ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி

4 posters

Go down

போப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி Empty போப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி

Post by ரபீக் Wed Jan 19, 2011 10:44 am

மரணம் அடைந்த போப் ஆண்டவர் ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்” என்று பிரான்ஸ் கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்துக்கு சேவை செய்து மரணம் அடைந்தவர்களின் தெய்வீக அருளால் பல அற்புதங்கள் நிகழ்வதாக நம்பப்படுகிறது. அது போன்று அற்புதங்கள் செய்பவர்களுக்கு அருளாளர் மற்றும் புனிதர் பட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மரணம் அடைந்த போப் ஜான்பால் அற்புதங்கள் நிகழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது அருளால் நோயில் இருந்து மீண்டு மறுபிறவி எடுத்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் மேரிசிமோன் பியேரி (49). இவர் பிரசவ வார்டில் பணிபுரிந்து வந்தார். 4 ஆண்டுகளாக இவர் பக்கவாத நோயினால் அவதிப்பட்டு வந்தார்.

அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நோய் குணமடைய வில்லை. இந்த நிலையில், தலைமை கன்னியாஸ்திரி மேரிதாமஸ் அவரை பார்க்க வந்தார். அப்போது, மரணம் அடைந்த போப் ஆண்டவர் ஜான்பால், பெயரை பென்சிலால் எழுதி பிரார்த்தனை செய்யும் படி கூறினார்.

அதன்படி மேரியும் எழுதி வந்தார். இந்த நிலையில் போப் ஆண்டவர் ஜான்பால் இறந்த 2 மாதத்தில் கன்னியாஸ்திரி மேரி சிமோன் பியேரி முழுமையாக குணம் அடைந்தார். போப் ஆண்டவர் ஜான்பாலின் கருணை மற்றும் அருளாசியினாலும் தான் நான் நோயில் இருந்து மீண்டேன். இது எனக்கு மறுபிறவி என அவர் தெரிவித்தார்.

தற்போது நான் எப்போதும் போன்று நலமாக இருக்கிறேன். எனது தசைகள் நன்றாக இயங்குகின்றன என்றும் நிருபர்களிடம் அவர் தெரிவித்தார். மறைந்த போப் ஆண்டவர் ஜான்பாலுக்கு கடந்த மே 1-ந் தேதி அருளாளர் பட்டம் வழங்கப்பட்டது. அடுத்ததாக அவர் மரணம் அடைந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் இவர் நிகழ்த்தும் அற்புதங்களை வைத்து புனிதர் பட்டம் வழங்கப்படும்.

தற்போது அற்புதங்கள் நிகழ்ந்து வருவதால் அவருக்கு விரைவில் புனிதர் பட்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலைமலர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

போப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி Empty Re: போப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி

Post by உதயசுதா Wed Jan 19, 2011 1:04 pm

சரி ஒவ்வொருத்தருக்கும் ஒரு நம்பிக்கை.
அது நன்மையில் முடிஞ்சா சரி


போப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி Uபோப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி Dபோப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி Aபோப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி Yபோப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி Aபோப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி Sபோப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி Uபோப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி Dபோப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி Hபோப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

போப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி Empty Re: போப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி

Post by பூஜிதா Wed Jan 19, 2011 2:38 pm

இதே போல் ஈழத்திலும் அமைதி திரும்ப வைபார போப்ஆண்டவர்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

போப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி Empty Re: போப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி

Post by அருண் Wed Jan 19, 2011 5:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

போப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி Empty Re: போப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum