ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு

3 posters

Go down

அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு Empty அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு

Post by நிசாந்தன் Wed Jan 19, 2011 9:54 am

சிறைச்சாலையில் தங்கியிருந்தபோது தனது அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்போவதாக நியூயோர்க் நகரைச் சேர்ந்த முன்னாள் கைதியொருவர் தெரிவித்துள்ளார். தனது உறுப்பை எலி கடித்துவிட்டதால் பெரும் எண்ணிகையிலான நோய்த் தடுப்பூசிகளை தான் ஏற்ற வேண்டி வந்ததாக பீற்றர் சொலமன் எனும் இக்கைதி கூறியுள்ளார். குறித்த சிறை அறையில் எலி இருப்பது அதிகாரிகளுக்கு தெரியும் எனவும், தான் ஓர் கறுப்பினத்தவர் என்பதால் அப்பகுதியை அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

50
வயதைக் கடந்த பீற்றர் சொலமன், வியட்நாம் யுத்தத்தில் பங்குபற்றிய முன்னாள் இராணுவ வீரர் ஆவார். மனைவியை அச்சுறுத்திய குற்றச்சாட்டு காரணமாக 2007 ஆம் ஆண்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தனது மெத்தையிலுள்ள துவாரமொன்றின் ஊடாக வந்த எலி, தனது அந்தரங்க உறுப்பையும் கையையும் கடித்ததாக சொலமன் தெரிவித்துள்ளார். எனினும், அவருக்கு தீவிரமான காயங்கள் எதுவும் ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லையென கூறும் அரச அதிகாரிகளின் சட்டத்தரணிகள், இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்
.

காயங்களுக்கு தையல் எதுவும் போடப்படவில்லை எனவும் அவரின் காயங்களுக்கு உளவியலேயே அதிக காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடித்தது எலியா, சுண்டெலியா, அது கடித்ததா பிறாண்டியதா, மற்றும் காயத்தின் அளவு குறித்து விவாதித்துக்கொண்டிருப்பதாக கூறிய நீதிபதி ஆர்தர் ஸ்பாட், இவ்வழக்கு விசாரணை தொடரும் என அறிவித்துள்ளார்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு Empty Re: அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு

Post by பூஜிதா Wed Jan 19, 2011 11:06 am

கடிதது ஆண் எலியா பெண் எலிய சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு Empty Re: அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு

Post by arsad Wed Jan 19, 2011 11:09 am

பூஜிதா wrote:கடிதது ஆண் எலியா பெண் எலிய அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு 168300 அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு 168300 அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு 168300 அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு 168300 அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு 168300 அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு 168300 அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு 168300 அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு 168300 அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு 168300 அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு 168300 அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு 168300 அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு 168300 அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு 168300 அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு 168300 அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு 168300

அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு 359383 அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு 359383
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு Empty Re: அந்தரங்க உறுப்பை எலி கடித்ததால் கைதி வழக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!
» நாய் கடித்ததால் 175 தையல்கள்
» பெண் உறுப்பை நீக்குவதற்கு தடை விதிக்க ஐ.நா. தீர்மானம்
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
» மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum