ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்

+6
ரபீக்
நிசாந்தன்
உதயசுதா
ரிபாஸ்
சிவா
தாமு
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Empty மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்

Post by தாமு Wed Jan 19, 2011 6:44 am

வா‌ழ்‌க்கை‌யி‌ல் எ‌ப்போது‌ம் டெ‌ன்ஷனா? மன அழு‌த்‌த‌‌த்தா‌ல் அ‌வ‌தி‌ப்படு‌கி‌றீ‌ர்களா? ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் தோ‌ன்று‌கிறதா? கை‌யி‌ல் வெ‌‌ண்ணையை வை‌த்து‌க் கொ‌ண்டு நெ‌ய்‌க்கு அலைவானே‌ன்?

ஆ‌ம்.. உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌த் துணை‌யிடமே உ‌ள்ளது மரு‌ந்து. வா‌ழ்‌க்கை‌த் துணையை அடி‌க்கடி க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பதா‌ல் மன அழு‌த்த‌ம் குறையு‌ம் எ‌ன்று ஆ‌ய்‌வு ஒ‌ன்று கூறு‌கிறது.

சு‌வி‌ட்ச‌‌ர்லா‌ந்து நா‌‌ட்டி‌ல் உ‌ள்ள ஜூ‌ரி‌ச் ப‌ல்கலை‌க் கழக‌த்தை‌ச் சே‌ர்‌ந்த டா‌க்ட‌ர் ‌பீ‌ட் டி‌ட்ச‌ன் தலைமை‌யிலான குழு‌வின‌ர் சுமா‌ர் 51 த‌ம்ப‌திக‌ளிட‌ம் இது கு‌றி‌த்த ஆ‌ய்வை நட‌த்‌தின‌ர்.

எ‌ப்படி‌ப்ப‌ட்ட ப‌ணி அமை‌ப்பை‌க் கொ‌ண்டவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், அ‌திக மன உளை‌ச்சலு‌க்கு ஆளானவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், வார‌த்‌தி‌ல் பல முறை து‌ணையை‌க் க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பது, மு‌த்த‌மிடுவது, உடலுறவு‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்‌றி‌ல் ஈடுபடு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு மனு அழு‌த்த‌ம் குறை‌ந்‌திரு‌ந்தது.

இது வெறு‌ம் க‌ண்துடை‌ப்பு ‌ஆ‌‌ய்வு ம‌ட்டும‌ல்ல. அதாவது அ‌றி‌விய‌ல் ‌ரீ‌தியாகவு‌ம் இதனை ஆ‌ய்வு செ‌ய்தவ‌ர்க‌ள் ‌விள‌க்கு‌கிறா‌ர்க‌ள்.



அதாவது, அலுவலக ‌பிர‌ச்‌சினைக‌ள், ‌வீ‌ட்டு ‌பிர‌ச்‌சினைக‌ள் என எதையு‌ம் த‌ங்களது படு‌க்கை அறை‌க்கு‌ள் நுழைய ‌விடாம‌ல், வா‌ழ்‌க்கை‌த் துணையை அ‌‌ன்பாக நட‌த்து‌ம், ஒருவரு‌க்கொருவ‌ர் த‌ங்களது அ‌ன்பை ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு, மன அழு‌த்த‌த்து‌க்கு காரணமான கா‌ர்டிசா‌ல் எ‌ன்ற ஹா‌ர்மோ‌ன் குறைவான அள‌விலேயே சுர‌ப்பது ஆ‌ய்‌வி‌ல் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம் மன அழு‌த்த‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌சில த‌ம்ப‌திகளு‌க்கு இடையே, நெரு‌க்க‌த்தை உருவா‌‌க்‌கிய‌ப் ‌பிறகு அவ‌ர்களது மன அழு‌த்த‌ம் பெருமளவு குறை‌ந்ததாகவு‌ம் கூ‌றியு‌ள்ளன‌ர். வெறு‌ம் மன அழு‌த்த‌த்தை‌க் குறை‌ப்பத‌‌ற்காக ம‌ட்‌டு‌ம் நமது வா‌‌ழ்‌க்கை‌த் துணையை‌க் க‌ட்டி‌பிடி‌ப்பதா‌ல் ‌எ‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. இருவருமே மன‌ம் ஒரு‌மி‌த்து, த‌ங்களது அ‌ன்பை வெ‌ளி‌க்கா‌ட்டு‌ம் ‌விதமாக நெரு‌க்கமாக இரு‌ப்பதா‌ல்தா‌ன் உ‌ண்மையான பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.

இதையு‌ம் பு‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்ட ‌பீ‌ட் டி‌ட்ச‌ன் மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Empty Re: மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்

Post by சிவா Wed Jan 19, 2011 8:57 am

நூறு சதவிகிதம் மன அழுத்தம் குறைய சிறந்த வழி! மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  677196


மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Empty Re: மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்

Post by ரிபாஸ் Wed Jan 19, 2011 9:32 am

சிவா wrote:நூறு சதவிகிதம் மன அழுத்தம் குறைய சிறந்த வழி! மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  677196

இது நல்ல வழியா இருக்கே தல


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Empty Re: மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்

Post by உதயசுதா Wed Jan 19, 2011 10:01 am

மன அழுத்தம் குறைய வாழ்க்கை துணைவரை கட்டிபிடிக்கலாம்தான் ஆனா
மன அழுத்தமே வாழ்க்கை துணைவரால்தான்னா என்ன செய்யுறது? சோகம்


மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Uமன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Dமன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Aமன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Yமன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Aமன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Sமன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Uமன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Dமன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Hமன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Empty Re: மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்

Post by நிசாந்தன் Wed Jan 19, 2011 10:06 am

எனக்கு துணைவி இல்லையே. நான் என்ன செய்ய?
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Empty Re: மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்

Post by ரபீக் Wed Jan 19, 2011 10:41 am

நிசாந்தன் wrote:எனக்கு துணைவி இல்லையே. நான் என்ன செய்ய?

கேள்வி கேட்டக்கக்கூடிய நேரத்தில் பொண்ணு பார்க்கப் போயிருந்தா இந்நேரம் துணைவி வந்திருப்பாங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Empty Re: மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்

Post by நிசாந்தன் Wed Jan 19, 2011 2:26 pm

நானும் நாலு வருசமா தேடுறேன். கிடைக்க மாட்டேங்குறாங்களே
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Empty Re: மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்

Post by பூஜிதா Wed Jan 19, 2011 2:30 pm

வசூல் ராஜா எம்‌.பி‌.பி.எஸ். பார்த்து நடந்ததா இந்த ஆய்வு
மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  03sneha1


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Empty Re: மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்

Post by krishnaamma Wed Jan 19, 2011 4:35 pm

உதயசுதா wrote:மன அழுத்தம் குறைய வாழ்க்கை துணைவரை கட்டிபிடிக்கலாம்தான் ஆனா
மன அழுத்தமே வாழ்க்கை துணைவரால்தான்னா என்ன செய்யுறது? சோகம்

நாம் அன்பான குழந்தைகளை கட்டிபிடிக்கலாம் புன்னகை nijam தான் சுதா புன்னகை ட்ரை
பண்ணி பாருங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Empty Re: மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்

Post by ரபீக் Wed Jan 19, 2011 4:40 pm

உதயசுதா wrote:மன அழுத்தம் குறைய வாழ்க்கை துணைவரை கட்டிபிடிக்கலாம்தான் ஆனா
மன அழுத்தமே வாழ்க்கை துணைவரால்தான்னா என்ன செய்யுறது? சோகம்

இருங்க ,மாமாகிட்ட சொல்லி கொடுக்கிறேன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்  Empty Re: மன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum