிமுகப்படுத்தி!
இன்றுவரை
அளவின்றி அளிப்பவள்
நீதானே அம்மா!


என் தேவைகளை
பூர்த்தி செய்வதற்க்காக!
உன் தேவைகளை
குறைத்துக் கொண்டவள்!
நீதானே அம்மா!


பொது நலத்திலும்!
சுயநலத்தைக் காட்டும்!
சிலரைப்போல இல்லாமல்!
சுயநலத்திலும் சிறிது
பொதுநலத்தைப் பார்ப்பவள்
நீதானே அம்மா!



உனக்கு கொடுக்காமல்
நான் எவ்வளவோ சாப்பிட்டிருந்தாலும்!
எனக்கு எடுத்து வைக்காமல்!
எதுவும் சாப்பிடாதவள்
நீதானே அம்மா!


என் உடலில் ஏற்ப்படும்
காயத்தின் வலிகளை!
உன் மனதில் உணர்பவள்
நீதானே அம்மா!


என்னதான் சண்டையிட்டாலும்
சாப்பிடும் நேரத்தில்!
சமாதானத்திற்க்கு வருபவள்
நீதானே அம்மா!

சமைக்கும்
அனைத்து உணவிலும்,
அன்பையும் கலந்து! அதன்
சுவையை அதிகரிப்பவள்
நீதானே அம்மா!


அப்பாவின் உழைப்பையும்!
வீட்டின் நிர்வாகத்தையும்!
சிக்கனத்துடன் சிறப்பாக
வழி நடத்திச் செல்பவள்!
நீதானே அம்மா!


சிறுபிள்ளைத் தனமாக
தவறுகள் செய்தால்!
பிறரைப் போல தண்டிக்காமல்!
சரியானதைச் சொல்லி கண்டித்து!
அழுது நடித்தால்!
அதையும் மன்னிப்பவள்
நீதானே அம்மா!


"ஒரு குடும்பம்
அழிந்து போவதற்கு!
யார் வேண்டுமானலும்
காரணமாக இருக்கலாம்!
நன்றாக இருப்பதற்ககு
ஒரு பெண்தான் காரணமாக இருப்பாள்"!
என்ற உலக கருத்தின்படி!
நம் குடும்பத்தின் நலத்திற்கு
அது நீதானே அம்மா!
நன்றி: ஒரு சிறந்த தாயின் மகனுக்கு
lijo
lijo
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

அம்மா நீதானே அம்மா!  Empty Re: அம்மா நீதானே அம்மா!

Post by ரபீக் Wed Jan 19, 2011 11:22 am


"ஒரு குடும்பம்
அழிந்து போவதற்கு!
யார் வேண்டுமானலும்
காரணமாக இருக்கலாம்!
நன்றாக இருப்பதற்ககு
ஒரு பெண்தான் காரணமாக இருப்பாள்"!
என்ற உலக கருத்தின்படி!
நம் குடும்பத்தின் நலத்திற்கு
அது நீதானே அம்மா!


அழ்கான வரிகளை கொண்ட கவி அழகு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அம்மா நீதானே அம்மா!  Empty Re: அம்மா நீதானே அம்மா!

Post by lijo Wed Jan 19, 2011 11:25 am

உங்கள் தாயும் எங்கள் தாயும் என்றும் இனியவள்தான் நன்றி
lijo
lijo
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

அம்மா நீதானே அம்மா!  Empty Re: அம்மா நீதானே அம்மா!

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Jan 19, 2011 11:31 am

அருமையன வரிகள் .. தாய் தான் முதல் கடவுள் ....
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

அம்மா நீதானே அம்மா!  Empty Re: அம்மா நீதானே அம்மா!

Post by lijo Wed Jan 19, 2011 11:53 am

தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமையன வரிகள் .. தாய் தான் முதல் கடவுள் ....

உண்மைதான் அம்மா நீதானே அம்மா!  359383 அம்மா நீதானே அம்மா!  359383
lijo
lijo
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

அம்மா நீதானே அம்மா!  Empty Re: அம்மா நீதானே அம்மா!

Post by உதயசுதா Wed Jan 19, 2011 12:56 pm

மிகவும் உண்மையான வரிகள்.பாராட்டுகள் lijo


அம்மா நீதானே அம்மா!  Uஅம்மா நீதானே அம்மா!  Dஅம்மா நீதானே அம்மா!  Aஅம்மா நீதானே அம்மா!  Yஅம்மா நீதானே அம்மா!  Aஅம்மா நீதானே அம்மா!  Sஅம்மா நீதானே அம்மா!  Uஅம்மா நீதானே அம்மா!  Dஅம்மா நீதானே அம்மா!  Hஅம்மா நீதானே அம்மா!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அம்மா நீதானே அம்மா!  Empty Re: அம்மா நீதானே அம்மா!

Post by lijo Wed Jan 19, 2011 1:03 pm

உதயசுதா wrote:மிகவும் உண்மையான வரிகள்.பாராட்டுகள் lijo
அம்மா நீதானே அம்மா!  359383 அம்மா நீதானே அம்மா!  359383
lijo
lijo
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

அம்மா நீதானே அம்மா!  Empty Re: அம்மா நீதானே அம்மா!

Post by மோகன் Wed Jan 19, 2011 2:25 pm

அம்மா நீதானே அம்மா!  677196 அம்மா நீதானே அம்மா!  677196


அம்மா நீதானே அம்மா!  Mஅம்மா நீதானே அம்மா!  Oஅம்மா நீதானே அம்மா!  Hஅம்மா நீதானே அம்மா!  Aஅம்மா நீதானே அம்மா!  N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

அம்மா நீதானே அம்மா!  Empty Re: அம்மா நீதானே அம்மா!

Post by lijo Wed Jan 19, 2011 3:01 pm

மோகன் wrote:அம்மா நீதானே அம்மா!  677196 அம்மா நீதானே அம்மா!  677196
அம்மா நீதானே அம்மா!  678642 அம்மா நீதானே அம்மா!  678642
lijo
lijo
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

அம்மா நீதானே அம்மா!  Empty Re: அம்மா நீதானே அம்மா!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 19, 2011 5:05 pm


அன்பு எனும் பெயருக்கு மறு பெயர்..அம்மா..
அதை அழகாய் சொன்னிர்கள்...
வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுதுங்கள்... அம்மா நீதானே அம்மா!  154550 அம்மா நீதானே அம்மா!  154550 அம்மா நீதானே அம்மா!  154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அம்மா நீதானே அம்மா!  Friendshipcomment54அம்மா நீதானே அம்மா!  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

அம்மா நீதானே அம்மா!  Empty Re: அம்மா நீதானே அம்மா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum