புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_m10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_m10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_m10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_m10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_m10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_m10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_m10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_m10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_m10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_m10பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 15, 2011 2:56 pm

பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Nokia-e5-1

குவெர்ட்டி வகை கீ போர்டுடன் வடிவமைக்கப்பட்ட நோக்கியா இ-5, விற்பனைக்கு வெளியானது முதல், மக்களின் ஆதரவினைப் பெற்று வருகிறது. இதற்குக் காரணம் பயன்படுத்த மிக எளிதாக இருப்பதுவே எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கீ பேட் சற்று பெரியதாகத் தரப்பட்டுள்ளது. ஸ்பேஸ் பாரைத் தொட்டால், எல்.இ.டி. விளக்கு ஒளிவிடுகிறது. இதனையே கேமராவிற்கும் பயன்படுத்தலாம். 3.2 அங்குல திரை இதில் தரப்பட்டுள்ளது. போனின் சார்ஜ் செய்திடும் போர்ட், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்செட் ஜாக்கெட் ஆகிய அனைத்தும் மேலாகத் தரப்பட்டுள்ளது.

இதன் ஹோம் ஸ்கிரீன் மட்டும் வேறுபட்டு படுக்கை வசமாகக் காட்சி அளிக்கிறது. ஷார்ட்கட் கீகளாகப் படத்தை வைத்து இயக்கும் கூடுதல் வசதி தரப்பட்டுள்ளது. இதன் மியூசிக் பிளேயர் மிகவும் துல்லிதமான ஒலியை ரம்மியமாகக் கேட்கும் வகையில் அளிக்கிறது. இதற்கு அதன் 8 பேண்ட் கிராபிக் ஈக்குவலைசர் உதவிடுகிறது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 3ஜி சேவையில் இன்டர்நெட் ரேடியோ கிடைக்கின்றன. MPEG4, 3GP மற்றும் WMV பார்மட்களில் வீடியோ ரெகார்டிங் மற்றும் பிளேயிங் உள்ளது.

A2DP இணைந்த புளுடூத், 3ஜி, எட்ஜ் மற்றும் வை-பி தொழில் நுட்பம் நெட்வொர்க்கிங் இணைப்புகளுக்குக் கை கொடுக்கின்றன. இதில் தரப்பட்டுள்ள பிரவுசர்,சற்று மெதுவாகச் செயல்பட்டாலும், நன்றாக உதவுகிறது. இதில் இலவசமாகத் தரப்பட்டுள்ள நோக்கியா மேப்ஸ், ஜி.பி.எஸ். வசதியுடன் இணைந்து நன்றாகச் செயல்படுகிறது. இதே போல பி.டி.எப். மற்றும் ஸிப் ரீடர், ஆக்டிவ் நோட்ஸ் ஆகிய அப்ளிகேஷன்களும் இயங்குகின்றன. இதன் கேமரா 5 எம்.பி. திறன் கொண்டது. ஆனால் சற்று வித்தியாசமாக, செட் செய்யப்பட்டு இதன் போகஸ் உள்ளது.

இது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். நொடிக்கு 15 பிரேம் வேகத்தில் வீடியோ இயங்குகிறது. போனின் பேட்டரி நல்ல திறனுடன் இயங்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், வழக்கமான பயன்பாட்டில் இரண்டரை நாள் தாங்குகிறது. மெயில் பார்ப்பதற்காக, எந்நேரமும் இயங்கினாலும், இரண்டு நாட்கள் வரை பவர் கிடைக்கிறது. இதில் பேட்டரி சேவர் மோட் இருப்பது ஒரு கூடுதல் வசதியாகும். இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 11,000.



பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sat Jan 15, 2011 9:36 pm

பதிவுக்கு நன்றி சிவா



பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Mபயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Oபயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Hபயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Aபயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 N
sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Postsureshtuticorin Sat Feb 05, 2011 4:44 pm

நானும் இதே கைதொலை பேசியைதான் பயன்படுதுறேன் சிவா அண்ணா...!



சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 05, 2011 4:47 pm

பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 678642 பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 678642 பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 678642




பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Power-Star-Srinivasan
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 05, 2011 4:49 pm

பயனுள்ள தகவல் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



avatar
Guest
Guest

PostGuest Sat Feb 05, 2011 4:55 pm

நீங்கள் வாங்கி தந்தால் பயன்படுத எளிது தான் அண்ணே,,

பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Nokia-E5-unboxing-10



பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Nokia-e5-unboxing-review-03-157x118

பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Nokia-E5-Unboxing-01-157x118

பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Nokia-E5-unboxing-02-157x118


பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Nokia-E5-unboxing-03-157x118

பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Nokia-E5-unboxing-04-157x118

பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Nokia-E5-unboxing-05-157x118


பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Nokia-E5-unboxing-06-157x118

பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Nokia-E5-unboxing-07-157x118

பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Nokia-E5-unboxing-08-157x118


பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Nokia-E5-unboxing-09-157x118

பயன்படுத்த எளிதாக நோக்கியா இ-5 Nokia-E5-unboxing-10-157x118

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 05, 2011 6:54 pm

சில்லரை விலை ரூ. 11,000.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Postரஞ்சித்குமார் Mon Feb 07, 2011 1:22 pm

விலை குறைந்த , அதே நேரத்தில் ஓரளவிற்கு எல்லா வசதிகளும் கொண்ட செல்லிடத்தொலைபேசி பட்டியல் கிடைக்குமா சிவா சார்...


sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Postsureshtuticorin Wed Feb 09, 2011 4:41 pm

இந்த கைதொலைபேசி அடிக்கடி hang ஆகுது ........



சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Postsureshtuticorin Wed Feb 09, 2011 4:43 pm

ரஞ்சித் நீங்கள் www.univercell.in வலை தளத்தில் பார்க்கலாமே....



சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக